Yugabharathi

Kodi Aruvi Song Lyrics

Kodi Aruvi Song lyrics from Mehandi Circus Tamil Movie, Starring Madhampatty Rangaraj, and Shweta Tripathi. The Song was sung by Pradeep Kumar, and Nithyashree and composed by Sean Roldan. The Lyrics are Penned by Yugabharathi.

Movie NameMehandi Circus
StarringMadhampatty Rangaraj, Shweta Tripathi
MusicSean Roldan
LyricsYugabharathi
Audio LabelThink Music India

Kodi Aruvi Kottuthey
Adi En Mela
Athu Thedi Usura Muttuthey
Nedham Unnaala

Kodi Aruvi Kottuthey
Adi En Mela
Athu Thedi Usura Muttuthey
Nedham Unnaala

Malai Kovil Vilakkaaga
Ozhiyaa Vanthavale
Manasodu Tholapottu
Ennaiye Kandavaley

Kanna Moodi Kanda Kanave
Pala Jenman Thaandi Vantha Urave
Kanna Moodi Kanda Kanave
Pala Jenmam Thaandi Vadha Uravey

Kodi Aruvi Kottuthey
Adi En Mela
Athu Thedi Usura Muttuthey
Nedham Unnaala

Nalliravum Yenga Namma Isaignani
Mettamaicha Paatta Pongi Vazhinja
Pottalula Veesum Uchi Malai Kaatha
Punnagaiyil Yenda Enna Pulinja

Saraayam illaama
Saanjendi Kannaala
Koolangal Seraatho Sengalla

Adakaathu Unai Naanum
Sugama Vechikkiren
Onai Sera Poranthennu
Ena Naan Mechikkiren

Kanna Moodi Kanda Kanave
Pala Senman Thaandi Vantha Uravey
Kanna Moodi Kanda Kanave
Pala Senmam Thaandi Vadha Uravey

Unnai Nenachaaley Senthamizhum Kooda
Hindi Mozhi Thaandi Nenja Thoduthey
Enna ithu Koothu Sundu Viral Theenda
Pombalaiya Pola Vekkam Varuthey

Rasaave Unnaala
Aagasam Man Mela
Un jodi Naanthaney
Poiyilla

Kodi Aruvi Kottudhey Ada En Mela
Athu Thedi Usura Muttuthey Nedham Unnaala
Kodi Aruvi Kottudhey Adi En Mela
Athu Thedi Usura Muttudhey Netham Unnaala

Malai Kovil Vilakkaaga
Ozhiyaa Vanthavale
Manasodu Tholapottu
Ennaiye Kandavaley

Kanna Moodi Kanda Kanave
Pala Jenman Thaandi Vandha Uravey
Kanna Moodi Kanda Kanavae
Pala Jenmam Thaandi Vadha Uravey

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நிதம் உன்னால

கோடி அருவி கொட்டுதே
அடி உன்னால
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளபோட்டு
என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நிதம் உன்னால

நள்ளிரவும் ஏங்க நம்ம இசைஞானி
மெட்டமைச்ச பாட்டா பொங்கி வழிஞ்ச
பொட்டலுல வீசும் உச்சி மலை காத்தா
புன்னகையில் ஏண்டா என்ன புளிஞ்ச

சாராயம் இல்லாம
சாஞ்சேண்டி கண்ணால
கூழாங்கல் சேராதோ செங்கல்ல

அட காத்து உன்னை நானும்
சுகமா வெச்சிக்கிறேன்
உனை சேர பொறந்தேனு
என நான் மெச்சிக்கிறேன்

கண்ண மூடி கண்ட கனவே
பல சென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல சென்மம் தாண்டி வந்த உறவே

உண்ண நெனச்சாலே செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே
என்ன இது கூத்து சுண்டு விறல் தீண்ட
பொம்பளைய போல வெக்கம் வருதே

ராசாவே உன்னால
ஆகாசம் மண் மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல

கோடி அருவி கொட்டுதே அட என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
கோடி அருவி கொட்டுதே அடி உன்னால
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொளபோட்டு
என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

YouTube video