Kalaivaniye Song Lyrics

Kalaivaniye Song Lyrics From Meesaya Murukku 2 Movie Composed by Hiphop Tamizha and Sung by Hiphop Tamizha, Sathya Prakash and Kaushik Krish. The Kalaivaniye are penned by Hiphop Tamizha.

Kalaivaniye Nee Kalangathadi
Kadal Thandiyum Unnakai Varuvenadi
Kalaivaniye Ne Kalangathadi
Kadal Thandiyum Unnakai Varuvenadi

Kann Asacha Pothume
Kai Pudikka Thonume
Kai Pudichaa Pothume
Uyir Vara Adhu Payume Aaa

Nee Siricha Pothume
Adha Rasika Thonnume
Adha Rasika Ennaku Thaan
Nooru Varusham Venume

Unna Alungama Kulungama
Adi Nenjil Sumapennae
Ada Mazhiyil Nenaiyama
Adakaathu Kedapenne

Adiyae En Chellam
Unakae En Ullam
Un Oora Kan Parvaiku
Adhu Oru Varum Thullum

Kalaivaniye Nee Kalangathadi
Kadal Thandiyum Unnakai Varuvenadi
Kalaivaniye Ne Kalangathadi
Kadal Thandiyum Unnakai Varuvenadi

Nee Nambikka Thanthadi Ulagatha Panthadi
Un Kuda Kondada Thonuthadi
Nee Oru Vartha Sonnale Maruvartha Illama
Adha Vaakka Enni Thaan Vazhuvendi

En Manne Nee Un Marama Naan
En Malare Nee Un Urama Naan
En Kanave Nee Un Nijama Naan
En Uyire Nee Un Urava Naan Aan

Namakku-Nnu Thaniya Oru Dhesam
Adhil Unnakunnu Naan Kattum Thani Pasam
Un Nesam Oli Veesum Poo Vasam
En Pillaigal Unpola Thaan Pesum

Oru Sila Pola Nee Irukka
Madimela Naan Padukka
Sillaraiya Nee Sirikka
Kastatha Naan Marakka Aaah

Kalaivaniye
Kalaivaniye

Kalaivaniye Nee Kalangathadi
Kadal Thandiyum Unnakai Varuvenadi
Kalaivaniye Ne Kalangathadi
Kadal Thandiyum Unnakai Varuvenadi

Kalaivaniye Nee Kalangathadi

கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி
கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி

கண் அசச்சா போதுமே
கைப் புடிக்கத் தோணுமே
கைப் புடிச்சா போதுமே
உயிர் வர அதுப் பாயுமே

நீ சிரிச்சா போதுமே
அத ரசிக்கத் தோணுமே
அத ரசிக்க எனக்குத்தான்
நூறு வருஷம் வேணுமே ஹோ

உன்ன அலுங்காம குலுங்காம
அடி நெஞ்சில் சுமப்பேனே
அட மழையில் நனையாம
அடைக்காத்து கிடப்பேனே

அடியே என் செல்லம்
உனக்கே என் உள்ளம்
உன் ஓரக்கண் பார்வைக்கு
அது ஒரு வரம் துள்ளும்

கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி
கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி

நீ நம்பிக்கை தந்தாடி உலகத்த பந்தாடி
உன் கூட கொண்டாடத் தோணுதடி
நீ ஒரு வார்த்தை சொன்னாலே மறு வார்த்தை இல்லாம
அத வாக்கா எண்ணித்தான் வாழுவேன்டி

என் மண்ணே நீ உன் மரமா நான்
என் மலரே நீ உன் உரமா நான்
என் கனவே நீ உன் நிஜமா நான்
என் உயிரே நீ உன் உறவா நான்

நமக்குன்னு தனியா ஒரு தேசம்
அதில் உனக்குன்னு நான் காட்டும் தனி பாசம்
உன் நேசம் ஒளி வீசும் பூ வாசம்
என் பிள்ளைகள் உன் போல தான் பேசும்

ஒரு சில போல நீ இருக்க
மடிமேல நான் படுக்க
சில்லறையா நீ சிரிக்க
கஷ்டத்த நான் மறக்க

கலைவாணியே
கலைவாணியே ஏ

கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி
கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி

கலைவாணியே நீ கலங்காதடி