Vaali

Kummi Adi Song Lyrics

Kummi Adi Song Lyrics – கும்மி அடி பாடல் வரிகள் From Sillunu Oru Kaadhal Movie Composed by A. R. Rahman and Sung by Naresh Iyer, Swarnalatha, Siva Chidambaram, Theni Kunjaramma, and Vignesh. The Kummi Adi Lyrics are written by Vaali.

Song NameKummi Adi
MovieSillunu Oru Kaadhal
StarringSuriya, Jyothika, and Bhumika
MusicA.R. Rahman
SingersNaresh Iyer, Swarnalatha, Siva Chidambaram, Theni Kunjaramma, and Vignesh
LyricistVaali
Music LabelStar Music

Kummi Adi Song Lyrics – கும்மி அடி பாடல் வரிகள்

Ammi Mithichaachu
Arunthathiya Paathaachu
Bommi Poo Mudichu
Purusan Kaiya Korthaachu

Ettooru Ettumpadi
Thattungadaa Maththalatha
Paasa Mazhai Paanjuvandhu
Thorkadikkum Kuththaalatha
Paasa Mazhai Paanjuvandhu
Thorkadikkum Kuththaalatha

Avalukkena Ambaa Samuthura
Aiyar Hotelu Halwa Maathiri
Thaalam Poovena
Thazha Thazha Thazhavena
Vanthaa Vanthaapaaru

Avanukkena Aalwaakurichi
Azhagu Devaru Aruvaa Maadhiri
Barumaa Thekkaana
Pazha Pazha Palavena
Vandhaan Vandhaan Paaru

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oh
Koththu Vazha Saththam Poda
Kummi Adi Oh

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oh
Thotta Poovil Vandu Aada
Kummi Adi Kummi Adi

Adi Raasaayi Rosaayi
Raasamani
Namma Raasaakku Rani
Vandhita

Romba Sokkaanadhu
Indha Sodinuthaan
Andha Aathaa Thaan Sethuputta

Ommul Vaaraamathaan
Namma Suththi Podanum
Sudala Maadanukku
Kada Neendhu Vudanum
Nalla Pon Aanaa Naazh Ithudhaan

Avalukkena Ambaa Samuthura
Aiyar Hotelu Halwa Maathiri
Thaalam Poovena
Thazha Thazha Thazhavena
Vanthaa Vanthaapaaru

Avanukkena Aalwaakurichi
Azhagu Devaru Aruvaa Maadhiri
Barumaa Thekkaana
Pazha Pazha Palavena
Vandhaan Vandhaan Paaru

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oh
Koththu Vazha Saththam Poda
Kummi Adi Oh

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oho
Thotta Poovil Vandu Aada
Kummi Adi

Uppu Kandam Nee Vandhu Seru
Ingu Kaathirukken Kambung Kooludhaan
Bhayi Kada Biriyaniya Pola
Ingu Pakkuvamaa Vendhu Kedakku

Adi Yaarum Paarthaa Kettupogumthaney
Indha Neththili Karuvaattu Kulambu
Machaan Veththala Paakkoda
Vandhu Vaasalil Nikkattaa
Ini Oththi Potaa Oththukaadhu
Panjumuttaai Manasu

Adi Otthaiyil Thoongaadhu
Panju Meththaiyil Thoongaadhu
Antha Naayar Kada Chaayaa Vida
Yerikichchu Sudu

Avalukkena Ambaa Samuthura
Aiyar Hotelu Halwa Maathiri
Thaalam Poovena
Thazha Thazha Thazhavena
Vanthaa Vanthaapaaru

Avanukkena Aalwaakurichi
Azhagu Devaru Aruvaa Maadhiri
Barumaa Thekkaana
Pazha Pazha Palavena
Vandhaan Vandhaan Paaru

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oh
Koththu Vazha Sattham Poda
Kummi Adi Oh

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oh
Thotta Poovil Vandu Aada
Kummi Adi Oh

Pallu Kuththum Kuchchiyaala Neenga
Nellu Kuththum Ketti Kaaranga
Paththa Mada Paaiya Pottupaaru
Paataanukkum Suran Naan Dhaan

Vittaa Podhum Veliyai Thaandum
Indha Velaattukku Romba Ethamthaan
Koththura Sevalum Naanthaaney
Paayura Kozhiyum Needhaaney
Rendum Mookum Mookum
Muttikittu Muththam Vekkaatho

Machan Minjura Soottodu
Rendum Nenjodu Nenjodu
Oru Oosi Nooley Illamathaan
Onna Thaikkaadho

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oh
Koththu Vazha Saththam Poda
Kummi Adi Oh

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oh
Thotta Poovil Vandu Aada
Kummi Adi Kummi Adi

Avalukkena Ambaa Samuthura
Aiyar Hotelu Halwa Maathiri
Thaalam Poovena
Thazha Thazha Thazhavena
Vanthaa Vanthaapaaru

Avanukkena Aalwaakurichi
Azhagu Devaru Aruvaa Maadhiri
Barumaa Thekkaana
Pazha Pazha Palavena
Vandhaan Vandhaan Paaru

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oh
Koththu Vazha Saththam Poda
Kummi Adi Oh

Kummi Adi Kummi Adi
Kummi Adi Oh
Thotta Poovil Vandu Aada
Kummi Adi Kummi Adi

அம்மி மிதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு
பொம்மி பூ முடிச்சு
புருஷன் கைய கோர்த்தாச்சு

எட்டூரு எட்டும்படி
தட்டுங்கடா மத்தளத்த
பாச மழை பெஞ்சுவந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த
பாச மழை பெஞ்சுவந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த

அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன
பள பளவென
வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஓ

கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி ஓ

அடி ராசாயி ரோசாயி
ராசாமணி
நம்ம ராசாக்கு ராணி
வந்திட்டா

ரொம்ப சோக்கானது
இந்த சோடின்னுதான்
அந்த ஆத்தா தான்சேத்துப்புட்டா 

ஒம்முள் வாராமதான்
நம்ம சுத்தி போடணும்
சுடல மாடனுக்கு
கடா நேந்துவுடனும்
நல்ல பொன்னான நாள் இது தான்

அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன
பள பளவென
வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஓ

கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி ஓ

உப்பு கண்டம் நீ வந்து சேரு
இங்கு காத்திருக்கேன் கம்பங் கூழு தான்
பாயி கடை பிரியாணிய போல
இங்கு பக்குவமா வெந்து கெடக்கு

அடி யாரும் பார்த்தா கெட்டுபோகும் தானே
இந்த நெத்திலிகருவாட்டு குழம்பு
மச்சான் வெத்தல பாக்கோட
வந்து வாசலில் நிக்கட்டா
இனி ஒத்தி போட்டா ஒத்துக்காது
பஞ்சுமுட்டாய் மனசு

அடி ஒத்தையில் தூங்காது
பஞ்சு மெத்தையில் தூங்காது
அந்த நாயர் கட சாயா விட
ஏறிகிச்சு சூடு

அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன
பள பளவென
வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஓ

கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி ஓ

பல்லு குத்தும் குச்சியால நீங்க
விட்டா நெல்லு குத்தும் கெட்டி காரங்க
பத்த மட பாய போட்டு பாரு
பாட்டனுக்கும் சூரன் நான் தான்

விட்டா போதும் வேலியை தாண்டும்
இந்த வெள்ளாட்டுக்கு ரொம்ப இதம்தான்
கொத்துற சேவலும் நான்தானே
பாயிர கோழியும் நீதானே
ரெண்டும் மூக்கும் மூக்கும்
முட்டி கிட்டு முத்தம் வெய்க்காதோ

மச்சான் மிஞ்சுற சூட்டோடு
ரெண்டும் நெஞ்சோடு நெஞ்சோடு
ஒரு ஊசி நூலே இல்லாமதான்
உன்ன தைக்காதோ

அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன
பள பளவென
வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஓ

கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி ஓ