Vaali

Kanne Kannin Maniye Song Lyrics

Kanne Kannin Maniye Song Lyrics From Nenjangal Movie Composed by Shankar Ganesh and Sung by T. M. Soundararajan and Vani Jairam. The Kanne Kannin Maniye Lyrics are penned by Kavignar Vaali.

Song Details
Starring: Sivaji Ganesan, Lakshmi, Manjula, and Vijayakumar
Music: Shankar Ganesh
Singers: T. M. Soundararajan and Vani Jairam
Lyricist: Vaali

Kanne Kannin Maniye
Pasumponne Ponnin Oliye
Chinna Kuzhanthaigale Thanga Kalasangale
Chinna Kuzhanthaigale Thanga Kalasangale
Annai Thaalaattum Ulagangale

Kanne Kannin Maniye
Pasumponne Ponnin Oliye

Ondre Kulam Ingu Ondre Inam
Endru Naalthorum Paadungalen
Muththumani Thiral Raththiname
Mullai Poo Nagai Chiththirame
Uravodu Vaazhungalen

Kanne Kannin Maniye
Pasumponne Ponnin Oliye
Chinna Kuzhanthaigale Thanga Kalasangale
Annai Thaalaattum Ulagangale

Kanne Kannin Maniye
Pasumponne Ponnin Oliye

Pillai Nalam Intha Annai Vasam
Bayam Illaamal Aadungalen
He He Pillai Nalam Intha Annai Vasam
Bayam Illaamal Aadungalen
Kitta Varum Pagai Vettiduven
Kattu Kaavalil Vaiththiduven
Kalippodu Paadungalen

Paththu Payalgalai Oththa Kuththile
Moththi Saaiththidum Ariya Periya Sooran
Pillai Thirudanai Kalla Kabadanai
Killi Kalaivathil Agila Ulaga Veeran

Modhi Paaru Mutti Paaru Ennodu
Mookku Mugarai Egiri Pogum Pallodu

Paththu Payalgalai Oththa Kuththile
Moththi Saaiththidum Ariya Periya Sooran
Pillai Thirudanai Kalla Kabadanai
Killi Kalaivathil Agila Ulaga Veeran

Modhi Paaru Mutti Paaru Ennodu
Mookku Mugarai Egiri Pogum Pallodu
Ha Odampeppadi Odhaikkattumaa
Udumbu Pidi Kazhutha Pidikkattumaa

Potten Podu Podaa Odu
Pidippen Mithippen Adippen
Odippen Thappippaayo Nee
Vaadaa Naaye Needhaan Peye
Vidave Maatten Padavaa Rascol
Thandippene Naan

Potten Podu Podaa Odu
Pidippen Mithippen Adippen
Odippen Thappippaayo Nee
Vaadaa Naaye Needhaan Peye
Vidave Maatten Padavaa Rascol
Thandippene Naan Dei

கண்ணே கண்ணின் மணியே
பசும்பொன்னே பொன்னின் ஒளியே
சின்னக் குழந்தைகளே தங்கக் கலசங்களே
சின்னக் குழந்தைகளே தங்கக் கலசங்களே
அன்னை தாலாட்டும் உலகங்களே

கண்ணே கண்ணின் மணியே
பசும்பொன்னே பொன்னின் ஒளியே

ஒன்றே குலம் இங்கு ஒன்றே இனம்
என்று நாள்தோறும் பாடுங்களேன்
முத்துமணி திரள் ரத்தினமே
முல்லை பூ நகை சித்திரமே
உறவோடு வாழுங்களேன்

கண்ணே கண்ணின் மணியே
பசும்பொன்னே பொன்னின் ஒளியே
சின்னக் குழந்தைகளே தங்கக் கலசங்களே
அன்னை தாலாட்டும் உலகங்களே

கண்ணே கண்ணின் மணியே
பசும்பொன்னே பொன்னின் ஒளியே

பிள்ளை நலம் இந்த அன்னை வசம்
பயம் இல்லாமல் ஆடுங்களேன்
ஹே ஹே பிள்ளை நலம் இந்த அன்னை வசம்
பயம் இல்லாமல் ஆடுங்களேன்
கிட்ட வரும் பகை வெட்டிடுவேன்
கட்டுக் காவலில் வைத்திடுவேன்
களிப்போடு பாடுங்களேன்

பத்து பயல்களை ஒத்த குத்திலே
மொத்தி சாய்த்திடும் அறிய பெரிய சூரன்
பிள்ளைத் திருடனை கள்ளக் கபடனை
கிள்ளி களைவதில் அகில உலக வீரன்

மோதிப் பாரு முட்டி பாரு என்னோடு
மூக்கு முகறை எகிறி போகும் பல்லோடு

பத்து பயல்களை ஒத்த குத்திலே
மொத்தி சாய்த்திடும் அறிய பெரிய சூரன்
பிள்ளைத் திருடனை கள்ளக் கபடனை
கிள்ளி களைவதில் அகில உலக வீரன்

மோதிப் பாரு முட்டி பாரு என்னோடு
மூக்கு முகறை எகிறி போகும் பல்லோடு
ஹ ஒடம்பெப்படி ஒதைக்கட்டுமா
உடும்பு பிடி கழுத பிடிக்கட்டுமா

ஒடம்பெப்படி டேய் ஒதைக்கட்டுமா
உடும்பு பிடி கழுத பிடிக்கட்டுமா

போட்டேன் போடு போடா ஓடு
பிடிப்பேன் மிதிப்பேன் அடிப்பேன்
ஒடிப்பேன் தப்பிப்பாயோ நீ
வாடா நாயே நீதான் பேயே
விடவே மாட்டேன் படவா ராஸ்கல்
தண்டிப்பேனே நான்

போட்டேன் போடு போடா ஓடு
பிடிப்பேன் மிதிப்பேன் அடிப்பேன்
ஒடிப்பேன் தப்பிப்பாயோ நீ
வாடா நாயே நீதான் பேயே
விடவே மாட்டேன் படவா ராஸ்கல்
தண்டிப்பேனே நான் டேய்