Pulamaipithan

Kannang Karunguyil Song Lyrics

“Kannang Karunguyil” Song Lyrics From “Jeevanadhi(1986)” Movie composed by M. S. Viswanathan and Sung by S. Janaki and K. J. Yesudas. The Kannang Karunguyil Lyrics are Penned by Pulamaipithan.

Kannag Karunguyil Chinna Ilamayil
Mella Sirikkuthu Muththai Iraikkuthu
Yen Yen Yen

Katti Pidiyena Vanjikkodi Ena
Vantha Rathi Magal Thotta Idangalil
Then Then Then

Unthan Thegam Themaangani
Nenjil Aadum Sinthaamani
Unthan Thegam Themaangani
Nenjil Aadum Sinthaamani

Kannag Karunguyil Chinna Ilamayil
Mella Sirikkuthu Muththai Iraikkuthu
Yen Yen Yen

Katti Pidiyena Vanjikkodi Ena
Vantha Rathi Magal Thotta Idangalil
Then Then Then

Oru Aayiram Kalaigal
Padiththidum Abinaya Vizhigal
Ilam Kadhalan Karangal
Udalinil Ezhuthidum Surangal

Enna Isaiyo Enna Sugamo
Intha Sugame Endrum Varumo
Ini Naalum Yegaathasi
Iru Kangal Thoongaathadi

Kannag Karunguyil Chinna Ilamayil
Mella Sirikkuthu Muththai Iraikkuthu
Yen Yen Yen

Katti Pidiyena Vanjikkodi Ena
Vantha Rathi Magal Thotta Idangalil
Then Then Then

Adi Paarkadal Amuthe
Dhinam Varum Pournami Nilave
Iru Kangalin Kanave
Iravilum Enakkoru Nizhale

Velli Mulaikkum Enthan Kizhakke
Enthan Uyire Endrum Unakke
Unthan Paarvai Deepavali
Unthan Vaarththai Geethaanjali

Kannag Karunguyil Chinna Ilamayil
Mella Sirikkuthu Muththai Iraikkuthu
Yen Yen Yen

Katti Pidiyena Vanjikkodi Ena
Vantha Rathi Magal Thotta Idangalil
Then Then Then

கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன்

கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன்

உந்தன் தேகம் தேமாங்கனி
நெஞ்சில் ஆடும் சிந்தாமணி
உந்தன் தேகம் தேமாங்கனி
நெஞ்சில் ஆடும் சிந்தாமணி

கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன்

கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன்

ஒரு ஆயிரம் கலைகள்
படித்திடும் அபிநய விழிகள்
இளம் காதலன் கரங்கள்
உடலினில் எழுதிடும் சுரங்கள்

ஒரு ஆயிரம் கலைகள்
படித்திடும் அபிநய விழிகள்
இளம் காதலன் கரங்கள்
உடலினில் எழுதிடும் சுரங்கள்

என்ன இசையோ என்ன சுகமோ
இந்த சுகமே என்றும் வருமோ
இனி நாளும் ஏகாதசி
இரு கண்கள் தூங்காதடி

கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன்

கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன்

அடி பாற்கடல் அமுதே
தினம் வரும் பௌர்ணமி நிலவே
இரு கண்களின் கனவே
இரவிலும் எனக்கொரு நிழலே

வெள்ளி முளைக்கும் எந்தன் கிழக்கே
எந்தன் உயிரே என்றும் உனக்கே
உந்தன் பார்வை தீபாவளி
உந்தன் வார்த்தை கீதாஞ்சலி

கன்னங் கருங்குயில் சின்ன இளமயில்
மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது
ஏன் ஏன் ஏன்

கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என
வந்த ரதி மகள் தொட்ட இடங்களில்
தேன் தேன் தேன்

“KANNANG KARUNGUYIL” SONG DETAILS
Starring: Sivakumar, Ilavarasi​ and Goundamani
Music: M. S. Viswanathan
Singers: S. Janaki and K. J. Yesudas
Lyricist: Pulamaipithan