Song Details

Starring: Manoj, Riya Sen

Music: A.R.Rahman

Singers: Ganga Sitharasu, Febi Mani, Theni Kunjaramma, Kanchana

 

 

Kizhakke Nandavanam Kili Adaiyum Aala Maram

Aalamara Oonjal Katti Aada Poram Vaariyaadi

Vaariyaadi Vaariyaadi Vaariyaadi Vaariyaadi

Vaariyaadi Vaariyaadi Vayasuppulla Vaariyaadi

Vaariyaadi Vaariyaadi Vaariyaadi Vaariyaadi

Vaariyaadi Vaariyaadi Vayasuppulla Vaariyaadi

Vadakke Sokki Kulam Thaamara Poo Pasa Pasanga

Taamara Poo Parikka Thaavani Poo

Vaariyaadi Vaariyaadi Vaariyaadi Vaariyaadi

Vaariyaadi Vaariyaadi Vayasuppulla Vaariyaadi

Ammi Aracha Ammi Aracha

Arabattu Pogaatha Olakka Pudichen

Olakka Pudichen Idi Pattu Pogaathe

Vaariyaadi Vaariyaadi Vaariyaadi Vaariyaadi

Vaariyaadi Vaariyaadi Vayasuppulla Vaariyaadi

Eee Kaakka Kurivikkum

Edam Kodukkum Aagaasam

Enakkum Unakkum Illanna Solli Pudum

Vanna Kizi Alaikkuthu

Vari Kuruvi Koopiduthu

Vanna Kizi Alaikkuthu

Vari Kuruvi Koopiduthu

Chinnanj Siru Sitte

Sivvunnu Odi Vaadi

Vaariyaadi Vaariyaadi Vaariyaadi Vaariyaadi

Vaariyaadi Vaariyaadi Vayasuppulla Vaariyaadi

 

 

கிழக்கே நந்தவனம் கிளியடையும் ஆலமரம்

ஆலமர ஊஞ்சல்கட்டி ஆடப்போரோம் வாரியாடி

வாரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி

வாரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

வாரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி

வாரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

வடக்கே சொக்கிக் குளம் தாமரப்பூ பச பசங்க

தாமரப்பூப் பரிக்க தாவணிப்பூ

வாரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி

வாரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

அம்மி அரச்ச அம்மி அரச்ச அரபட்டுப் போகாத

ஒலக்க புடிச்ச இடிபட்டுப் போகாத

வாரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி

வாரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

ஈ காக்கா குருவிக்கும் எடங்கொடுக்கும் ஆகாசம்

எனக்கும் உனக்கும் இல்லேன்னா சொல்லிபுடும்

வண்ணக்கிளி அழைக்குது

வரிக்குருவி கூப்பிடுது 

வண்ணக்கிளி அழைக்குது

வரிக்குருவி கூப்பிடுது

சின்னஞ்சிறு சிட்டே

சிவ்வுன்னு ஓடி வாடி

வாரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி

வாரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி

Added by

Navaneetha Krishnan