Vaali

Kaarkalam Idhu Kaarkalam Song Lyrics

“Kaarkalam Idhu Kaarkalam” Song Lyrics From “Ilaya Piravigal(1983)” Movie composed by Shankar Ganesh and Sung by Vani Jairam and P. Jayachandran. The Kaarkalam Idhu Kaarkalam Lyrics are Penned by Vaali.

Kaarkkaalam Idhu Kaarkkaalam
Mazhai Neer Megam Varum Oorkkolam
Vaaraatho Kulir Vaadai Thaalaatta
Neeyum Vara Pakkam Naanum Vara
Adhil Kadhal Kavithai Pirakka

Kaarkkaalam Idhu Kaarkkaalam
Mazhai Neer Megam Varum Oorkkolam
Vaaraatho Kulir Vaadai Thaalaatta
Neeyum Vara Pakkam Naanum Vara
Adhil Kadhal Kavithai Pirakka

Aattroram Oru Naanal
Kaattrodu Adhan Oodal
Aattroram Oru Naanal
Kaattrodu Adhan Oodal

Naanal Pol Ingu Naanaada
Pudhu Naanamthaan Manam Kondaada
Naanal Pol Ingu Naanaada
Pudhu Naanamthaan Manam Kondaada

Senthaazham Poovum Irukka
Then Unnaamal Vandum Thavikka

Kaarkkaalam Idhu Kaarkkaalam
Mazhai Neer Megam Varum Oorkkolam
Vaaraatho Kulir Vaadai Thaalaatta
Neeyum Vara Pakkam Naanum Vara
Adhil Kadhal Kavithai Pirakka

Pothaatho Oru Paarvai
Puriyaatho Adhan Vaarththai
Pothaatho Oru Paarvai
Puriyaatho Adhan Vaarththai

Kettene Naan Oru Kelvi
Badhil Pottaale Intha Sridevi
Kettene Naan Oru Kelvi
Badhil Pottaale Intha Sridevi

Nenjodu Achchamirukka
Nee Vaavendru Ennai Azhaikka

Kaarkkaalam Idhu Kaarkkaalam
Mazhai Neer Megam Varum Oorkkolam
Vaaraatho Kulir Vaadai Thaalaatta
Neeyum Vara Pakkam Naanum Vara
Adhil Kadhal Kavithai Pirakka
Adhil Kadhal Kavithai Pirakka
Adhil Kadhal Kavithai Pirakka

கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க

கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க

ஆற்றோரம் ஒரு நாணல்
காற்றோடு அதன் ஊடல்
ஆற்றோரம் ஒரு நாணல்
காற்றோடு அதன் ஊடல்

நாணல் போல் இங்கு நானாட
புது நாணம்தான் மனம் கொண்டாட
நாணல் போல் இங்கு நானாட
புது நாணம்தான் மனம் கொண்டாட

செந்தாழம்பூவும் இருக்க
தேன் உண்ணாமல் வண்டும் தவிக்க

கார்க்காலம் இது கார்க்காலம்
மழை நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க

போதாதோ ஒரு பார்வை
புரியாதோ அதன் வார்த்தை
போதாதோ ஒரு பார்வை
புரியாதோ அதன் வார்த்தை

கேட்டேனே நான் ஒரு கேள்வி
பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி
கேட்டேனே நான் ஒரு கேள்வி
பதில் போட்டாளே இந்த ஸ்ரீதேவி

நெஞ்சோடு அச்சமிருக்க
நீ வாவென்று என்னை அழைக்க

கார்க்காலம் இது கார்க்காலம் மழை
நீர்மேகம் வரும் ஊர்க்கோலம்
வாராதோ குளிர் வாடை தாலாட்ட
நீயும் வர பக்கம் நானும் வர
அதில் காதல் கவிதை பிறக்க
அதில் காதல் கவிதை பிறக்க
அதில் காதல் கவிதை பிறக்க

“KAARKALAM IDHU KAARKALAM” SONG DETAILS
Starring: Rajeev and Mahalakshmi
Music: Shankar Ganesh
Singers: Vani Jairam and P. Jayachandran
Lyricist: Vaali