“Kaalukku Keezhe Nazhuvudhu” Song Lyrics From “Silambu(1990)“ Movie Composed by M. S. Viswanathan and Sung by K. S. Chithra. The Kaalukku Keezhe Nazhuvudhu Lyrics are Penned by Vaali.
Kaalukku Keezhe Nazhuvuthu Bhoomi
Kaalukku Keezhe Nazhuvuthu Bhoomi
Kaaranam Enna Kooranum Saami
Kaaranam Enna Kooranum Saami
Tholukku Mele
Tholukku Mele Sariyuythu Aadai
Then Kudichen Naan Yeruthu Bothai
Then Kudichen Naan Yeruthu Bothai
Kaalukku Keezhe Nazhuvuthu Bhoomi
Paal Nilavu Onnu Kaal Mulaichu Ninnu
Pallaakku Polaaduthe
Meen Pudicha Ponnu Then Kudicha Kannu
Thoongaamal Thallaaduthe
Naan Paada Naan Paada Kelu
Ingu Yaarundu Sokkaatha Aalu
Naan Aada Naan Aada Paaru
Idhu Kothodu Poochoodum Theru
Kaalukku Keezhe Nazhuvuthu Bhoomi
Naan Samanja Ponnu Nee Nerungi Ninnu
Thol Sera Naal Paarpiyo
Kai Inaichirukka Mei Anaichirukka
Naanunthan Ponjaathiyo
Naaningu Naanillai Rasa
Konjam Noola Pola Udalaachu Lesaa
Bhooloam Melogam Aachu
Ippo Puriyaathu Naan Pesum Pechu
Kaalukku Keezhe Nazhuvuthu Bhoomi
Kaaranam Enna Kooranum Saami
Tholukku Mele Sariyuythu Aadai
Then Kudichen Naan Yeruthu Bothai
Then Kudichen Naan Yeruthu Bothai
காலுக்கு கீழே நழுவுது பூமி
காலுக்கு கீழே நழுவுது பூமி
காரணம் என்ன கூறணும் சாமி
காரணம் என்ன கூறணும் சாமி
தோளுக்கு மேலே
தோளுக்கு மேலே சரியுது ஆடை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
காலுக்கு கீழே நழுவுது பூமி
பால் நிலவு ஒன்னு கால் முளைச்சு நின்னு
பல்லாக்கு போலாடுதே
மீன் புடிச்ச பொண்ணு தேன் குடிச்ச கண்ணு
தூங்காமல் தள்ளாடுதே
நான் பாட நான் பாட கேளு
இங்கு யாருண்டு சொக்காத ஆளு
நான் ஆட நான் ஆட பாரு
இது கொத்தோடு பூச்சூடும் தேரு
காலுக்கு கீழே நழுவுது பூமி
நான் சமஞ்ச பொண்ணு நீ நெருங்கி நின்னு
தோள் சேர நாள் பார்ப்பியோ
கை இணைச்சிருக்க மெய் அணைச்சிருக்க
நானுந்தன் பொஞ்சாதியோ
நானிங்கு நானில்லை ராசா
கொஞ்சம் நூல போல உடலாச்சு லேசா
பூலோகம் மேலோகம் ஆச்சு
இப்போ புரியாது நான் பேசும் பேச்சு
காலுக்கு கீழே நழுவுது பூமி
காரணம் என்ன கூறணும் சாமி
தோளுக்கு மேலே சரியுது ஆடை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
“KAALUKKU KEEZHE NAZHUVUDHU” SONG DETAILS
Starring: Murali, Rohini, Manorama, K. R. Vijaya and Sarath Babu
Music: M. S. Viswanathan
Singer: K. S. Chithra
Lyricist: Vaali