Mu. Metha

Kovil Deivam Nee Song Lyrics

“Kovil Deivam Nee” Song Lyrics From “Ninaivugal(1984)” Movie Composed by Shankar Ganesh and Sung by P. Susheela and S. P. Balasubrahmanyam. The Kovil Deivam Nee Lyrics are Penned by Mu. Metha.

Kovil Deivam Nee Thendral Nee
Paasam Pongum Roobam Paarvai Manjal Dheepam
Kovil Deivam Nee Thendral Nee
Paasam Pongum Roobam Paarvai Manjal Dheepam
Anbenum Kaaviyam Paadidum Oviyam
Paasam Pongum Roobam Paarvai Manjal Dheepam

Kovil Deivam Nee Thendral Nee
Paasam Pongum Roobam Paarvai Manjal Dheepam

Kogulam En Manam Kannane Un Vasam
Naalum Naan Paadum Sangeetham Un Moganam
Kaalaiyum Maalaiyum Ovvoru Velaiyum
Kaaval Kondaadum Thaai Nenjil Un Nyapagam
Ullamaum Jeevanum Unnidam Sangamam
Paasam Pongum Roobam Paarvai Manjal Dheepam

Gangai Neer Vellame Mangayena Selvame
Kannil Then Paaya Nindraadum Poonthottame
Aayiram Jenmamum Annaiyaai Thondruven
Unnai Thaalaatti Seeraatti Uyir Vaazhuven
Tholilum Maarbilum Naalellaam Thaanguven
Paasam Pongum Roobam Paarvai Manjal Dheepam

Kovil Dheivam Nee Thendral Nee
Paasam Pongum Roobam Paarvai Manjal Dheepam

Anniye Annaiyaai Enninen Allavo
Anbin Avathaaram Neeyendru Naan Sollavo
Vaazhvatho Un Nizhal Valarvathi Un Madi
Intha Ver Vaazha Neer Vaarththa Vaan Megame
Annai Nee Sonna Sol Pillaiyena Manthiram

Kovil Dheivam Nee Thendral Nee
Paasam Pongum Roobam Paarvai Manjal Dheepam
Anbenum Kaaviyam Paadidum Oviyam
Paasam Pongum Roobam Paarvai Manjal Dheepam

கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்
கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்
அன்பெனும் காவியம் பாடிடும் ஓவியம்
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்

கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்

கோகுலம் என் மனம் கண்ணனே உன் வசம்
நாளும் நான் பாடும் சங்கீதம் உன் மோகனம்
காலையும் மாலையும் ஒவ்வொரு வேளையும்
காவல் கொண்டாடும் தாய் நெஞ்சில் உன் ஞாபகம்
உள்ளமும் ஜீவனும் உன்னிடம் சங்கமம்
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்

கங்கை நீர் வெள்ளமே மங்கையென் செல்வமே
கண்ணில் தேன் பாய நின்றாடும் பூந்தோட்டமே
ஆயிரம் ஜென்மமும் அன்னையாய் தோன்றுவேன்
உன்னை தாலாட்டி சீராட்டி உயிர் வாழுவேன்
தோளிலும் மார்பிலும் நாளெல்லாம் தாங்குவேன்
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்

கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்

அண்ணியே அன்னையாய் எண்ணினேன் அல்லவோ
அன்பின் அவதாரம் நீயென்று நான் சொல்லவோ
வாழ்வதோ உன் நிழல் வளர்வதோ உன் மடி
இந்த வேர் வாழ நீர் வார்த்த வான் மேகமே
அன்னை நீ சொன்ன சொல் பிள்ளையென் மந்திரம்

கோவில் தெய்வம் நீ தென்றல் நீ
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்
அன்பெனும் காவியம் பாடிடும் ஓவியம்
பாசம் பொங்கும் ரூபம் பார்வை மஞ்சள் தீபம்

“KOVIL DEIVAM NEE” SONG DETAILS
Starring: Karthik, Radha, Sripriya, Sarath Babu, Thengai Srinivasan and Manorama
Music: Shankar Ganesh
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Lyricist: Mu. Metha