Vaali

Kadhal Manthirathil Thanthirathil Song Lyrics

Kadhal Manthirathil Thanthirathil Song Lyrics From Neram Vandhachu(1982) Movie Composed by Shankar Ganesh and Sung by P. Jayachandran and Vani Jairam. The Kadhal Manthirathil Thanthirathil Lyrics are Penned by Vaali.

Song Details
Starring: Karthik and Radha
Music: Shankar Ganesh
Singers: P. Jayachandran and Vani Jairam
Lyricist: Vaali

M: Kadhal Manthiraththil
Thanthiraththil Kan Mayanga
Kaanum Sundharaththil
Antharaththil Penn Mayanga
Sevvaayin Senthenil Sarkkarai Inikka

F: Kadhal Manthiraththil Thanthiraththil
Kan Mayanga
Kaanum Sundharaththil Antharaththil
Penn Mayanga

M: Vaa Vaa Vaa Radha
Poonthenthaan Neethaan

F: Kadhal Manthiraththil Thanthiraththil
Kann Mayana
Kaanum Sundharaththil Antharaththil
Penn Mayanga
Sevvaayin Senthenil Sarkkarai Inikka

F: Ullangal Anatha
Paadalgal Paada
Ennangal Aayiram
Thaalangal Poda

F: Ullangal Anatha
Paadalgal Paada
Ennangal Aayiram
Thaalangal Poda

F: Ther Meedhu Naalum
Oorkolam Pogum
Rajavum Rasaththi
Oodalai Rasikka

M: Kadhal Manthiraththil Thanthiraththil
Kann Mayana
Kaanum Sundharaththil Antharaththil
Penn Mayanga

M: Vaa Vaa Vaa Radha

F: Vaa Vaa Vaa Raja

M: Ponnaana Vaaliba
Kaalangal Vaazhga
Pollaatha Leelaigal
Maalaiyil Kaana

M: Ponnaana Vaaliba
Kaalangal Vaazhga
Pollaatha Leelaigal
Maalaiyil Kaana

M: Melaadai Soodum
Paalaadai Meni
Mogangal Kondaadi
Mohanam Isaikka

M: Kadhal Manthiraththil
Thanthiraththil
Kann Mayanga

F: Kaanum Sundharaththil
Antharaththil
Pen Mayanga

M: Vaa Vaa Vaa Radha

F: Vaa Vaa Vaa Raja

M: Vaa Vaa Vaa Radha

F: Vaa Vaa Vaa Raja

ஆ: காதல் மந்திரத்தில்
தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில்
அந்தரத்தில் பெண் மயங்க
செவ்வாயின் செந்தேனில்
சர்க்கரை இனிக்க

பெ: காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்
பெண் மயங்க

ஆ: வா வா வா ராதா
பூந்தேன்தான் நீதான்

பெ: காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்
பெண் மயங்க
செவ்வாயின் செந்தேனில் சர்க்கரை இனிக்க

பெ: உள்ளங்கள் ஆனந்த
பாடல்கள் பாட
எண்ணங்கள் ஆயிரம்
தாளங்கள் போட

பெ: உள்ளங்கள் ஆனந்த
பாடல்கள் பாட
எண்ணங்கள் ஆயிரம்
தாளங்கள் போட

பெ: தேர் மீது நாளும்
ஊர்கோலம் போகும்
ராஜாவும் ராசாத்தி
ஊடலை ரசிக்க

ஆ: காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
கண் மயங்க

பெ: காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்
பெண் மயங்க

ஆ: வா வா வா ராதா

பெ: வா வா வா ராஜா

ஆ: பொன்னான வாலிப
காலங்கள் வாழ்க
பொல்லாத லீலைகள்
மாலையில் காண்க

ஆ: பொன்னான வாலிப
காலங்கள் வாழ்க
பொல்லாத லீலைகள்
மாலையில் காண்க

ஆ: மேலாடை சூடும்
பாலாடை மேனி
மோகங்கள் கொண்டாடி
மோகனம் இசைக்க

ஆ: காதல் மந்திரத்தில் தந்திரத்தில்
கண் மயங்க
பெ: காணும் சுந்தரத்தில் அந்தரத்தில்
பெண் மயங்க

ஆ: வா வா வா ராதா

பெ: வா வா வா ராஜா

ஆ: வா வா வா ராதா

பெ: வா வா வா ராஜா