Vivek

Kannadi Poove Song Lyrics

Kannadi Poove Song Lyrics From Retro(2025) Movie Composed and Sung by Santhosh Narayanan. The Kannadi Poove Lyrics are Penned by Vivek.

Kannaala En Kannoda Modhum
Kannadi Poove Needhandi
Onnodu Naan Onnaaga Venum
Vera Edhuvum Venaandi

Adi Ennnadi Nee Azhagiye
Nenju Allaadudhe Velagiye
Konjam Munnaadi Naan Pazhagiye
Ippo Thallaaduren ru ru ru ru ru

Kaal Pogaadhadi Nee Vittaalume
Naa Unnodadhaan Thee Suttaalume
Unakkul Porandhu Unakkul Marikkum
Oru Aan Parava Enna Paaradi

Paavamadi En Nenju Chinna Erumbaachu
Kaala Vecchu En Kaala Mela Yeri Pochu

Naalaam Inge Yaaradi
Needhaan Motham Paaradi
Kaadhal Vera Yedhadi
Nee Naa Mattum Dhaanadi

Vandarkodi En Vannakilli
En Ullara Unnala Kaayam
Vazhi Kandenadi Uyir Kondenadi
En Anbaana Koodu Neeyum
Namma Serndhu Thotta Poomaram
Malar Malaraa Pozhiyum

Kannaala En Kannoda Modhum
Kannadi Poove Needhandi
Onnodu Naan Onnaaga Venum
Vera Edhuvum Venaandi

Adi Ennnadi Nee Azhagiye
Nenju Allaadudhe Velagiye
Konjam Munnaadi Naan Pazhagiye
Ippo Thallaaduren ru ru ru ru ru

Iruttu Kaadu Rende Per Idaiye Kodu
Nenappil Soodu Naa Vaazhum Kambi Koodu

Nethelaam Kaathu Kooraache
Nithamum Nera Poraache
Un Mugam Paakkum Naalaache
Vaazhave Aasiyaache

Vandarkodi En Vannakilli
En Ullara Unnala Kaayam
Vazhi Kandenadi Uyir Kondenadi
En Anbaana Koodu Neeyum

Maraiyaadhe Indha Kaadhalum
Mazha Mazhaiya Pozhiyum

Kannaala En Kannoda Modhum
Kannadi Poove Needhandi
Onnodu Naan Onnaaga Venum
Vera Edhuvum Venaandi

Adi Ennnadi Nee Azhagiye
Nenju Allaadudhe Velagiye
Konjam Munnaadi Naan Pazhagiye
Ippo Thallaaduren Ru Ru Ru Ru Ru

Azhagiye Ippo Thallaaduren
Velagiye Ippo Thallaaduren
Pazhagiye Ye le le le le le

Ippo Thallaaduren Ippo Thallaaduren
Naan Thallaaduren
Thallaaduren Naan Thallaaduren Naan Thallaaduren

கண்ணால என் கண்ணோட மோதும்
கண்னடி பூவே நீதானடி
உன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி

அடி என்னடி நீ அழகியே
நெஞ்சு அல்லாடுதே விலகியே
கொஞ்சம் முன்னாடி நான் பழகியே
இப்போ தள்ளாடுறேன்ரூ ரூ ரூ ரூ ரூ

கால் போகாதடி நீ விட்டாலுமே
நான் உன்னோடு தான் தீ சுட்டாலுமே
உனக்குள் பொறந்து உனக்குள் மரிக்கும்
ஒரு ஆண் பரவ என்ன பாரடி

பாவமடி என் நெஞ்சு
சின்ன எறும்பாச்சு
கால வெச்சா என் கால
மேல ஏறி போச்சு

நாலாம் இங்கே யாரடி
நீதான் மொத்தம் பாரடி
காதல் வேற ஏதடி
நீ நான் மட்டும் தானடி

வண்டார்கொடி என் வண்ணக்கிளி
என் உள்ளாரா உன்னால காயம்
வழிகண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்

நம்ம சேர்ந்து தொட்ட பூ மரம்
மலர் மலரா பொழியும்

கண்ணால என் கண்ணோட மோதும்
கண்னடி பூவே நீதானடி
உன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி

அடி என்னடி நீ அழகியே
நெஞ்சு அல்லாடுதே விலகியே
கொஞ்சம் முன்னாடி நான் பழகியே
இப்போ தள்ளாடுறேன்ரூ ரூ ரூ ரூ ரூ

இருட்டு காடு
ரெண்டே பேர் இடையே கோடு
நினப்பில் சூடு
நா வாழும் கம்பி கூடு

நேத்தெல்லாம் காத்து கூறாச்சே
நிதமும் நேர போறாச்சே
உன் முகம் பாக்கும் நாளாச்சே
வாழவே ஆசையாச்சே

வண்டார்கொடி என் வண்ணக்கிளி
என் உள்ளாரா உன்னால காயம்
வழிகண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்

நம்ம சேர்ந்து தொட்ட பூ மரம்
மலர் மலரா பொழியும்

கண்ணால என் கண்ணோட மோதும்
கண்னடி பூவே நீதானடி
உன்னோடு நான் ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி

அடி என்னடி நீ அழகியே
நெஞ்சு அல்லாடுதே விலகியே
கொஞ்சம் முன்னாடி நான் பழகியே
இப்போ தள்ளாடுறேன்ரூ ரூ ரூ ரூ ரூ

அழகியே இப்போ தள்ளாடுறேன்
விலகியே இப்போ தள்ளாடுறேன்
பழகியே ஏ லே லே லே லே லே

இப்போ தள்ளாடுறேன்
இப்போ தள்ளாடுறேன்
நான் தள்ளாடுறேன்
தள்ளாடுறேன் நான் தள்ளாடுறேன்

“KANNADI POOVE” SONG DETAILS
Starring: Suriya and Pooja Hegde
Music: Santhosh Narayanan
Singer: Santhosh Narayanan
Lyricist: Vivek
Music Label: T Series

Youtube video
Tamil Song Lyrics