Madhan Karky

Kurumba Song Lyrics

Song Details
Starring: Jayam Ravi , Nivetha Pethuraj
Music: D. Imman
Singer: Sid Sriram

Kurumba Kurumba
Kurumba Kurumba

Uyaram Kurainthen Unnaal
Manalil Varainthen Unnal
Kadalil Karainthen Unnaale

Siragaai Virinthen Unnaal
Tharayil Paranthen Unnaal
Nirangal Nirainthen Unnaale

Otrai Crayan Rendaai Udaithu
Kirikiduvom
Urulaich Cheeval Paiyai Vedithu
Norukkiduvom Norukkiduvom

Kurumba
En Ulage Neethaanda
Kurumba
En Uyire Neethaanda

Kurumba
En Ulage Neethaanda
Kurumba
En Uyire Neethaanda

Vinveli Meengalil Ellaam
Un Vizhithaane Paarppen
Vennila Unthan Kaalil Serppen

Vetrigal Aayiram Vandhaal
Punnagaiyodu Aerppen
Unnidam Mattumthaane Thorppen

Aattam Podumpothellaam
Ulage Azhagaai Maarum
Veetu Paadam Seithaalo
Raththa Aluththam Aerum

Unthan Kurumbu Marabanu
Evvazhi Kondaai
Enakku Theriyaatha

Kurumba
En Ulage Neethaanda
Kurumba
En Uyire Neethaanda

Kurumba
En Ulage Neethaanda
Kurumba
En Uyire Neethaanda

Ularal Mozhigal Unnaal
Cartoon Kanavum Unnaal
Kirukkaai Aanen Unnale

Erumboderumbaai Sila Naal
Poonai Naayaai Sila Naal
Manithan Aanen Unnaale

Vindhai Endru Kaiyil Vandhaaye
En Manam Kulira
Thandhai Endru Pattam Thandhaaye
Naan Thalai Nimira Thalai Nimira

Kurumba
En Ulage Neethaanda
Kurumba
En Uyire Neethaanda

Kurumba
En Uthiram Neethaanda
Kurumba
En Vidiyal Neethaanda

குறும்பா குறும்பா
குறும்பா குறும்பா

உயரம் குறைந்தேன் உன்னால்
மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே

சிறகை விரிந்தேன் உன்னால்
தரையில் பறந்தேன் உன்னால்
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே

ஒற்றை க்ரய்யான் ரெண்டாய் உடைத்து
கிரிக்கிடுவோம்
உருளைச் சீவல் பையை வெடித்து
நொறுக்கிடுவோம் நொறுக்கிடுவோம்

குறும்பா
என் உலகே நீதாண்டா
குறும்பா
என் உயிரே நீதாண்டா

குறும்பா
என் உலகே நீதாண்டா
குறும்பா
என் உயிரே நீதாண்டா

விண்வெளி மீன்களில் எல்லாம்
உன் விழிதானே பார்ப்பேன்
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்

வெற்றிகள் ஆயிரம் வந்தால்
புன்னகையோடு ஏற்ப்பேன்
உன்னிடம் மட்டும்தானே தோர்ப்பேன்

ஆட்டம் போடும்போதெல்லாம்
உலகே அழகாய் மாறும்
வீட்டு பாடம் செய்தாலோ
ரத்த அழுத்தம் ஏறும்

உந்தன் குறும்பு மரபணு
எவ்வழி கொண்டாய்
எனக்கு தெரியாதா

குறும்பா
என் உலகே நீதாண்டா
குறும்பா
என் உயிரே நீதாண்டா

குறும்பா
என் உலகே நீதாண்டா
குறும்பா
என் உயிரே நீதாண்டா

உளறல் மொழிகள் உன்னால்
கார்ட்டூன் கனவும் உன்னால்
கிறுக்காய் ஆனேன் உன்னாலே

எரும்போடேரும்பாய் சில நாள்
போனாய் நாயாய் சில நாள்
கிறுக்காய் ஆனேன் உன்னாலே

விந்தை என்று கையில் வந்தாயே
என் மனம் குளிர
தந்தை என்று பட்டம் தந்தாயே
நான் தலை நிமிர தலை நிமிர

குறும்பா
என் உலகே நீதாண்டா
குறும்பா
என் உயிரே நீதாண்டா

குறும்பா
என் உதிரம் நீதாண்டா
குறும்பா
என் விடியல் நீதாண்டா

YouTube video