Kaanal Neeraai Song Lyrics From Writer Tamil Movie Starring Samuthirakani and Hari Krishnan in Lead Roles. The song is composed by Govind Vasantha and Sung by Pradeep Kumar. The Kaanal Neeraai Lyrics are penned by Muthuvel.
Song Name | Kaanal Neeraai |
Movie Name | Writer |
Starring | Samuthirakani and Hari Krishnan |
Music | Govind Vasantha |
Singer | Pradeep Kumar |
Lyricist | Muthuvel |
Music Label | Think Music India |
Kaanal Neeraai Song Lyrics | Writer | English & Tamil Font
Kaanal Neeraai Kadakkum Vazhiyil Theriyum Sunaiye
Vaanam Theendum Than Vazhvai Meettum Pala Vizhudhaai
Yaadhum Neeyaai Ulagam Suzhalum Suzhalum Thaniye
Veril Neeraai Serum Uyirin Uravin Nal Varave
Thee Eriyum Kilayin Thulirum Kaatrodu Adhu Pugaiyagum
Kaayadha Mazhai Naal Varavil Athanai Ethanai Uyir Ezhumbum
Than Kandru Muttum Vazhiyai Thangaadha Pasu Thaan Undo
Naane Nee Aanadhu Kande En Uyir Un Udal Thulir Nazhuvum
Maalai Vandhe Soozhum
Naalai Vandhe Theerum
Naan Yaaro Thedum Iruttai Pol Aanen
Pul Nilam Maarum
Poo Mazhai Thoovum
Kaatrum Naatrum Kathiraai Vizhaiyum
Neezhum Paadhai Enge Thedum Siragaanen
Aanum Thaaiyaai Negizhum Anbil Mezhugaanen
Nammai Soozhum Vaazhvum Pudhire Niraiyum Edhiril Endrum
Kadakkum Naalil Karayil Yedho Kaatchi Unde
கானல் நீராய் கடக்கும் வழியில் தெரியும் சுனையே
வானம் தீண்டும் தன் வாழ்வை மீட்டும் பல விழுதை விட
யாதும் நீயாய் உலகம் சுழலும் சுழலும் தனியே
வேரில் நீராய் சேரும் உயிரின் உறவின் நல் வரவே
தீ எரியும் கிளையின் துளிரும் காற்றோடு அது புகையாகும்
காயாத மழை நாள் வரவில் அத்தனை எத்தனை உயிர் எழும்பும்
தன் கன்று முட்டும் வலியை விட தாங்காத பசு தான் உண்டோ
நானே நீ ஆனது கண்டே என் உயிர் உன் உடல் துளிர் நழுவும்
மாலை வந்தே சூழும்
நாளை வந்தே தீரும்
நான் யாரோ தேடும் இருட்டை போல் ஆனேன்
புல் நிலம் மாறும்
பூ மழை தூவும்
காற்றும் நாற்றும் கதிராய் விளையும்
நீளும் பாதை எங்கே தேடும் சிறகானேன்
ஆணும் தாயாய் நெகிழும் அன்பில் மெழுகானேன்
நம்மை சூழும் வாழ்வும் புதிரே நிரையும் எதிரில் என்றும்
கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே