Vaali

Joy This Year Song Lyrics

“Joy This Year” Song Lyrics From “Athirshtam Azhaikirathu(1976)” Movie Starring Jaishankar and Ushanandini in the Lead Roles. The Song is composed by V. Kumar and Sung by K. J. Yesudas and K. Swarna. The Joy This Year Lyrics are Penned by Vaali.

Joy This Year Boy Next Year
Joy This Year Boy Next Year

Aanantha Thirumanam January
Aduththa Varusham Delivery
Aanantha Thirumanam January
Aduththa Varusham Delivery

Ondru Illai Irandu Endru
Peralaam Pillaigal
Moondru Illai Naangu Endru
Ponaal Thollaigal

Joy This Year Boy Next Year

Vaai Oyaamal Endrum
Thaai Thaalaatti Nindraal
Manthaiyil Santhai Endru Maarum Nalla Veedu
Thanthai Enna Seivaan Paththu Pillai Kuttiyodu

Kattppaattai Marakkindravan
Thattuppaattil Thavippaan
Thittam Pottu Nadakkindravan
Ishtam Pole Sirippaan

Joy This Year
Boy Next Year

Naam Vaazhgindra Naadu Nam Veedendru Paadu
Gangai Pola Poigai Vanthu Paayum Intha Dhesam
Makkal Vellam Melum Vanthu Paainthaal Ennavaagum

Pillai Selvam Pirakkindrathai
Thittam Pottu Niruththu
Ondro Irando Irukkindratha
Kangal Pole Ninaiththu

Joy This Year Boy Next Year
Boy Next Year
Boy Next Year

ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்

ஆனந்த திருமணம் ஜனவரி
அடுத்த வருஷம் டெலிவரி
ஆனந்த திருமணம் ஜனவரி

அடுத்த வருஷம் டெலிவரி

ஒன்று இல்லை இரண்டு என்று
பெறலாம் பிள்ளைகள்
மூன்று இல்லை நான்கு என்று
போனால் தொல்லைகள்

ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்

வாய் ஓயாமல் என்றும்
தாய் தாலாட்டி நின்றால்
மந்தையிலே சந்தை என்று மாறும் நல்ல வீடு
தந்தை என்ன செய்வான் பத்து பிள்ளைக் குட்டியோடு

கட்டுப்பாட்டை மறக்கின்றவன்
தட்டுப்பாட்டில் தவிப்பான்
திட்டம் போட்டு நடக்கின்றவன்
இஷ்டம் போலே சிரிப்பான்

ஜாய் திஸ் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்

நாம் வாழ்கின்ற நாடு நம் வீடென்று பாடு
கங்கை போல பொய்கை வந்து பாயும் இந்த தேசம்
மக்கள் வெள்ளம் மேலும் வந்து பாய்ந்தால் என்னவாகும்

பிள்ளை செல்வம் பிறக்கின்றதை
திட்டம் போட்டு நிறுத்து
ஒன்றோ இரண்டோ இருக்கின்றதை
கண்கள் போலே நினைத்து

ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்

“JOY THIS YEAR” SONG DETAILS
Starring: Jaishankar and Ushanandini
Music: V. Kumar
Singers: K. J. Jesudass and K. Swarna
Lyricist: Vaali