Pulamaipithan

Kavignan Ennai Song Lyrics

“Kavignan Ennai” Song Lyrics From “Thandanai(1985)” Movie composed by Chandrabose and Sung by Malaysia Vasudevan and Vani Jairam. The Kavignan Ennai Lyrics are Penned by Pulamaipithan.

Kavignan Ennai Padalam
Rasigan Ennai Paarkkalam
Kavignan Ennai Padalam
Rasigan Ennai Paarkkalam
Jathi Illai Hahahaa
Bethamillai Hahahaa
Aasaiyulla Yaarum Inge Vaarungal
Jathi Illai Hahahaa
Bethamillai Hahahaa
Aasaiyulla Yaarum Inge Vaarungal

Kavignan Ennai Padalam
Rasigan Ennai Paarkkalam

Endha Pakkam Enna Enna Sugamo
Sollitharavo
Endha Kannil Enna Enna Kanavo
Enna Ninaivo
Irukum Varaikum Inbam
Kidaikum Varaikum Labam
Vandha Pothu Enna Kondu Vandhom Hahahaa
Pogumbothu Enna Kondu Povom
Vandha Pothu Enna Kondu Vandhom
Pogumbothu Enna Kondu Povom

Kavignan Unnai Padalam
Rasigan Unnai Paarkkalam
Jathi Illai Hahahaa
Bethamillai Hahahaa
Aasaiyulla Yaarum Inge Vaarungal
Kavignan Ennai Padalam
Rasigan Ennai Paarkkalam

Kollaiyidum Kollimalai Padhumai
Romba Pudhumai
Ulla Mattum Alli Tharum Ilamai
Endhan Magimai
Idhu Thaan Enadhu Kolgai
Orunaal Marandhathillai
Dhaanam Enna Dharmam Enna Mama Hahahaa
Naalum Ingu Naamum Seiyalamaa
Dhaanam Enna Dharmam Enna Mama
Naalum Ingu Naamum Seiyalamaa

Kavignan Unnai Padalam
Rasigan Unnai Paarkkalam
Jathi Illai Hahahaa
Bethamillai Hahahaa
Aasaiyulla Yaarum Inge Vaarungal
Jathi Illai Hahahaa
Bethamillai Hahahaa
Aasaiyulla Yaarum Inge Vaarungal
Kavignan Ennai Padalam
Rasigan Ennai Paarkkalam

கவிஞன் என்னைப் பாடலாம்
ரசிகன் என்னை பார்க்கலாம்
கவிஞன் என்னைப் பாடலாம்
ரசிகன் என்னை பார்க்கலாம்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்

கவிஞன் என்னைப் பாடலாம்
ரசிகன் என்னை பார்க்கலாம்

எந்தப் பக்கம் என்ன என்ன சுகமோ சொல்லித் தரவோ
எந்த கண்ணில் என்ன என்ன கனவோ என்ன நினைவோ
இருக்கும் வரைக்கும் இன்பம் கிடைக்கும் வரைக்கும் லாபம்
வந்த போது என்ன கொண்டு வந்தோம் ஹஹாஹ்
போகும்போது என்ன கொண்டு போவோம்

கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்

கொள்ளையிடும் கொல்லிமலை
பதுமை ரொம்ப புதுமை
உள்ள மட்டும் அள்ளித் தரும் இளமை
எந்தன் மகிமை
இதுதான் எனது கொள்கை ஒரு நாள் மறந்ததில்லை

தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ்
நாளும் இங்கு நாமும் செய்யலாமா
தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ்
நாளும் இங்கு நாமும் செய்யலாமா

கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்

“KAVIGNAN ENNAI” SONG DETAILS
Starring: Vijayakanth, Ambika and Jayachitra
Music: Chandrabose
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram
Lyricist: Pulamaipithan