“Kadhale Dhinam Dhinam” Song Lyrics From “Adiyae(2023)” Movie Composed by Justin Prabhakaran and Sung by M S Krsna And Kapil Kapilan. The Kadhale Dhinam Dhinam Lyrics are Penned by Bagavathy PK.
Kadhale Dhinam Dhinam
Neeyum Enge Thedinen
Kadhale Oru Tharam
Mugam Kaattu Vaazhgiren
Oyaathe Oyaathe
Enthan Kalgal Thedume
Pothaathe Pothaathe
Unthan Kadhal Naalume
Nijam Enge Ariyamaamale
Ninaivellaam Ganam Aaguthe
Siru Viral Korthu
Pazhagiya Naatgal Ninaivnil Oduthe
Marupadi Neeyum Udan Vara Vendum
Idhayamum Yenguthe
Kanneerile Karainthenadi
Karai Yettridu Ennaiye
Madinthaalume Marakkaathadi
En Senthaazh Iniye
En Kanne En Ponne
En Kanne En Ponne
Kannu Nee Vanthaa
Naan Thanne Naanenaa
En Kanne En Ponne
En Kanne En Ponne
Kannu Nee Vanthaa
Naan Thanne Naanenaa
En Kanne
En Ponne
Niyaayamaa Niyaayamaa
Kadhalin Ninaivugal Saabamaaa
Pothumaa Pothumaa
Kanavinil Vasiththida Koodumaa
Unakkenna Alainja
Uyir Vara Tholainja
Udhiraththil Karainja
Kanni Mayile
Oru Murai Unna Naan
Nerungida Thudichcha
Madiyinil Sarunja
Uyir Vidave
Kanneerile Karainthenadi
Karai Yettridu Ennaiye
Madinthaalume Marakkaathadi
En Senthaazh Iniye
Kadhale Dhinam Dhinam
Neeyum Enge Thedinen
Kadhale Oru Tharam
Mugam Kaattu Vaazhgiren
En Kanne En Ponne
En Kanne En Ponne
Kannu Nee Vanthaa
Naan Thanne Naanenaa
En Kanne En Ponne
En Kanne En Ponne
Kannu Nee Vanthaa
Naan Thanne Naanenaa
காதலே தினம் தினம்
நீயும் எங்கே தேடினேன்
காதலே ஒரு தரம்
முகம் காட்டு வாழ்கிறேன்
ஓயாதே ஓயாதே
எந்தன் கால்கள் தேடுமே
போதாதே போதாதே
உந்தன் காதல் நாளுமே
நிஜம் எங்கே அறியாமலே
நினைவெல்லாம் கணம் ஆகுதே
சிறு விரல் கோர்த்து
பழகிய நாட்கள் நினைவினில் ஓடுதே
மறுபடி நீயும் உடன் வர வேண்டும்
இதயமும் ஏங்குதே
கண்ணீரிலே கரைந்தேனடி
கரை ஏற்றிடு என்னையே
மடிந்தாளுமே மறக்காதடி
என் செந்தாழ் இனியே
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்தா
நான் தன்னே நானேனா
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்தா
நான் தன்னே நானேனா
என் கண்ணே
என் பொன்னே
நியாயமா நியாமா
காதலின் நினைவுகள் சாபமா
போதுமா போதுமா
கனவினில் வசித்திட கூடுமா
உனக்கென்ன அலைஞ்ச
உயிர் வர தொலைஞ்ச
உதிரத்தில் கரைஞ்ச
கன்னி மயிலே
ஒரு முறை உன்ன நான்
நெருங்கிட துடிச்ச
மடியினில் சறுஞ்ச
உயிர் விடவே
கண்ணீரிலே கரைந்தேனடி
கரை ஏற்றிடு என்னையே
மடிந்தாளுமே மறக்காதடி
என் செந்தாழ் இனியே
குழு : காதலே தினம் தினம்
நீயும் எங்கே தேடினேன்
காதலே ஒரு தரம்
முகம் காட்டு வாழ்கிறேன்
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்த
நான் தன்னே நானேனா
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்த
நான் தன்னே நானேனா
“KADHALE DHINAM DHINAM” SONG DETAILS
Starring: G V Prakash Kumar and Gouri G. Kishan
Music: Justin Prabhakaran
Singers: M S Krsna And Kapil Kapilan
Lyricist: Bagavathy PK
Music Label: Think Music India