T. Rajendar

Jathimullai Thoongavilla Song Lyrics

“Jathimullai Thoongavilla” Song Lyrics From “Ivargal Varungala Thoongal(1987)” Movie composed by T. Rajendar and Sung by Malaysia Vasudevan. The Jathimullai Thoongavilla Lyrics are Penned by T. Rajendar.

Jaadhi Mullai Thoongavilla
Paazhum Manam Thaangavilla Ammammaa
Intha Kadhai Enge Pogum Sollu
Ada Intha Kadhai Enge Pogum Sollu
Hey Thangame Thangaale En Dingiri Dingaale
Hey Thangame Thangaale En Dingiri Dingaale

Jaadhi Mullai Thoongavilla
Paazhum Manam Thaangavilla Ammammaa
Intha Kadhai Enge Pogum Sollu
Ada Intha Kadhai Enge Pogum Sollu

Yerikkarai Pakkaththile Odi Sera Nikkaiyile
Pakkam Vantha Piragu Adi Vetkkam Enna Maadhu
Yerikkarai Pakkaththile Odi Sera Nikkaiyile
Pakkam Vantha Piragu Adi Vetkkam Enna Maadhu

Hey Hey Hey Kaiyodu Kai Serkkum Neramithu
Kannaale Kathai Pesum Kaalamithu
Ilamaiyin Arangettram Adhil Ilasugal Thadumaattram
Ilamaiyin Arangettram Adhil Ilasugal Thadumaattram

Jaadhi Mullai Thoongavilla
Paazhum Manam Thaangavilla Ammammaa
Intha Kadhai Enge Pogum Sollu
Ada Intha Kadhai Enge Pogum Sollu

Kulir Adikkum Neraththula
Soodettrum Neruppula
Viragum Erinju Pochu
Adhi Viragam Thaninu Pochu

Kulir Adikkum Neraththula
Soodettrum Neruppula
Viragum Erinju Pochu
Adhi Viragam Thaninu Pochu

Hey Hey Pudhupaadal Paadaththaan Azhaichchaan Kaala
Thaalam Pol Aagaththaan Koduththaal Sela
Pallaviyai Ezhuthiputtaan
Avan Pournamiyai Thazhuviputtaan
Pallaviyai Ezhuthiputtaan
Avan Pournamiyai Thazhuviputtaan

Jaadhi Mullai Thoongavilla
Paazhum Manam Thaangavilla Ammammaa
Intha Kadhai Enge Pogum Sollu
Ada Intha Kadhai Enge Pogum Sollu
Hey Thangame Thangaale En Dingiri Dingaale
Hey Thangame Thangaale En Dingiri Dingaale

Jaadhi Mullai Thoongavilla
Paazhum Manam Thaangavilla Ammammaa
Intha Kadhai Enge Pogum Sollu
Ada Intha Kadhai Enge Pogum Sollu

ஜாதி முல்லை தூங்கவில்ல
பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா
இந்தக் கதை எங்கே போகும் சொல்லு
அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு
ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே
ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே

ஜாதி முல்லை தூங்கவில்ல
பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா
இந்தக் கதை எங்கே போகும் சொல்லு
அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு

ஏரிக்கரை பக்கத்திலே ஜோடி சேர நிக்கையிலே
பக்கம் வந்த பிறகு அடி வெட்கம் என்ன மாது
ஏரிக்கரை பக்கத்திலே ஜோடி சேர நிக்கையிலே
பக்கம் வந்த பிறகு அடி வெட்கம் என்ன மாது

ஹே ஹே ஹே கையோடு கை சேர்க்கும் நேரமிது
கண்ணாலே கதை பேசும் காலமிது
இளமையின் அரங்கேற்றம் அதில் இளசுகள் தடுமாற்றம்
இளமையின் அரங்கேற்றம் அதில் இளசுகள் தடுமாற்றம்

ஜாதி முல்லை தூங்கவில்ல
பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா
இந்தக் கதை எங்கே போகும் சொல்லு
அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு

குளிர் அடிக்கும் நேரத்துல
சூடேற்றும் நெருப்புல
விறகும் எரிஞ்சுப் போச்சு
அதில் விரகம் தணிஞ்சு போச்சு

குளிர் அடிக்கும் நேரத்துல
சூடேற்றும் நெருப்புல
விறகும் எரிஞ்சுப் போச்சு
அதில் விரகம் தணிஞ்சு போச்சு

ஹே ஹே புதுப்பாடல் பாடத்தான் அழைச்சான் காள
தாளம் போல் ஆகத்தான் கொடுத்தாள் சேல
பல்லவியை எழுதிப்புட்டான்
அவன் பௌர்ணமியை தழுவிப்புட்டான்
பல்லவியை எழுதிப்புட்டான்
அவன் பௌர்ணமியை தழுவிப்புட்டான்

ஜாதி முல்லை தூங்கவில்ல
பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா
இந்தக் கதை எங்கே போகும் சொல்லு
அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு
ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே
ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே

ஜாதி முல்லை தூங்கவில்ல
பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா
இந்தக் கதை எங்கே போகும் சொல்லு
அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு

“JATHIMULLAI THOONGAVILLA” SONG DETAILS
Starring: Prabhu and Ambika
Music: T. Rajendar
Singer: Malaysia Vasudevan
Lyricist: T. Rajendar