Vaali

Kaalam Mazhai Song Lyrics

Kaalam Mazhai Song Lyrics From Vidinja Kalyanam Movie Starring Sathyaraj, Jayashree, Sujatha, Raveendran, Vijayakumar in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Ilaiyaraaja. Kaalam Mazhai lyrics are penned by Gangai Amaran.

Kaalam Mazhai Kaalam Thaano
Kaatru Puyal Aanadho
Nesam Kuraiyaamal Vaazhum
Nenjam Poraadudho
Kanavan Manaivi Kudumba Vaazhkkai
Kalaindhu Poga Kanneeril Midhakkum

Kaalam Mazhai Kaalam Thaano
Kaatru Puyal Aanadho

Oru Noolil Maalai Pole Uruvaana Pookkale
Idhazh Vaadi Vaadi Indru Sarugaagi Ponadhe
Naayagan Naayagi Andrilgal Pol
Vaazhndhadhor Vaazhkkai Thaan Kaanal Neer Pol
Dhevan Dhevi Kaadhal Mevi
Vaazhndha Naatkal Kanavaagi Poga

Kaalam Mazhai Kaalam Thaano
Kaatru Puyal Aanadho
Nesam Kuraiyaamal Vaazhum
Nenjam Poraadudho

Ival Thaayin Tholil Saayum Azhagaana Paingili
Mana Maalai Soodum Naalai
Edhir Paartha Poongodi
Aasaiyin Oonjalil Aadiya Maan
Indha Naal Ingu Thaan Vaadinaal Yen
Thaayum Seyum Oomai Pole
Vaartthai Yedhum Pesaamal Thavikka

Kaalam Mazhai Kaalam Thaano
Kaatru Puyal Aanadho
Nesam Kuraiyaamal Vaazhum
Nenjam Poraadudho
Kanavan Manaivi Kudumba Vaazhkkai
Kalaindhu Poga Kanneeril Midhakkum

Kaalam Mazhai Kaalam Thaano
Kaatru Puyal Aanadho

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கலைந்து போக கண்ணீரில் மிதக்கும்

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ

ஒரு நூலில் மாலை போலே
உருவான பூக்களே
இதழ் வாடி வாடி இன்று சருகாகிப் போனதே
நாயகன் நாயகி அன்றில்கள் போல்
வாழ்ந்ததோர் வாழ்க்கை தான்
கானல் நீர் போல்
தேவன் தேவி காதல் மேவி
வாழ்ந்த நாட்கள் கனவாகிப் போக

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ

இவள் தாயின் தோளில் சாயும்
அழகான பைங்கிளி
மண மாலை சூடும் நாளை
எதிர் பார்த்த பூங்கொடி
ஆசையின் ஊஞ்சலில் ஆடிய மான்
இந்த நாள் இங்கு தான் வாடினாள் ஏன்
தாயும் சேயும் ஊமை போலே
வார்த்தை ஏதும் பேசாமல் தவிக்க

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ
நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கலைந்து போக கண்ணீரில் மிதக்கும்

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ