Super Subu

Jujubee Song Lyrics

Jujubee Song is From Jailer Movie Composed by Anirudh Ravichander and Sung by Dhee, Anirudh Ravichander and Anantha Krishnan. The Jujubee Lyrics are Penned by Super Subu.

Kalavaani Kannaiyaa
Kaalaikke Komba Seevipputta
Athu Mutti Kilichu Veesaama Thaan
Vidumaa Onnaiya

Kalavaani Kannaiya
Paavatha Kanakkaa Yethiputta
Athu Kootti Kalichu Theekkaamathaan
Vidumaa Onnaiya

Pagaiyaagi Ponaa
Baliyaava Veenaa

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee

Paniyaatha Aalu Paaru
Pariyerum Siru-u
Purinjidaatha Paathai Nooru
Ivan Route Ae Veru

Kalavaani Kannaiyaa
Currentula Kaiya Vachuputta
Athu Thottaa Odaney Thookkaamathaan
Vidumaa Onnaya

Kalavaani Kannaiyaa
Pulike Pasiya Thoondiputta
Athu Raththa kaavu Vaangaamathaan
Vidumaa Onnaiya

Poludhaagi Ponaa
Pasiyaarum Thaana

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee

Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee
Jujubee Jujubee Jujubee Jujubee

களவாணி கண்ணையா
காளைக்கே கொம்ப சீவிப்புட்ட
அது முட்டி கிளிச்சுவீசாமதான்
விடுமா ஒன்னைய

களவாணி கண்ணையா
பாவத்த கணக்கா ஏத்திப்புட்ட
அது கூட்டி கழுச்சுதீக்காமத்தான்
விடுமா ஒன்னைய

பகையாகி போனா
பலியாவ வீணா

ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி

பணியாத ஆளு பாரு
பரியேறும் சாரு
புரிஞ்சிடாத பாதை நூறு
இவன் ரூட்டே வேறு

களவாணி கண்ணையா
கரண்டுல கைய வச்சுப்புட்ட
அது தொட்ட ஒடனே தூக்காமத்தான்
விடுமா ஒன்னைய

களவாணி கண்ணையா
புலிக்கே பசிய தூண்டிப்புட்ட
அது ரத்தக்காவு வாங்காமாதான்
விடுமா ஒன்னைய

பொழுதாகி போனா
பசியாறும் தானா

ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி

SongJujubee
Movie Jailer(2023)
StarringRajnikanth
Music DirectorAnirudh Ravichander
SingersDhee, Anirudh Ravichander and Anantha Krishnan
LyricistSuper Subu
Music LabelSun TV
YouTube video