Song Details

Starring: Kunal Singh, Sonali Bendre

Music: A. R. Rahman

Singers: S. P. Balasubrahmanyam & Swarnalatha

 

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

 

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

 

Un Ennam Ennum Yettil

En Ennam Paartha Pothu

Naane Ennai Nambavillai

Enthan Kannai Nambavillai

 

Unmai Unmai Unmai Unmai

Anbe Unmel Unmai

Un Vasam Enthan Penmai

 

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

 

Ahhhh Intha Valakkaiyil

Valayalgal Naanallavaa

Indru Valakkaiyai

Valaikkindra Naalallavaa

 

Intha Valakkaiyil

Valayalgal Naanallavaa

Indru Valakkaiyai

Valaikkindra Naalallavaa

 

Sugam Valaikkaiyai

Valakkaiyil Undaanathu

Menmelum Kaivalai Valai

Endru Yengaatho

 

Ithu Kannangalla

Illai Thennangalla

Intha Kannamellaam

Unthan Chinnangalla

 

Ingu Naan Irunthen

Verum Mei Ezhuththaaga

Nee Vanthu Sernthaai

Uyir Ezhuthaaga

 

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

 

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

 

Ahhhhh

Unthan Madiyinil Kidappathu

Sugam Sugam

Intha Sugathinil Sivanthathu

Mugam Mugam

 

Manam Itharkkena Kidanthathu

Thavam Thavam

Aanandhame Ini

Ivan Uyir Ponaalum

 

Endrum Oivathillai

Intha Kadhal Mazhai

Kadal Neelam Ulla

Antha Kaalam Varai

 

Idhu Piravigal Dhorum

Vidatha Bandham

Pirivenum Theeyil

Vizhaadha Sontham

 

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

 

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

 

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

Kadhal Ennum Thervezhuthi

Kaathiruntha Maanavan Naan

 

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

Doli Doli Doli Doli

 

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

 

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

 

உன் எண்ணம் என்னும் ஏட்டில்

என் எண்ணம் பார்த்தபோது

நானே என்னை நம்பவில்லை

என் கண்ணை நம்பவில்லை

 

உண்மை உண்மை உண்மை உண்மை

அன்பே உன்மேல் உண்மை

உன் வசம் எந்தன் பெண்மை

 

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

 

ஆ இந்த வலக்கையில்

வளையல்கள் நானல்லவா

இன்று வலக்கையை

வளைக்கின்ற நாளல்லவா

 

இந்த வலக்கையில்

வளையல்கள் நானல்லவா

இன்று வலக்கையை

வளைக்கின்ற நாளல்லவா

 

சுகம் வலக்கையை

வளைக்கையில் உண்டானது

மென்மேலும் கைவளை வளை

என்று ஏங்காதோ

 

இது கன்னங்களா

இல்லை தென்னங்கல்லா

இதன் கன்னமெல்லாம்

உந்தன் சின்னங்கல்லா

 

இங்கு நான் இருந்தேன்

வெறும் மெய் எழுத்தாக

நீ வந்து சேர்ந்தாய்

உயிர் எழுத்தாக

 

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

 

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

 

ஆ  உந்தன் மடியினில் கிடப்பது

சுகம் சுகம்

இந்த சுகத்தினில் சிவந்தது

முகம் முகம்

 

மனம் இதற்கென கிடந்தது

தவம் தவம்

ஆனந்தமே இனி

இவன் உயிர் போனாலும்

 

என்றும் ஓய்வதில்லை

இந்த காதல் மழை

கடல் நீளம் உள்ள

அந்த காலம் வரை

 

இது பிறவிகள் தோறும்

விடாத பந்தம்

பிரிவென்னும் தீயில்

விழாத சொந்தம்

 

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

 

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

 

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

காதல் என்னும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவன் நான்

 

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

டோலி டோலி டோலி டோலி

Added by

Navaneetha Krishnan

Do NOT follow this link or you will be banned from the site!