Gangai Amaran

Katta Nalla Nattu Katta Song Lyrics

“Katta Nalla Nattu Katta” Song Lyrics From “Puthir” Movie Composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan. The Katta Nalla Nattu Katta Lyrics are Penned by Gangai Amaran.

SongKatta Nalla Nattu Katta
MoviePuthir(1986)
StarringMurali, Sandhya and Ashalatha
Music DirectorIlaiyaraaja
SingerMalaysia Vasudevan
LyricistGangai Amaran

Katta Nalla Nattu Katta
En Kitta Nee Maattikitta
Panthayaththa Pottu Vanthu
Venthu Vendaathatha Vaangikitta

Panaththula Paapparadi Naan
Panthaiyaththil Superadi
Gunaththula Ramanadi
Unna Kondu Pogum Mamanadi
Sellaathu Jambam En Kitta Aaththaa

Katta Nalla Nattu Katta
En Kitta Nee Maattikitta
Panthayaththa Pottu Vanthu
Venthu Vendaathatha Vaangikitta

Rosham Thvesham Edhukkadi Ponnukku
Paasam Nesam Therinjukkanum
Rosham Thvesham Edhukkadi Ponnukku
Paasam Nesam Therinjukkanum

Inbathkku Aasaipatu
Maththavarkku Thunbam Thanthaa
Kashtappatta Yezhai Vidum
Saabam Palikkum

Inbathkku Aasaipatu
Maththavarkku Thunbam Thanthaa
Kashtappatta Yezhai Vidum Saabam Palikkum
Nalla Puththi Kaththukkadi Aaththaa

Katta Nalla Nattu Katta
En Kitta Nee Maattikitta
Panthayaththa Pottu Vanthu
Venthu Vendaathatha Vaangikitta

Panaththula Paapparadi Naan
Panthaiyaththil Superadi
Gunaththula Ramanadi
Unna Kondu Pogum Mamanadi
Sellaathu Jambam En Kitta Aaththaa

Ponnaa Porranthaa Adhu Mattum Podhumaa
Poruma Peruma Marakkanumaa
Adi Ponnaa Poranthaa Adhu Mattum Podhumaa
Poruma Peruma Marakkanumaa

Ponnaana Meni Vechchaan
Mandaikkulla Saani Vachchaan
Peyaattam Aadugira Pachchai Kiliye
Ponnaana Meni Vechchaan
Mandaikkulla Saani Vachchaan
Peyaattam Aadugira Pachchai Kiliye
Ponna Pola Vaazha Venum Aaththaa

Katta Nalla Nattu Katta
En Kitta Nee Maattikitta
Panthayaththa Pottu Vanthu
Venthu Vendaathatha Vaangikitta

Panaththula Paapparadi Naan
Panthaiyaththil Superadi
Gunaththula Ramanadi
Unna Kondu Pogum Mamanadi
Sellaathu Jambam En Kitta Aaththaa

கட்ட நல்ல நாட்டுக் கட்ட
என் கிட்ட நீ மாட்டிகிட்ட
பந்தையத்த போட்டு வந்து
வேண்டாதத வாங்கிக்கிட்ட

பணத்துல பாப்பரடி நான்
பந்தையத்தில் சூப்பரடி
குணத்துல ராமனடி உன்ன
கொண்டு போகும் மாமனடி
செல்லாது ஜம்பம் என் கிட்ட ஆத்தா

கட்ட நல்ல நாட்டுக் கட்ட
என் கிட்ட நீ மாட்டிகிட்ட
பந்தையத்த போட்டு வந்து
வேண்டாதத வாங்கிக்கிட்ட

ரோஷம் த்வேஷம் எதுக்கடி பொண்ணுக்கு
பாசம் நேசம் தெரிஞ்சுக்கணும்
ரோஷம் த்வேஷம் எதுக்கடி பொண்ணுக்கு
பாசம் நேசம் தெரிஞ்சுக்கணும்

இன்பத்துக்கு ஆசப்பட்டு
மத்தவற்க்கு துன்பம் தந்தா
கஷ்டப்பட்ட ஏழை விடும்
சாபம் பலிக்கும்

இன்பத்துக்கு ஆசப்பட்டு
மத்தவற்க்கு துன்பம் தந்தா
கஷ்டப்பட்ட ஏழை விடும் சாபம் பலிக்கும்
நல்ல புத்தி கத்துக்கடி ஆத்தா

கட்ட நல்ல நாட்டுக் கட்ட
என் கிட்ட நீ மாட்டிகிட்ட
பந்தையத்த போட்டு வந்து
வேண்டாதத வாங்கிக்கிட்ட

பணத்துல பாப்பரடி நான்
பந்தையத்தில் சூப்பரடி
குணத்துல ராமனடி உன்ன
கொண்டு போகும் மாமனடி
செல்லாது ஜம்பம் என் கிட்ட ஆத்தா

பொண்ணா பொறந்தா
அது மட்டும் போதுமா
பொறும பெரும மறக்கணுமா

அடி பொண்ணா பொறந்தா
அது மட்டும் போதுமா
பொறும பெரும மறக்கணுமா

பொன்னான மேனி வெச்சான்
மண்டைக்குள்ள சாணி வெச்சான்
பேயாட்டம் ஆடுகிற பச்சைக் கிளியே
பொன்னான மேனி வெச்சான்
மண்டைக்குள்ள சாணி வெச்சான்
பேயாட்டம் ஆடுகிற பச்சைக் கிளியே
பொண்ணப் போல வாழ வேணும் ஆத்தா

கட்ட நல்ல நாட்டுக் கட்ட
என் கிட்ட நீ மாட்டிகிட்ட
பந்தையத்த போட்டு வந்து
வேண்டாதத வாங்கிக்கிட்ட

பணத்துல பாப்பரடி நான்
பந்தையத்தில் சூப்பரடி
குணத்துல ராமனடி உன்ன
கொண்டு போகும் மாமனடி
செல்லாது ஜம்பம் என் கிட்ட ஆத்தா