Kannadasan

Kannadi Ramaiya Song Lyrics

Kannadi Ramaiya Song Lyrics From Oru Iravu Oru Paravai Movie composed by Ilaiyaraaja and Sung by S. P. Balasubrahmanyam and P. Susheela. The Kannadi Ramaiya Lyrics are Penned by Kannadasan.

M: Kannaadi Ramaiyyaa
Ada Killaadi Somaiyaa
Kannaadi Ramaiyyaa
Ada Killaadi Somaiyaa
Vaarungadaa Kelungadaa
Kalyaana Paattu Hei Hei

M: Kannaadi Ramaiyyaa
Ada Killaadi Somaiyaa

M: Ponnaanganni Keerai Pole
Pongum Unthan Idaiyai Kandu
Mayakkam Mayakkam Melonguthu

F: Nenaichchaa Unakku Adhuthaanaa
Neeraada Ponen Pinnaadi Vanthu
Ammaadi Ammaadiyo
M: Ennaadi Nee Summayiru
Kalayaanam Aagum Pinnaale Paaru

M: Kannaadi Ramaiyyaa
Ada Killaadi Somaiyaa
Kannaadi Ramaiyyaa
Ada Killaadi Somaiyaa

M: Pullaanguzhal Raagam Pole
Ulle Pona Kaaththu Ippo
Analaa Varuthe Ennaachchuthu

F: Adhuthaan Enakkum Puriyalaiye
Sollunga Neenga Kaththukka Venum
Ammaadi Ammaadiyo

M: Bhoologamaam Kailaasamaam
Enennena Undo
Angellaam Povom

M: Kannaadi Ramaiyyaa
Ada Killaadi Somaiyaa
Kannaadi Ramaiyyaa
Ada Killaadi Somaiyaa

F: Thangaththula Vairam Vachchaa
Ange Vittu Enge Pogum
Manasum Manasum Onnaachchuthu

M: Sugamaa Irukku Unnai Paaththaa
Pollaatha Udambu Ennenna Ketkkum
Ammaadi Ammaadiyo

F: Kalyaanamaam Vaipogamaam
Katcheri Melam Thappaatha Thaalam

M: Kannaadi Ramaiyyaa
F: Ada Killaadi Somaiyaa
M And F: Kannaadi Ramaiyyaa
Ada Killaadi Somaiyaa

M And F: Kannaadi Ramaiyyaa
Ada Killaadi Somaiyaa

ஆ: கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
வாருங்கடா கேளுங்கடா
கல்யாணப் பாட்டு

ஆ: கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா

ஆ: பொன்னாங்கண்ணி கீரைபோலே
பொங்கும் உந்தன் இடையைக் கண்டு
மயக்கம் மயக்கம் மேலோங்குது

பெ: நெனச்சா உனக்கு அதுதானா
நீராட போனேன் பின்னாடி வந்து
அம்மாடி அம்மாடியோ
ஆ: என்னாடி நீ சும்மாயிரு
கல்யாணம் ஆகும் பின்னாலே பாரு

பெ: கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா

ஆ: புல்லாங்குழல் ராகம் போலே
உள்ளே போன காத்து இப்போ
அனலா வருதே என்னாச்சுது

பெ: அதுதான் எனக்கும் புரியலையே
சொல்லுங்க நீங்க கத்துக்க வேணும்
அம்மாடி அம்மாடியோ

ஆ: பூலோகமாம் கைலாசமாம்
என்னென்ன உண்டோ
அங்கெல்லாம் போவோம்

பெ: கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா
கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா

பெ: தங்கத்துல வைரம் வச்சா
அங்கே விட்டு எங்கே போகும்
மனசும் மனசும் ஒண்ணாச்சுது

ஆ: சுகமா இருக்கு உன்னை பாத்தா
பொல்லாத உடம்பு என்னென்ன கேக்கும்
அம்மாடி அம்மாடியோ

பெ: கல்யாணமாம் வைபோகமாம்
கச்சேரி மேளம் தப்பாத தாளம்

ஆ: கண்ணாடி ராமையா
பெ: அட கில்லாடி சோமையா
ஆ மற்றும் பெ: வாருங்கடா கேளுங்கடா
கல்யாணப் பாட்டு ஹேய் ஹேய்

ஆ மற்றும் பெ: கண்ணாடி ராமையா
அட கில்லாடி சோமையா