Thamarai

Karka Karka Song Lyrics

Karka Karka Song Lyrics From Vettaiyaadu Vilaiyaadu Movie Composed by Harris Jayaraj and Sung by Devan Ekambaram, Tippu, Nakul, and Andrea Jeremiah. The Karka Karka Lyrics are Penned by Thamarai.

Song Details
Starring: Kamal Haasan, Jyothika
Music: Harris Jayaraj
Singers: Devan Ekambaram, Tippu, Nakul, and Andrea Jeremiah

Raghavan Stay In The Process
Top Dollar Going
Losaed Getting Time
Ready Come On
Hai Let’s Go

Karka Karka Kallam Karka
Endru Sonna Avan
Kallam Katra Kalvar Ellaam
Mattikkollum Aran

Nirka Nirka Nermayil Nirka
Katrukkonda Naran
Sutrum Sutrum Kaatrai Poley
Engum Selvaan Ivan

Thuppaaki Matrum Thottaavai Thaan
Kaadhalithaan
Endraalum Kaakhi Sattayaithaan
Kai Pidithaan
Than Saavai Sattai Payil Vaithu
Engeyum Selgindraann

Who’s The Man On The Land
That Can Stand Now
Who’s The Man On The Land
That Can Stand Down

Karka Karka Kallam Karka
Endru Sonna Avan
Kallam Katra Kalvar Ellaam
Mattikkollum Aran

Nirka Nirka Nermayil Nirka
Katrukkonda Naran
Sutrum Sutrum Kaatrai Poley
Engum Selvaan Ivan

Maaveeramum Oru Nermaiyum
Kai Korthu Kolla
Agaraadhiyo Adhai Raaghavan
Ena Artham Solla

Adhigaaramo Aarpaatamo
Ivan Pechil Illai
Mun Aaivadhil Pin Aaivadhil
Ivan Pulyin Pillai

Ooo Kaakhi Sattaikkum Undu
Nal Karpugal Karpugal Endru
Kattiya Thanthavan Naane
Iru Kaigalai Kulikkidum Maane

Oru Thiriyum Neruppum
Kaadhal Kondaal
Thondrum Thotram Ivandhaane

Karka Karka Kallam Karka
Endru Sonna Avan
Kallam Katra Kalvar Ellaam
Mattikkollum Aran

Nirka Nirka Nermayil Nirka
Katrukkonda Naran
Sutrum Sutrum Kaatrai Poley
Engum Selvaan Ivan

Thuppaaki Matrum Thottaavai Thaan
Kaadhalithaan
Endraalum Kaakhi Sattayaithaan
Kai Pidithaan
Than Saavai Sattai Payil Vaithu
Engeyum Selgindraann

You Speed And You Get Pulled Over
And The Breath Analyzer Test Provides Proof
That You Aint Sober
Good Cop!
Stop The Beat, It Could Be My Daughter
Crossing The Street
If Your Brand New Buick Skylark
A Work Of Art
And Its Not Sitting In The Last Place You Parked
Good Cop!
Run The Place
I’ma See The Little Thief Right After The Court Gate
Look.. A Lotta Of Us See Police As Foes
I Ain’t Tryin To Knock Ur Hussy
Due To Each His Own
But When U Get Voilated
And The Beef Is On
And U Living With Ur Mom’s
And U See They Aint Grown

You Gonna See My Song N Read My Poem
And Know That Top Dollar
The Scurry Cannot Be That Wrong
Screw You Manhood Tops Heart
Few Good Cops!

Kan Aayiram Kai Aayiram
Ena Dhegam Kolla
Ibboomiyil Nadamaadidum
Ivan Deivum Alla

Vaan Suriyan Oru Naalile
Kaanaamal Poonaal
Avvaanaiye Muzhu Virpanai
Seithenum Nirpaan

Nara Vettayigal Vettayaigal Aada
Iru Kaigalin Viralgal Neela
Ethirigal Ethirigal Saaya
Senkuridhiyil Dhegangal Thooya

Oru Achcham Achcham Ennum Sollai
Theeyil Ittu Theerthane

Karka Karka Kallam Karka Gotta Love It Y’all
Endru Sonna Avan
Kallam Katra Kalvar Ellaam
Mattikkollum Aran

Nirka Nirka Nermayil Nirka
Katrukkonda Naran Stand Up Now
Sutrum Sutrum Kaatrai Poley
Engum Selvaan Ivan

Thuppaaki Matrum Thottaavai Thaan
Kaadhalithaan
Endraalum Kaakhi Sattayaithaan
Kai Pidithaan
Than Saavai Sattai Payil Vaithu
Engeyum Selgindraann

Who’s The Man On The Land
That Can Stand Now
Who’s The Man On The Land
That Can Stand

Who’s The Man On The Land
That Can Stand Now
Who’s The Man On The Land
That Can Stand

Who’s The Man On The Land
That Can Stand Now
Who’s The Man On The Land
That Can Stand

ராகவன் ஸ்டே இன் தி ப்ராசெஸ்
டாப் டாலர் கோயிங்
லாஸ்ட் கெட்டிங் டைம்
ரெடி கம் ஆன்
ஹேய் லெட்ஸ் கோ

கற்க கற்க கள்ளம் கற்க
என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்

நிற்க நிற்க நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போல
எங்கும் செல்வான் இவன்

துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான்
காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான்
கை பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து
எங்கேயும் செல்கின்றான்

ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட்நவ்
ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட் டவுன்

கற்க கற்க கள்ளம் கற்க
என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்

நிற்க நிற்க நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போல
எங்கும் செல்வான் இவன்

மாவீரமும் ஒரு நேர்மையும்
கை கோர்த்து கொள்ள
அகராதியோ அதை ராகவன்
என அர்த்தம் சொல்ல

அதிகாரமோ ஆர்பாட்டமோ
இவன் பேச்சில் இல்லை
முன் ஆய்வதில் பின் ஆய்வதில்
இவன் புலியின் பிள்ளை

ஓ காக்கி சட்டைக்கும் உண்டு
நல் கற்புகள் கற்புகள் என்று
காட்டியே தந்தவன் நானே
இரு கைகளை குலிக்கிடும் மானே

ஒரு திரியும் நெருப்பும்
காதல் கொண்டால்
தோன்றும் தோற்றம் இவன் தானே

கற்க கற்க கள்ளம் கற்க
என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்

நிற்க நிற்க நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போல
எங்கும் செல்வான் இவன்

துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான்
காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான்
கை பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து
எங்கேயும் செல்கின்றான்

கண் ஆயிரம் கை ஆயிரம்
என தேகம் கொள்ள
இப்பூமியில் நடமாடிடும்
இவன் தெய்வம் அல்ல

வான் சூரியன் ஒரு நாளிலே
காணாமல் போனால்
அவ்வானையே முழு விற்பனை
செய்தேனும் நிற்பான்

நர வேட்டைகள் வேட்டைகள் ஆட
இரு கைகளின் விரல்கள் நீள
எதிரிகள் எதிரிகள் சாய
செங்குருதியில் தேகங்கள் தோய

ஒரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை
தீயில் இட்டு தீர்த்தானே

கற்க கற்க கள்ளம் கற்க கோட்டா லவ் இட் ஒய் ஆல்
என்று சொன்ன அவன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்
மாட்டிக் கொள்ளும் அரண்

நிற்க நிற்க நேர்மையில் நிற்க
கற்றுக்கொண்ட நரன் ஸ்டாண்ட் அப் நவ்
சுற்றும் சுற்றும் காற்றை போல
எங்கும் செல்வான் இவன்

துப்பாக்கி மற்றும் தோட்டாவை தான்
காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான்
கை பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து
எங்கேயும் செல்கின்றான்

ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட் நவ்
ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட்

ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட் நவ்
ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட்

ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட் நவ்
ஹூ இஸ் தி மேன் ஆன் தி லேன்ட்
தட் கேன் ஸ்டாண்ட்

YouTube video

 

Added by

Navaneethan

SHARE

ADVERTISEMENT