Kiliyapola Tamil Song Lyrics From Veera Thalattu Movie Starring Murali, Rajkiran, Vineetha and Khushbu in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Gangai Amaran and S. P. B. Sailaja. Kiliyapola lyrics are penned by Kasthuri Raja.
Ei Kiliya Pola Naan Irukka
Kuranga Pola Pall Ilikkum
Koothiyaala Thedi Poriye
Ada Aasa Machaan
Peru Kettu Naari Poriye
Machaan Kiliya Pola Naan Irukka
Kuranga Pola Pall Ilikkum
Koothiyaala Thedi Poriye
Ada Aasa Machaan
Peru Kettu Naari Poriye
Kokkarakkoo Ketkkum Munne
Kovanaththa Katti Kittu
Kokkarakkoo Ketkkum Munne
Kovanaththa Katti Kittu
Kaasu Sekka Kasta Pattu
Naan Veyilu Pattu Verva Sindhi
Vala Vetti Senju Puttu
Velakku Vekka Veetukku Vandhaa
Ennai Vittuttu
Cinemavukku Odi Pogura
Kattilumela Kavundhadichu
Padukka Vekkura
Kannadichu Kandavana
Kaikkulla Thaan Poduvaa
Pathiniyaa Vesham Pottu
Kaasu Panam Theduvaa
Avala Paththi Mattum Pesadha
Sirukki Mava Pogaiya Pottu
Kulukki Ava Aaduvaa
Onna Vida Panam Irunthaa
Vera Pakkam Oduvaa
Sokka Thangam Naan Irukka
Pithalaiya Thedi Pora
Idhu Unakku Nyaayamaaguma
Kannaana Machaan
Neeyum Naanum Vera Aaguma
Kaiyil Vandha Kaasai Ellaam
Kandabadi Vittutten
Ippo Theriyuthaa
Kattunava Sonna Solla
Ketkkaama Thaan Kettutten
Buththi Vanthiruchaa
Veshakkari Pecha Kettu
Buththi Kettu Poyitten
Kai Pudicha Unna Naanum
Kann Kalanga Vechitten
Kallaanaalum Kanavanninnu
Pullaanaalum Purushanninnu
Kallaanaalum Kanavanninnu
Pullaanaalum Purushanninnu
Enna Nambi Nee Irukkira
Sathiyamaaga Unna Vittu
Poga Mattendi
Kirukkanaaga Oora Suththi
Thiriya Maattendii
ஏய் கிளியப்போல நானிருக்க
குரங்கப்போல பல் இருக்கும்
கூத்தியாள தேடி போறீயே
அட ஆச மச்சான்
பேரு கெட்டு நாறிப் போறீயே
மச்சான்
கிளியப்போல நானிருக்க
குரங்கப் போல பல் இருக்கும்
கூத்தியாள தேடி போறீயே
அட ஆச மச்சான்
பேரு கெட்டு நாறிப் போறீயே
கொக்கரக்கோ கேட்கும்
முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு
கொக்கரக்கோ கேட்கும்
முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு
காசு சேக்க கஷ்ட்டப்பட்டு நான்
வெயிலு பட்டு வேர்வை சிந்தி
வேலை வெட்டி செஞ்சுப்புட்டு
விளக்கு வைக்க வீட்டுக்கு வந்தா
என்னை விட்டுட்டு
சினிமாவுக்கு ஓடிபோகுற…
கட்டிலுமேல கவுந்தடிச்சு
படுக்க வைக்குற
கண்ணடிச்சு கண்டவன
கைக்குள்ளதான் போடுவா
ஏய்
பத்தினியா வேஷம் போட்டு
காசு பணம் தேடுவா
அவள பத்தி மட்டும் பேசாத
சிறுக்கி மவ புகைய போட்டு
குலுக்கி அவ ஆடுவா
ஒன்ன விட பணமிருந்தா
வேற பக்கம் ஓடுவா
சொக்க தங்கம்
நானிருக்க பித்தளையை
தேடிப்போற
இது உனக்கு நியாயமாகுமா
கண்ணான மச்சான்
நீயும் நானும் வேற ஆகுமா
கையில் வந்த
காசையெல்லாம் கண்டபடி
விட்டுட்டேன்
இப்ப தெரியுதா
கட்டுனவ சொன்ன சொல்ல
கேட்க்காமத்தான் கெட்டுட்டேன்
புத்தி வந்திருச்சா
வேஷக்காரி பேச்ச கேட்டு
புத்தி கெட்டு போயிட்டேன்
கை புடிச்ச உன்ன நானும்
கண்கலங்க வச்சுட்டேன்
கல்லானாலும் கணவனின்னு
புல்லானாலும் புருசனின்னு
கல்லானாலும் கணவனின்னு
புல்லானாலும் புருசனின்னு
என்ன நம்பி நீ இருக்கிற
சத்தியமாக உன்னை விட்டு
போக மாட்டேண்டி
கிறுக்கனாக ஊரச் சுத்தி
திரியாமாட்டேண்டி