Song Details
Starring: Arun Vijay, Amy Jackson, Nimisha Sajayan
Music: GV Prakash Kumar
Singers: Ravi G, Uthara Unnikrishnan
Lyricist: AL Vijay
Kannae Chella Kannae
Thaayum Ini Naane
Kanne Endhan Kanne
Nenjil Endrum Neeye
Vennilave Vennilave
Nam Vaazhvile Marainthathen
Moondraam Pirai Naal Varumo
Enni Enni Thudikkiren
Neeye Ini Vaanam
Vinmeenaga Naanum
Kappen Unai Naanum
Anbe Adhil Naalum
Kanne Endhan Kanne
Thaayum Ini Neeye
Kanne Endhan Kanne
Vaazhvil Endrum Naane
Vennilave Vennilave
Nam Vaazhvile Marainthathen
Moondraam Pirai Naal Varumo
Enni Enni Thavikkiren
Naane Undhan Vaanam
Vinmeenaga Neeyum
Kaappai Enai Naalum
Anbe Ange Vaazhum
கண்ணே செல்லக் கண்ணே
தாயும் இனி நானே
கண்ணே எந்தன் கண்ணே
நெஞ்சில் என்றும் நீயே
வெண்ணிலவே வெண்ணிலவே
நம் வாழ்விலே மறைந்ததேன்
மூன்றாம் பிறை நாள் வருமா
எண்ணி எண்ணி துடிக்கிறேன்
நீயே இனி வானம்
விண்மீனாக நானும்
காப்பேன் உனை நானும்
அன்பே அதில் நாளும்
கண்ணே எந்தன் கண்ணே
தாயும் இனி நீயே
கண்ணே எந்தன் கண்ணே
வாழ்வில் என்றும் நானே
வெண்ணிலவே வெண்ணிலவே
நம் வாழ்விலே மறைந்ததேன்
மூன்றாம் பிறை நாள் வருமா
எண்ணி எண்ணி துடிக்கிறேன்
நானே உந்தன் வானம்
விண்மீனாக நீயும்
காப்பாய் எனை நாளும்
அன்பே அங்கே வாழும்