Song Details
Starring: G.V. Prakash Kumar, Abarnathy
Music: G.V. Prakash Kumar
Singers: Dhanush, Aditi Rao Hydari

Male (Dhanush): Oh Penne Oh Penne
Neethaane Neethaanae
Oh Pennae Oh Pennae
Neethaanae Neethaanae

Male (Dhanush): Kaathodu Kaathanen
Kanne Un Moochaanen
Neerodu Neeraanaen
Unkooda Meenaanen

Male (Dhanush): Kaagitham Pole Un Mela
Oviyam Varaiyum Nagamaanaen
Mogathil Penne Unnaale
Muththangal Vaazhum Mugamaanen

Male (Dhanush): Ilai Maraivil Maraindhirunthom
Mazhai Thuliyaai Kalandhirunthom

Female (Aditi Rao Hydari): Kaathodu Kaathanen
Kanne Un Moochaanen
Neerodu Neeraanen
Un Kooda Meenaanaen

Female (Aditi Rao Hydari): Naananaa Naananaa
Naananaa Naananaa
Naananaa Naananaa
Naananaa Naananaa

Male (Dhanush): Ilaiyil Malarin Kairegai
Imaigal Yaavum Mayil Thogai
Female (Aditi Rao Hydari): Aayiram Aandugal Aanaalum
Aanandha Vanmam Maravene

Male (Dhanush): Malalai Polave Mazhaiyil Thavalndha
Mayakkam Theerave illai
Female (Aditi Rao Hydari): Irandu Perumae Inimael Yaaro
Iraivan Kaigalil Pillai

Male (Dhanush): Kanmani Poo Pookka
Kadhal Vidhaiyaanom
Female (Aditi Rao Hydari): Kaaman Naatkurippil
Kadhal Kadhaiyaanom

Female (Aditi Rao Hydari): Kaathodu Kaathaanen
Kanne Un Moochaanen
Neerodu Neeraanen
Un Kooda Meenaanaen

Male (Dhanush): Poovin Meethu Koothaadum
Bodhai Vandu Polaanen
Female (Aditi Rao Hydari): Pullin Meedhu Boomiyai Pol
Undhan Bhaaram Naan Kanden

Male (Dhanush): Idhazhin Aatrile Kuthikkum Pothu
Karaigal Enbadhae illai
Female (Aditi Rao Hydari): Karaigal illai Paravaayillai
Kadale Kadhalin Ellai

Male&Female: Vervai Thuligalilae Ennai Nanaithaaye
Idhayam Norungathaan Irukki Anaithaaye

Male (Dhanush): Kaathodu Kaathanen
Kanne Un Moochaanen
Neerodu Neeraanaen
Unkooda Meenaanen

Male&Female: Aayiram Aasaigal Thaalaatta
Un Maarbinil Mella Vizhunthene
Vizhigal Moodiye Nadanthathellaam
Kanden Rasithen Sugamaanen

Male&Female: Ilai Maraivil Malarnthirunthom
Mazhai Thuliyaai Kalandhirunthom

 

பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்: ஜி வி பிரகாஷ் குமார், அபர்ணதி
இசை: ஜி வி பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: தனுஷ், அதிதி ராவ் ஹைடாரி

ஆன் (தனுஷ்): ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே

ஆன் (தனுஷ்): காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

ஆன் (தனுஷ்): காகிதம் போலே உன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்
மோகத்தில் பெண்ணே உன்னாலே
முத்தங்கள் வாழும் முகமானேன்

ஆன் (தனுஷ்): இழை மறைவில் மறைந்திருந்தாலும்
மழை துளியாய் கலந்திருந்தோம்

பெண் (அதிதி ராவ் ஹைடாரி): காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

பெண் (அதிதி ராவ் ஹைடாரி): நானனா நானனா
நானனா நானனா
நானனா நானனா
நானனா நானனா

ஆன் (தனுஷ்): இலையில் மலரின் கைரேகை
இமைகள் யாவும் மயில் தோகை
பெண் (அதிதி ராவ் ஹைடாரி): ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே

ஆன் (தனுஷ்): மழலை போலவே மழையில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை

ஆன் (தனுஷ்): கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்
பெண் (அதிதி ராவ் ஹைடாரி): காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோம்

பெண் (அதிதி ராவ் ஹைடாரி): காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

ஆன் (தனுஷ்): பூவின் மீது கூத்தாடும்
போதை வந்து போலானேன்
பெண் (அதிதி ராவ் ஹைடாரி): புல்லின் மீது பூமியை போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்

ஆன் (தனுஷ்): இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கறைகள் என்பதே இல்லை
பெண் (அதிதி ராவ் ஹைடாரி): கறைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை

ஆன்&பெண்: வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
இதயம் நொருங்கத்தான் இறுக்கி அனைத்தாயே

ஆன் (தனுஷ்): காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்

ஆன்&பெண்: ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்

ஆன்&பெண்: இழை மறைவில் மறைந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்

Added by

Navaneetha Krishnan