Vaali

Kanneerai Thudaippen Song Lyrics

“Kanneerai Thudaippen” Song Lyrics From “Kaalam Bathil Sollum(1980)” Movie composed by M. S. Viswanathan and Sung Vani Jairam and S. P. Balasubrahmanyam. The Kanneerai Thudaippen Lyrics are Penned by Vaali.

Kanneerai Thudaippen
Porkaalaththa Amaippen
Kanneerai Thudaippen
Porkaalaththa Amaippen

Kaaval Naaniruppen
En Kann Pole Ninaippen
Kaaval Naaniruppen
En Kann Pole Ninaippen

Kanneerai Thudaippen
Porkaalaththa Amaippen

Idhaya Sumaigalai Ennidam Thaa
En Mel Namppikkai Irukkirathaa
Udhaya Kamalam Pondravale
Naan Unakkena Udhiththa Kadhirallavaa

Kanneerai Thudaippen
Porkaalaththa Amaippen

Paaimaram Keezhe Saainthidum Velai
Perung Kaattril Alaimothum Odam
Akkarai Sera Akkarai Kaattum
Anbe Un Pon Pondra Ullaam

Paaimaram Keezhe Saainthidum Velai
Perung Kaattril Alaimothum Odam
Akkarai Sera Akkarai Kaattum
Anbe Un Pon Pondra Ullaam

Thennaikku Pakkam Vanthu
Thendral Konjum Neram
Thenpatta Inbam Thannai
Thennai Enna Koorum

Thennaikku Pakkam Vanthu
Thendral Konjum Neram
Thenpatta Inbam Thannai
Thennai Enna Koorum

Kanneerai Marappen
Porkkaalaththil Midhappen

Palliyil Yenthum Puththagam Neeye
Padippene Naalthorum Unnai
Sittridai Noole Melliyathaagum
Medhuvaaga Purattungal Ennai

Palliyil Yenthum Puththagam Neeye
Padippene Naalthorum Unnai
Sittridai Noole Melliyathaagum
Medhuvaaga Purattungal Ennai

Ammammaa Innum Enna
Vetkkam Konda Pennai
Vetkkangal Ovvondrukkum
Arththam Undu Kannaa

Kanneerai Marappen
Porkkaalaththil Midhappen

Kaaval Naaniruppen
En Kann Pole Ninaippen

Kanneerai Marappen
Porkkaalaththil Midhappen

கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்
கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்

காவல் நானிருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்
காவல் நானிருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்

கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்

இதய சுமைகளை என்னிடம் தா
என் மேல் நம்பிக்கை இருக்கிறதா
உதய கமலம் போன்றவளே
நான் உனக்கென உதித்த கதிரல்லவா

கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்

பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை
பெருங்காற்றில் அலைமோதும் ஓடம்
அக்கரை சேர அக்கறை காட்டும்
அன்பே உன் பொன் போன்ற உள்ளம்

பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை
பெருங்காற்றில் அலைமோதும் ஓடம்
அக்கரை சேர அக்கறை காட்டும்
அன்பே உன் பொன் போன்ற உள்ளம்

தென்னைக்கு பக்கம் வந்து
தென்றல் கொஞ்சும் நேரம்
தென்பட்ட இன்பம் தன்னை
தென்னை என்ன கூறும்

தென்னைக்கு பக்கம் வந்து
தென்றல் கொஞ்சும் நேரம்
தென்பட்ட இன்பம் தன்னை
தென்னை என்ன கூறும்

கண்ணீரை மறப்பேன்
பொற்காலத்தில் மிதப்பேன்

பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே
படிப்பேனே நாள்தோறும் உன்னை
சிற்றிடை நூலே மெல்லியதாகும்
மெதுவாக புரட்டுங்கள் என்னை

ஆபள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே
படிப்பேனே நாள்தோறும் உன்னை
சிற்றிடை நூலே மெல்லியதாகும்
மெதுவாக புரட்டுங்கள் என்னை

அம்மம்மா இன்னும் என்ன
வெட்கம் கொண்ட பெண்ணாய்
வெட்கங்கள் ஒவ்வொன்றுக்கும்
அர்த்தம் உண்டு கண்ணா

கண்ணீரை மறப்பேன்
பொற்காலத்தில் மிதப்பேன்

காவல் நானிருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்

கண்ணீரை மறப்பேன்
பொற்காலத்தில் மிதப்பேன்

“KANNEERAI THUDAIPPEN” SONG DETAILS
Starring: JaiShankar, Radhika and Sarat Babu
Music: M. S. Viswanathan
Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam
Lyricist: Vaali