Kaalai Nera Raagamey Song Lyrics From Raasave Unnai Nambi Movie Starring Ramarajan, Rekha in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by K. S. Chithra. Kaalai Nera Raagamey lyrics are penned by Gangai Amaran.
Kaalai Nera Raagamey Song Lyrics | Raasave Unnai Nambi | English & Tamil Font
Kaalai Nera Raagame
Kaatril Sernthu Ketkume
Pullinangal Mellisaiyum
Thendral Idum Innisaiyum
Vandhu Vandhu Indha Nenjai
Sondhamena Paadume
Kaalai Nera Raagame
Kaatril Sernthu Ketkume
Kattilile Solli Thandha Raagangalai
Kaalaiyile Ennikkolla Aananthame
Meththaiyile Potta Vidhai
Thottilile Poothu Varum
Ishtapattu Ketta Kadhai
Inbangalai Serthu Varum
Anbu Manam Ondrai Ondru Kondaadum
Andha Sugam Vandhu Nindradhe
Indru Mudhal Ennulagil Sandhosham
Innisaiyai Paadugindrathe
Kaalai Nera Raagame
Kaatril Sernthu Ketkume
Anbu Ennum Chinna Chinna
Nool Eduthtu
Thunbangalai Enni Enni
Korthu Vaithen
Pottu Vaithen Kolam Ondru
Un Manadhil Naanum Indru
Ketkum Varam Indru Ondru
Kaalamellaam Naamum Ondru
Paasathukku Indru Mudhal Vellottam
Bandhamennum Paadhai Thannile
Nesam Adhil Anbu Ennum Munnottam
Niththam Vandhu Ottikkondathe
Kaalai Nera Raagame
Kaatril Sernthu Ketkume
Pullinangal Mellisaiyum
Thendral Idum Innisaiyum
Vandhu Vandhu Indha Nenjai
Sondhamena Paadume
Kaalai Nera Raagame
Kaatril Sernthu Ketkume
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
புள்ளினங்கள்
மெல்லிசையும் தென்றல்
இடும் இன்னிசையும் வந்து
வந்து இந்த நெஞ்சை
சொந்தமென பாடுமே
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
கட்டிலிலே சொல்லி
தந்த ராகங்களை காலையிலே
எண்ணி கொள்ள ஆனந்தமே
மெத்தையிலே போட்ட விதை
தொட்டிலிலே பூத்து வரும்
இஷ்ட பட்டு கேட்ட
கதை இன்பங்களை சேர்த்து
வரும் அன்பு மனம் ஒன்றை
ஒன்று கொண்டாடும் அந்த
சுகம் வந்து நின்றதே இன்று
முதல் என்னுலகில் சந்தோசம்
இன்னிசையை பாடுகின்றதே
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
அன்பு என்னும்
சின்ன சின்ன நூல் எடுத்து
துன்பங்களை எண்ணி
எண்ணி கோர்த்து
வைத்தேன்
போட்டு வைத்தேன்
கோலம் ஒன்று உன் மனதில்
நானும் இன்று கேட்கும் வரம்
இன்று ஒன்று காலமெல்லாம்
நாமும் ஒன்று
பாசத்துக்கு இன்று
முதல் வெள்ளோட்டம்
பந்தமென்னும் பாதை
தன்னிலே நேசம் அதில்
அன்பு என்னும் முன்னோட்டம்
நித்தம் வந்து ஒட்டி
கொண்டதே
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
புள்ளினங்கள்
மெல்லிசையும் தென்றல்
இடும் இன்னிசையும் வந்து
வந்து இந்த நெஞ்சை
சொந்தமென பாடுமே
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே