“Koovatha Inbakkuyil Koovum” Song Lyrics From “Arivaali(1963)” Movie Starring Sivaji Ganesan and P. Bhanumathi in the Lead Roles. The Song is composed by S. V. Venkatraman and Sung by P. Banumathi. The Koovatha Inbakkuyil Koovum Lyrics are Penned by A. Maruthakasi.
Koovaatha Inbakkuyil Koovum
Koovaatha Inbakkuyil Koovum
En Vaazhvennum Kulir Nizhal Cholaiyile
Koovaatha Inbakkuyil Koovum
Aaviye Aaramuthe Singaariye
Aruginil Vaavennum Isainaatham Ketkkum
Anbu Ennum Thendral Amuthaaga Vanthu Veesum
Anbu Ennum Thendral Amuthaaga Vanthu Veesum
Asainthaadum Poovai Kandu Aasai Theera Pesum
Koovaatha Inbakkuyil Koovum
Kaanpavai Yaavuminge Ennaalume
Kanavilum Kaanaatha Anantha Kaatchiye
Kaanpavai Yaavuminge Ennaalume
Kanavilum Kaanaatha Anantha Kaatchiye
Jaadhi Malli Kodiye
Tharumeedhu Thaavi Thazhuvi Thuyilum
Jaadhi Malli Kodiye
Tharumeedhu Thaavi Thazhuvi Thuyilum
Kadhal Geedham Paadi Vandu Ulavum
Bodhai Meeri Poovai Naadi Kulavum
Koovaatha Inbakkuyil Koovum
Koovaatha Inbakkuyil Koovum
En Vaazhvennum Kulir Nizhal Cholaiyile
Koovaatha Inbakkuyil Koovum
கூவாத இன்பக்குயில் கூவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
கூவாத இன்பக்குயில் கூவும்
ஆவியே ஆரமுதே சிங்காரியே
அருகினில் வாவெனும் இசைநாதம் கேட்கும்
அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும்
அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும்
அசைந்தாடும் பூவைக் கண்டு ஆசை தீரப் பேசும்
கூவாத இன்பக்குயில் கூவும்
காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே
கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே
காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே
கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே
ஜாதி மல்லிக் கொடியே
தருமீது தாவித் தழுவித் துயிலும்
ஜாதி மல்லிக் கொடியே
தருமீது தாவித் தழுவித் துயிலும்
காதல் கீதம் பாடி வண்டு உலவும்
போதை மீறி பூவை நாடிக் குலவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
கூவாத இன்பக்குயில் கூவும்
“KOOVATHA INBAKKUYIL KOOVUM” SONG DETAILS
Starring: Sivaji Ganesan and P. Bhanumathi
Music: M. S. Viswanathan
Singer: P. Banumathi
Lyricist: A. Maruthakasi