Song Details
Starring: Vishal, Sri Divya
Music: D. Imman
Singers: Vandana Srinivasan, Jithin Raj, Jayamoorthy
Karuvakaatu Karuvaaya
Kooda Kaalamellaam Varuvaayaa
Muththam Kodukkum Thiruvaayaa
Enna Moochchu Mutta Viduvaayaa
Kaal Valantha Mannavane Vaa
Kaavalukku Ninnavane Vaa Vaa
Naa Vellaankarattil Molachcha Mottu
Un Vetti Eduththu Veli Kattu
Un Arna Kayiththil Mudinjukittu
En Aayul Mulukka Anba Kottu
Karuvakaatu Karuvaaya
Kooda Kaalamellaam Varuvaayaa
Muththam Kodukkum Thiruvaayaa
Enna Moochchu Mutta Viduvaayaa
Thannanthani Maanu
Iva Thanni illa Meenu
Manja Thaali Potta
Nee Mattum Thaane Aanu
Kuththam illa Ponnu
Nee Kuththa Vechcha Thenu
Kannukkulla Vechchu
Unna Kaapaaththuven Naanu
Thoduththa Poovukku Naar Poruppu
En Thuvanda Selaikku Nee Poruppu
Izhuththa ilupukku Naan Poruppu
En Iduppu Valikku Nee Poruppu
Natchaththiram Eththaniyo
Ennikka Therunchathu Enakku
Machcham Mattum Eththaniyo
innum Edukkala Kanakku
Naa Vellaankarattil Molachcha Mottu
Un Vetti Eduththu Veli Kattu
Un Arna Kayiththil Mudinjukittu
En Aayul Mulukka Anba Kottu
Karuvakaatu Karuvaaya
Kooda Kaalamellaam Varuvaayaa
Muththam Kodukkum Thiruvaayaa
Ye Paasam Ulla Nenjil
Naan Vaasam Panna Poren
Vaaram Varum Munne
Unna Maasam Panna Poren
Saama Kozhi Koova
Un Sangathikku Vaarren
Oththa Muththam Thaantha Naan
Retta Pulla Thaaren
Paalu Thaiyira Uraiyum Munne
Paththu Thadava Senthiruppom
Thayiru Morraa Maarum Mattum
Uyirum Uyiru Kalanthiruppom
Usuraiyum Maanaththaiyum
Unkitta Kuduthutten Thalaivaa
Yezhu Jenmam Theeru Mattum
Enakku Irukkanum Uravaa
Naa Vellaankarattil Molachcha Mottu
Un Vetti Eduththu Veli Kattu
Un Arna Kayiththil Mudinjukittu
En Aayul Mulukka Anba Kottu
Karuvakaatu Karuvaaya
கருவ காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா
கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா
நா வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அர்னா கயித்தில் முடுஞ்சுகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவ காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா
தன்னந்தனி மானு
இவ தண்ணி இல்லா மீனு
மஞ்ச தாலி போட்ட
நீ மட்டும் தானே ஆணு
குத்தம் இல்லா பொண்ணு
நீ குத்த வெச்ச தேனு
கண்ணுக்குள்ள வெச்சு
உன்னை காப்பாத்துவேன் நானு
தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு
நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தெரிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு
நா வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அர்னா கயித்தில் முடுஞ்சுகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவ காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
ஏ பாசம் உள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ண போறேன்
வாரம் வாரம் முன்னே
உன்ன மாசம் பின்ன போறேன்
சாம கோழி கூவ
உன் சங்கதிக்கு வார்ரேன்
ஒத்த முத்தம் தந்தா நான்
ரெட்ட புள்ள தாரேன்
பாலு தயிரா உறையும் முன்னே
பத்து தடவ சேந்திருப்போம்
தயிறு மோரா மாறும் மட்டும்
உயிரும் உயிரு கலந்திருப்போம்
உசுரையும் மானத்தையும்
உன்கிட்ட குடுத்துட்டேன் தலைவா
ஏழு ஜென்மம் தீரும் மட்டும்
எனக்கு இருக்கணும் உறவா
நா வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அர்னா கயித்தில் முடுஞ்சுகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவ காட்டு கருவாயா