Koovungal Sevalgale Song Lyrics From Thanikattu Raja Tamil Movie Starring Rajinikanth, Sridevi in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by S. P. Balasubrahmanyam. Koovungal Sevalgale lyrics are penned by Vaali.
Koovungal Sevalgale
Sennira Kondaigale
Koovungal Sevalgale
Sennira Kondaigale
Bharadha Desathile
Cherikkulle Sooriyan Vandhadhille
Pudhu Sooriyanai Katti Kondu Vara
Indha Kaigalukku Andha Thembu Vara
Koovungal Sevalgale
Koovungal Sevalgale
Nanjaigal Punjaigal Selikka
Seidha Panjaigal Vaazhavillai
Thinnaikkum Pannaikkum Alaindhu
Thalai Ennaikkum Vakku Illai
Nanjaigal Punjaigal Selikka
Seidha Panjaigal Vaazhavillai
Thinnaikkum Pannaikkum Alaindhu
Thalai Ennaikkum Vakku Illai
Uzhippavan Viyarvaiyil Pizhaippavan
Kadan Pattadhum Kattiya Vattigalum
Nidham Othaikku Rettaiyaai Kuttiyidum
Kadan Pattadhum Kattiya Vattigalum
Nidham Othaikku Rettaiyaai Kuttiyidum
Inimel Avan
Maanamum Pizhaikka
Vaanamum Velukka
Koovungal Sevalgale
Sennira Kondaigale
Bharadha Desathile
Cherikkulle Sooriyan Vandhadhille
Pudhu Sooriyanai Katti Kondu Vara
Indha Kaigalukku Andha Thembu Vara
Koovungal Sevalgale
Koovungal Sevalgale
Thattungal Thattungal Thirakkum
Enum Thaththuvam Thevaiyillai
Muttungal Muttungal Vedikkum
Enum Vaarthaikku Mosamillai
Thattungal Thattungal Thirakkum
Enum Thaththuvam Thevaiyillai
Muttungal Muttungal Vedikkum
Enum Vaarthaikku Mosamillai
Thadaigalai Madaigalai Udaikka Vaa
Nalla Pudhdhigal Eththanai Solli Vittom
Solli Kettavar Kaigalil Kuttu Pattom
Nalla Pudhdhigal
Eththanai Solli Vittom
Solli Kettavar Kaigalil Kuttu Pattom
Ezhundhom
Nalla Kaariyam Mudikka
Neramum Pirakka
Koovungal Sevalgale
Sennira Kondaigale
Bharadha Desathile
Cherikkulle Sooriyan Vandhadhille
Pudhu Sooriyanai Katti Kondu Vara
Indha Kaigalukku Andha Thembu Vara
Koovungal Sevalgale
Koovungal Sevalgale
கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே
கூவுங்கள் சேவல்களே
நஞ்சைகள் புஞ்சைகள்
செழிக்க செய்த
பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை என்னைக்கும் வக்கு இல்லை
நஞ்சைகள் புஞ்சைகள்
செழிக்க செய்த
பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை என்னைக்கும் வக்கு இல்லை
உழைப்பவன் வியர்வையில்
பிழைப்பவன்
கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்
கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்
இனிமேல் அவன்
மானமும் பிழைக்க
வானமும் வெளுக்க
கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே
கூவுங்கள் சேவல்களே
தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்
எனும் தத்துவம் தேவையில்லை
முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும்
எனும் வார்த்தைக்கு மோசமில்லை
தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்
எனும் தத்துவம் தேவையில்லை
முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும்
எனும் வார்த்தைக்கு மோசமில்லை
தடைகளை மடைகளை
உடைக்க வா
நல்ல புத்திகள்
எத்தனை சொல்லி விட்டோம்
சொல்லி கெட்டவர்
கைகளில் குட்டு பட்டோம்
நல்ல புத்திகள்
எத்தனை சொல்லி விட்டோம்
சொல்லி கெட்டவர்
கைகளில் குட்டு பட்டோம்
எழுந்தோம்
நல்ல காரியம் முடிக்க
நேரமும் பிறக்க
கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே
கூவுங்கள் சேவல்களே