Rokesh

Jithu Jilladi Song Lyrics

Jithu Jilladi Song Lyrics From Theri(2016) Movie Composed by G. V. Prakash Kumar and Sung by Deva and Balachandran. The Jithu Jilladi Lyrics are Penned by Rokesh.

SongJithu Jilladi
MusicG. V. Prakash Kumar
SingersDeva and Balachandran
LyricistRokesh
MovieTheri
StarringVijay Samantha and Ruth Prabhu
Music LabelThink Music India

Jithu Jilladi Song Lyrics

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum
Colouru Kannadi

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum
Colouru Kannadi

Eh Attaku Puttaku Alaradikudhu
Police Kaaran Gypsy
Thevayilla Fc
Kaakki Uniformu Potta
Thaana Varum Formu

Thoppiyila Singatha Paaren
Tholula Star Ah Vaangum
Police su Kaaran

Thoppiyila Singatha Paaren
Tholula Star Ah Vaangum Police Su Kaaran

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum
Colouru Kannadi

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum
Colouru Kannadi

Oodu Poorum Uttalakkadi
Kedikellam Kedi
Ada Dimikki Kudukkum Ola Joke Ah
Pudichiruvom Thedi

Unna Pola Aal Adikka
Edukanum Peramba
Onnu Vecha Thaanda Thappu Seiya
Thonadhu Thirumba

Pora Vara Ponnungalla
Engana Nee Thotta
Un Kaiya Odachu Potuduven
Puththur Maavu Katta

Superman Spiderman
Ellame Cinema
Nee Koralu Kodutha Kaakka Varum
Kaaki Thuni Maa

Rounds Vandha Thaan
Naanga Nightula
Nimmadhiya Thoonguva Nee
Unga Vootula

Thedinu Oodi Vara
Unakku Tholla Na
Enna Pannuva Nee
Police Illana

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum
Colouru Kannadi

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum
Colouru Kannadi

Sikkal Vandha Sethara Police
Normal Person Ah
Nee Maama Kupda Police Enna
Unga Akka Purushana

Gaavu Vaanga Kaathirukkum
Roadula Medu
Unakku Uyir Mela Aasa Iruntha
Helmet Ah Podu

Dd Case Sula Maatkinu
Pc Aanda Kenjum
Avan Kekamale Kudupa Nee
Easy Ah Thaan Lanjam

Senja Thappa Maraikanum Nu Nee
Kudukura Dhutta
Unaku Thaguthi Illa Ennaikume
Polica Ah Thitta

Kaaki Satta Munna
Ethuvume Perusila
Pondaati Pulla Paasam
Photo Va Purse La

Nalla Naalulayum
Veetula Thangala
Kondaada Mudiyala Naanga
Diwali Pongala

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum
Colouru Kannadi

Jithu Jilladi Mitta Killadi
Maama Daaladikkum
Colouru Kannadi

Keechita Jithu Jilladi Maa Nee

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

ஏய் அட்டக்கு புட்டக்கு அலறடிக்குது
போலீஸ் காரன் ஜிப்சி
தேவையில்ல எப்சி
காக்கி யூனிபோர்ம் போட்ட
தான வரும் பார்மு

தொப்பியில சிங்கத்த பாரேன்
தோளுல ஸ்டார் ர வாங்கும்
போலிசு காரன்

தொப்பியில சிங்கத்த பாரேன்
தோளுல ஸ்டார் ர வாங்கும்
போலிசு காரன்

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

ஊடு பூரும் உட்டாலக்கடி
கேடி கெல்லாம் கேடி
அட டிமிக்கி குடுக்கும் ஊழ ஜோக்க
புடுசுருவோம் தேடி

உன்ன போல ஆள் அடிக்க
எடுக்கணும் பேரம்ப
ஒன்னு வெச்ச தாண்ட தப்பு செய்ய
தோனது திரும்ப

போற வர்ற பொண்ணுங்கள
எங்கன நீ தொட்ட
உன் கைய ஒடச்சு போட்டுடுவே
புத்தூர் மாவு கட்ட

சூப்பர் மேன் ஸ்பைடர் மேன்
எல்லாமே சினிமா
நீ கொரலு கொடுத்த காக்க வரும்
காக்கி துணி மா

ரௌண்ட்சு வந்த தான்
நாங்க நைட்டுல
நிம்மதியா தூங்குவ நீ
உங்க ஊட்டுல

தேடினு ஓடி வர்ற உனக்கு தொல்ல ந
என்ன பண்ணுவ நீ போலீஸ் இல்ல ந

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி

சிக்கல் வந்த செதற போலீஸ் என்ன
நார்மல் பெர்சன

நீ மாமா குபுட போலீஸ் என்ன
உங்க அக்க புருசன
காவு வாங்க காத்திருக்கும்
ரோடுல மேடு

உயிர் மேல ஆசையிருந்த
ஹெல்மெட்ட போடு
டிடி கேசுல மாடிகினு பிசி
ஆண்ட கெஞ்சும்

அவன் கேகமலே கொடுப்ப நீ ஈசிஅ தா லஞ்சம்
செஞ்ச தப்ப மறைக்க கொடுக்கற துட்ட
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீஸ்ச திட்ட
காக்கி சட்ட முன்ன எதுவுமே பெருசில்ல

போண்ட்டி புள்ள பாசம் போட்டோவ பருசுல
நல்ல நாளுலையும் வீட்டுல தங்கள
கொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல

ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
கீச்சுட்ட்ட ஜித்து ஜில்லடி மா நீ

YouTube video

Added by

Navaneethan

SHARE

ADVERTISEMENT