Yugabharathi

Koodamela Koodavechi Song Lyrics

Song Details
Starring: Vijay Sethupathi, Gayathri Shankar, Iyshwarya Rajesh
Music: D. Imman
Singers: V.V. Prassanna, Vandana Srinivasan

Koodamela Koodavechi Koodaluru Poravaley
Un Kooda Konjam Naanu Vaaren Kootikittu Pona Enna
Oththayila Neeyum Pona Athu Niyayama
Unnudane Naanum Vaaren Oru Oramaa
Nee Vaayenu Sonnaale Vaazhvene Aathaarama
Nee Venaanu Sonnaale Povendi Sethaarama

Koodamela Koodavechi Koodaluru Poravala
Nee Kootikitti Poga Sonna Enna Sollum Ooru Enna
Oththumaiya Naamum Poga Ithu Neramaa
Poova Thaala Thechu Vechcha Thuru Yeruma
Naan Porenu Sollaama Vaarene Un Tharama
Nee Thaayenu Kekkaama Thaarene Tharaalamaa

Saathathula Kallu Pola Nenjukkulla Nee irunthu
Serikkaama Sathi Pannura
Siyakkaaiya Pola Kannil Sikkikitta Pothum Kooda
Uruthaama Uyir Kollura
Athigam Pesama Alanthu Naa Pesi
Ethukku Sada Pinnura

Salli Vera Aani Ver Aakkura
Satta Poova Vaasama Maathura
Nee Pogatha Oorukku Poiyana Vazhi Sollura

Koodamela Koodavechi Koodaluru Poravale
Nee Kootikitti Poga Sonna Enna Sollum Ooru Enna

Enga Vena Poyukko Nee Enna Vittu Poiyidama
Irunthaale Athu Pothume
Thanniyathaan Vittu Puttu Thamaraiyum Ponadhenna
Thara Mela Thala Saayume

Maranju Ponaalum Marandhu Pogatha
Nenappu Thaan Sondhame
Patta Theetta Theetta Thaan Thangame
Unna Paakka Paakka Thaan Inbame
Nee Paakkaama Ponaale Kedaiyathu Maru Jenmame

Koodamela Koodavechi Koodaluru Koodaluru Poravaley
Nee Kootikitti Poga Sonna Enna Sollum Ooru Enna
Oththayila Neeyum Pona Athu Niyayama
Unnudane Naanum Vaaren Oru Oramaa
Naan Porenu Sollaama Vaarene Un Tharama
Nee Thaayenu Kekkaama Thaarene Tharaalamaa

கூடமேல கூடவெச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேனு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூடமேல கூடவெச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
பூவ தாள தேச்சு வெச்சா துரு ஏறுமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாறேனே தாராளாமா

சாதத்துல கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிக்கிட்டபோதும் கூட
உறுத்தாம உயிர் கொள்ளுற

அதிகம் பேசாம அளந்து நா பேசி
எதுக்கு சட பின்னுற
சல்லி வேற ஆணி வேர் ஆக்குற
சட்ட பூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற

கூடமேல கூடவெச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன

எங்க வேணா போயிக்கோ நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டு புட்டு தாமரையும் போனதென்ன
தர மேல தல சாயுமே

மறஞ்சு போனாலும் மறந்து போகாத
நெனப்பு தான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்க தான் இன்பமே
நீ பாக்காம போனாலே கெடையாது மறு ஜென்மமே

கூடமேல கூடவெச்சு கூடலூரு கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாறேனே தாராளாமா