Viveka

Kannaal Kannaal Pesi Song Lyrics

“Kannaal Kannaal Pesi” Song Lyrics From “Mayaputhagam” Movie Starring Srikanth, Ashok, and Abarnathi in the Lead Roles. The Song is composed by Ravi Vijay Anand and Sung by Prassanna and Priyanka NK. Kannaal Kannaal Pesi Lyrics are Penned by Viveka.

MusicRavi Vijay Anand
SingersPrassanna and Priyanka NK
LyricistViveka
MovieMayaputhagam(2022)

Hey Kannaal Kannaal Pesi
Naan Kaanum Ulagam Thalaikeezhaga
Ennai Sutri Aaduthe

Nenjil Nesam Poosi
En Idhazhgal Sindhum
Nanjum Kooda
Amudham Amudham Aaguthe

Kodi Thamaraigal Malarndhu
En Moochil Manakkindrathe
Adi Kaatrinile Sarugaai
En Dhegam Maariyadhe
Idhu Pudhuvidha Maragatha Mayam

Hey Kannaal Kannaal Pesi
Naan Kaanum Ulagam Thalaikeezhaga
Ennai Sutri Aaduthe

Nenjil Nesam Poosi
En Idhazhgal Sindhum
Nanjum Kooda
Amudham Amudham Aaguthe

Yeddho Kannadi Manadhil
Kanmoodi Nuzhaiya
Thundaaga Udainthene
Malaiyil Undagum Aruvi
En Munne Paaya
Kannale Kudithene

Manam Saaral Veesugirathe
Vanna Saayam Poosugirathe
Vaanam Keerum… Vanam Keerum
Minnal Aanen Aanen

Mayam Mayam Aanen Nane
Mayam Mayam Aanen Nane

Thaniye Maya Ulagil
Thalladi Thadhumbum
Nenjodu Thavithene
Uyiril Uraindhu Maraindha
Kaadhal Unarvai
Malara Kandene

Idhu Maya Dhesam Allavaa
Naan Aalum Rani Allavaa
Dhegam Maarum Naagam Aagum
Theeyaai Theendum Theendum

Hey Kannaal Kannaal Pesi
Naan Kaanum Ulagam Thalaikeezhaga
Ennai Sutri Aaduthe

Nenjil Nesam Poosi
En Idhazhgal Sindhum
Nanjum Kooda
Amudham Amudham Aaguthe

Kodi Thamaraigal Malarndhu
En Moochil Manakkindrathe
Adi Kaatrinile Sarugaai
En Dhegam Maariyadhe
Idhu Pudhuvidha Maragatha Mayam

Hey Kannaal Kannaal Pesi
Naan Kaanum Ulagam Thalaikeezhaga
Ennai Sutri Aaduthe

Nenjil Nesam Poosi
En Idhazhgal Sindhum
Nanjum Kooda
Amudham Amudham Aaguthe

ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே

நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே

கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்

கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே

நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே

ஏதோ கண்ணாடி மனதில்
கல்லோடு நுழைய
துண்டாக உடைந்தேனே
மலையில் உண்டாகும் அருவி
என் முன்னே பாய
கண்ணாலே குடித்தேனே

மனம் சாரல் வீசுகிறதே
வண்ண சாயம் பூசுகிறதே
வானம் கீறும் வானம் கீறும்
மின்னல் ஆனேன் ஆனேன்

மாயம் மாயம் ஆனேன் நானே
மாயம் மாயம் ஆனேன் நானே

தனியே மாய உலகில்
தள்ளாடி ததும்பும்
நெஞ்சோடு தவித்தேனே
உயிரில் உறைந்து மறைந்த
காதல் உணர்வை
மலர கண்டேனே

இது மாய தேசம் அல்லவா
நான் ஆளும் ராணி அல்லவா
தேகம் மாறும் நாகம் ஆகும்
தீயாய் தீண்டும் தீண்டும்

ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே

நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே

கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்

ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே

நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே

YouTube video