Song Details
Starring: Vijay Sethupathi and Katrina Kaif
Music: Pritam
Singer: Karthik
Lyricist: Yugabharathi
Yenena Theriyala
Karanam Puriyala
Nerungi Nee Varugaiyil
Edhuvume Vilangala
Irugiya Irudhayam
Iragena Midhakkiradhe
Summa Thana
Manamoru Thisaiyila
Uyiroru Thisaiyila
Ururludhu Puraludhu
Unaravum Mudiyala
Iruvarum Oruvazhi
Nadandhida Pidikkiradhe
Appadiya
Kanadha Kadhal Nenjathile
Kattaruppol Paigindradhe
Aalaana Naanum Vetkathile
Allaada Thee Soolgindradhe
ஏன்யென தெரியல
காரணம் புரியல
நெருங்கி நீ வருகையில்
எதுவுமே விளங்கல
இருகிய இருதயம்
இறகென மிதக்கிறதே
சும்மா தானா
மனமொரு திசையில
உயிரொரு திசையில
உருளுது புரளுது
உணரவும் முடியல
இருவரும் ஒருவழி
நடந்திட பிடிக்கிறதே
அப்படியா
காணாத காதல் நெஞ்சத்திலே
காட்டறுப்போல் பாய்கின்றதே
ஆணான நானும் வெட்கத்திலே
அல்லாடா தீ சூழ்கின்றதே