Suriavelan

Kannoram Song Lyrics

Song Details

Starring: Stephen Zechariah and Vikneswary Se

Music: Stephen Zechariah

Singers: Stephen Zechariah and Srinisha Jayaseelan

Naan Pizhaikiren Yeno
Un Vizhigalil Thaano

Naan Pizhaikiren Yeno
Un Vizhigalil Thaano

Un Kannoram Kannoram Vilunthen
Un Nenjoram Nenjoram Pilaithen
Un Uyirodu Uyirodu Kalantheno
Naan Unnodu Ondraagi Tholainthen

Un Kannoram Kannoram Vizhundhen
Un Nenjoram Nenjoram Pizhaithen
Un Uyirodu Uyirodu Kalantheno
Naan Unnodu Ondraagi Tholainthen

Naan Pogindra Vazhi Ellaam Nee Allava
Uyir Summakindra Kaadhalum Unadhallavaa
Un Pizhai Thaandi Naan Unnai Nesikkavaa
Illai Nee Indri Naan Vaazha Vazhi Thedava

Naan Pizhaikiren Yeno
Un Vizhigalil Thaano
Naan Pizhaikiren Yeno
Un Vizhigalil Thaano

Oh Nam Kaadhal Paavam Endraal
Meendum Meendum Seiveno
Nee Indri Mannil Vaazha Indre Saaveno

En Idaya Silil Kooda
Anbe Undhan Perdhaano
Aayiram Jenmam Serum
Kaadhal Neethaano

Un Moochi Kaatrinai
Naan Tholudhidavaa
En Kaadhal Yaavaiyum
Vadagai Vidavaa

Kaadhalin Aazhkadal Naan Arivene
Uunnodu Moolgida Thavam Kidapene

Naan Unnadhillai Endraal
Irakavaa Uyire
Unadhaai Naan Pirakavaa

Naan Pizhaikiren Yeno
Un Vizhigalil Thaano
Naan Pizhaikiren Yeno
Un Vizhigalil Thaano

Naan Pilaikiren Yeno
Un Vizhigalil Dhaano
Naan Pilaikiren Yeno
Un Vizhigalil Vizhigalil Dhaano
Dhaano Dhaano Dhaano Dhaano

Solladha Kaadhal Ellaam
Kallaraiyilla Serum
Nee Vittu Pora Dhooram
Ellaam Theeyagum

Unnaale Ullukulla
Kaneeroda Poraatam
Aaradha Un Nenapu Enna Kollatum

Nee Nenjin Orathil Valikindra Paadhiyo
Un Mudhal Kavithaiyil Naan Ini Illaiyo

Aayulai Manathinai Arinthavan Yevano
Nee Arivaai Ena Thavithu Nindreno

Naan Unnadhillai Endraal
Irakavaa Uyire
Unadhai Naan Pirakkavaa
Pirakkavaa Pirakkavaa

Naan Pizhaikiren Yeno
Un Vizhigalil Dhaano

Un Kannoram Kannoram Vizhundhen
Un Nenjoram Nenjoram Pizhaithen
Un Uyirodu Uyirodu Kalandheno
Naan Unnodu Ondraagi Tholaindhen

Naan Pogindra Vazhi Ellaam Nee Allava
Uyir Summakindra Kaadhalum Unadhallavaa

Un Sirai Meetu Dhinam
Unnainaan Kaakava
Illai Nee Indri Naan Vaazha
Vazhi Thedava

Naan Pizhaikiren Yeno
Un Vizhigalil Thaano
Naan Pizhaikiren Yeno
Un Vizhigalil Vizhigalil Thaano

பாடல் விவரங்கள்

நடித்தவர்கள்: ஸ்டிபன் சேச்சாரியா மற்றும் விக்னேஸ்வரி சே

இசை: ஸ்டிபன் சேச்சாரியா

பாடியவர்கள்: ஸ்டிபன் சேச்சாரியா மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ

நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ

உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும் உனதல்லவா
உன் பிழை தாண்டி நான் உன்னை நேசிக்கவா
இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா

நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ

ஓ நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ
நீ இன்றி மண்ணில் வாழ இன்றே சாவேனோ

என் இதய செல்லில் கூட
அன்பே உந்தன் பெயர் தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும்
காதல் நீதானோ

உன் மூச்சுக் காற்றினை
நான் தொழுதிடவா
என் காதல் முழுமையும்
வாடகை விடவா

காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனோ

நான் உனதில்லை என்றால்
இறக்கவா உயிரே
உனதால் நான் பிறக்கவா

நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ

நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில் தானோ
தானோ தானோ தானோ தானோ

சொல்லாத காதல் எல்லாம்
கல்லறைலா சேரும்
நீ விட்டு போன தூரம்
எல்லாம் தீயாகும்

உன்னாலே உள்ளுக்குள்ளே
கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு
என்னை கொல்லட்டும்

நீ நெஞ்சின் ஓரத்தில் வலிக்கின்ற பாதியோ
உன் முதல் கவிதையில் நான் இனி இல்லையோ

ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ
நீ அறிவாய் என தவித்து நின்றேனோ

நான் உனதில்லை என்றால்
இறக்கவா உயிரே உயிரே
உனதாய் நான் பிறக்கவா
பிறக்கவா பிறக்கவா

நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ

உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும் உனதல்லவா
உன் சிறைமீட்டு நான் தினம் உன்னை காக்கவா
இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா

நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில் தானோ

YouTube video

Added by

Navaneethan