Vaali

Kannodu Kannum Kaiyodu Kaiyum Song Lyrics

“Kannodu Kannum Kaiyodu Kaiyum” Song Lyrics From “Kannodu Kan(1982)” Movie composed by Shankar Ganesh and Sung S. P. Balasubrahmanyam and Vani Jairam. The Kannodu Kannum Kaiyodu Kaiyum Lyrics are Penned by Vaali.

Kannodu Kannum Kaiyodu Kaiyum
Onnodu Onnaaga Vendum
Ponmaalai Kaattrum Poonjcholai Paattum
Mottaada Thottaada
Meendum Meendum Thoondum

Kannodu Kannum Kaiyodu Kaiyum
Onnodu Onnaaga Vendum
Ponmaalai Kaattrum Poonjcholai Paattum
Mottaada Thottaada
Meendum Meendum Thoondum

Kannodu Kannum Kaiyodu Kaiyum
Onnodu Onnaaga Vendum

Kaveri Neerottamo Ullam
Oor Thaandi Oor Pogum Therottamo
Kasthoori Maanaattamo Thullum
Kaal Rendum Kadal Konda Meenaattamo

Kattukkaavalgal Kaanaatha Kondaattamo
Pongum Anantham Thenaattamo
Anbin Reengaaram Neengaatha Sangeethamo
Inbam Naalthorum Naalthorum
Melum Melum Koodum

Kannodu Kannum Kaiyodu Kaiyum
Onnodu Onnaaga Vendum
Ponmaalai Kaattrum Poonjcholai Paattum
Mottaada Thottaada
Meendum Meendum Thoondum

Kannodu Kannum Kaiyodu Kaiyum
Onnodu Onnaaga Vendum

Kaalangal Ponnaanatthu
Varnajaalangal Kolangal Undaanathu
Poovaagi Kaayaanathu
Nalla Pozhuthaaga Pozhuthaaga Kaniyaanathu

Yaarum Yettodum Paattodum Ezhuthaathu
Intha Santhosham Pudhinaanathu
Sontham Vaazhnthaalum Thaazhnthaalum Piriyaathathu
Pantham Pogaathu Pogaathu
Vaanam Pole Vaazhum

Kannodu Kannum Kaiyodu Kaiyum
Onnodu Onnaaga Vendum
Ponmaalai Kaattrum Poonjcholai Paattum
Mottaada Thottaada
Meendum Meendum Thoondum

Kannodu Kannum Kaiyodu Kaiyum
Onnodu Onnaaga Vendum

கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்

கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்

கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்

காவேரி நீரோட்டமோ உள்ளம்
ஊர் தாண்டி ஊர் போகும் தேரோட்டமோ
கஸ்தூரி மானாட்டமோ துள்ளும்
கால் ரெண்டும் கடல் கொண்ட மீனாட்டமோ

கட்டுக்காவல்கள் காணாத கொண்டாட்டமோ
பொங்கும் ஆனந்தம் தேனாட்டமோ
அன்பின் ரீங்காரம் நீங்காத சங்கீதமோ
இன்பம் நாள்தோறும் நாள்தோறும்
மேலும் மேலும் கூடும்

கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்

கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்

காலங்கள் பொன்னானது
வர்ணஜாலங்கள் கோலங்கள் உண்டானது
பூவாகி காயானது
நல்ல பொழுதாக பொழுதாக கனியானது

யாரும் ஏட்டோடும் பாட்டோடும் எழுதாதது
இந்த சந்தோஷம் புதிதானது
சொந்தம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் பிரியாதது
பந்தம் போகாது போகாது
வானம் போலே வாழும்

கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்

கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்

“KANNODU KANNUM KAIYODU KAIYUM” SONG DETAILS
Starring: Vijayakanth, Prabhu, Jayashree, Sudha Chandran and Jayamala
Music: Shankar Ganesh
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Lyricist: Vaali