“Kannai Simittum Kattazhagu” Song Lyrics From “Paartha Gnabagam Illayo(1985)” Movie Composed by M. S. Viswanathan and Sung by S. P. Balasubrahmanyam and P. Susheela. The Kannai Simittum Kattazhagu Lyrics are Penned by Vaali.
Kannai Simittum Kattazhagu
Kalla Sirippu Kattazhagi
Kannai Simittum Kattazhagu
Kalla Sirippu Kattazhagi
Seemath Dhuraippole Kettu Potta Maman
Chinna Ponna Paaththu Paattu Pota Raman
Paattukkeththa Thaalam Naanthaan Vaaiyaa Vaaiyya
Kannai Simittum Kattazhagu
Kalla Sirippu Kattazhagi
Kannai Simittum Kattazhagu
Kalla Sirippu Kattazhagi
Seemath Dhuraippole Kettu Potta Maman
Chinna Ponna Paaththu Paattu Pota Raman
Paattukkeththa Thaalam Naanthaan Vaaiyaa Vaaiyya
Paarthen Singaaram Ketten Sangeetham
Kondaada Kanni Paruvam
Adhu Thookkam Kollaamal Thunaiyum Illaamal
Irunthaa Yekkam Varum
Pani Vaai Veluththaa Pazham Paal Kasanthaa
Poongaaththum Neruppaagume
Pani Vaai Veluththaa Pazham Paal Kasanthaa
Poongaaththum Neruppaagume
Adhukkor Marunthu Adiyen Koduththaa
Appothu Soodaarume Appothu Soodaarume
Kannai Simittum Kattazhagu
Kalla Sirippu Kattazhagi
Mogam Minjaththaan Murugan Konjaththaan
Munnaale Valliyirukka
Vadivelum Kannaaga Mayilum Pennaaga
Varanum Kaiyanaikka
Mogam Minjaththaan Murugan Konjaththaan
Munnaale Valliyirukka
Vadivelum Kannaaga Mayilum Pennaaga
Varanum Kaiyanaikka
Anaichchaa Enakkum Inippaa Irukkum
Un Meni Panjaamirtham
Anaichchaa Enakkum Inippaa Irukkum
Un Meni Panjaamirtham
Iravaa Pagalaa Vizhichchaa Paduththaa
Eppothum Un Nyapagam
Eppothum Un Nyapagam
Kannai Simittum Kattazhagu
Kalla Sirippu Kattazhagi
Seemath Dhuraippole Kettu Potta Maman
Chinna Ponna Paaththu Paattu Pota Raman
Paattukkeththa Thaalam Naanthaan Vaaiyaa Vaaiyya
கண்ணை சிமிட்டும் கட்டழகு
கள்ளச் சிரிப்பு கட்டழகி
கண்ணை சிமிட்டும் கட்டழகு
கள்ளச் சிரிப்பு கட்டழகி
சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன்
சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன்
பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா
கண்ணை சிமிட்டும் கட்டழகு
கள்ளச் சிரிப்பு கட்டழகி
கண்ணை சிமிட்டும் கட்டழகு
கள்ளச் சிரிப்பு கட்டழகி
சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன்
சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன்
பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா
பார்த்தேன் சிங்காரம் கேட்டேன் சங்கீதம்
கொண்டாட கன்னிப் பருவம்
அது தூக்கம் கொள்ளாமல் துணையும் இல்லாமல்
இருந்தா ஏக்கம் வரும்
பார்த்தேன் சிங்காரம் கேட்டேன் சங்கீதம்
கொண்டாட கன்னிப் பருவம்
அது தூக்கம் கொள்ளாமல் துணையும் இல்லாமல்
இருந்தா ஏக்கம் வரும்
பனி வாய் வெளுத்தா பழம் பால் கசந்தா
பூங்காத்தும் நெருப்பாகுமே
பனி வாய் வெளுத்தா பழம் பால் கசந்தா
பூங்காத்தும் நெருப்பாகுமே
அதுக்கோர் மருந்து அடியேன் கொடுத்தா
அப்போது சூடாறுமே அப்போது சூடாறுமே
கண்ணை சிமிட்டும் கட்டழகு
கள்ளச் சிரிப்பு கட்டழகி
மோகம் மிஞ்சத்தான் முருகன் கொஞ்சத்தான்
முன்னாலே வள்ளியிருக்க
வடிவேலும் கண்ணாக மயிலும் பெண்ணாக
வரணும் கையணைக்க
மோகம் மிஞ்சத்தான் முருகன் கொஞ்சத்தான்
முன்னாலே வள்ளியிருக்க
வடிவேலும் கண்ணாக மயிலும் பெண்ணாக
வரணும் கையணைக்க
அணைச்சா எனக்கும் இனிப்பா இருக்கும்
உன் மேனி பஞ்சாமிர்தம்
அணைச்சா எனக்கும் இனிப்பா இருக்கும்
உன் மேனி பஞ்சாமிர்தம்
இரவா பகலா விழிச்சா படுத்தா
எப்போதும் உன் ஞாபகம்
எப்போதும் உன் ஞாபகம்
கண்ணை சிமிட்டும் கட்டழகு
கள்ளச் சிரிப்பு கட்டழகி
சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன்
சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன்
பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா
“KANNAI SIMITTUM KATTAZHAGU” SONG DETAILS
Starring: Anand Babu and Ramya Krishnan
Music: M. S. Viswanathan
Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
Lyricist: Vaali