Song Details
Starring: Ramarajan, Madhuri, Lakshmi
Music: Manoj Gyan
Singer: Malaysia Vasudevan, B. S. Sasirekha
Ivargal Indiyargal
Ivargal Indiyargal
India Mannin Panpukkum Anbukkum
Ilakkanamaga Iruppavarkal
Nalla Ilakkiyamaga Nilappavargal
Ivargal Indiyargal
Than Maganaayinum Thavarugal Purinthaal
Nan Magan Alla Ena Ninaithaai
Intha Nallavan Pillaiyin Uyir Parithaar
Vaaikku Rushiyaai Oottiya Kaiyaal
Vaaikkarisi Alli Pottuvittaar
Vaaikku Rushiyaai Oottiya Kaiyaal
Vaaikkarisi Alli Pottuvittaar
Paarinil Dharmam Vazhnthida Vendi
Paasathai Mannil Pudhaithuvittaar
Ivargal Indiyargal
Ivargal Indiyargal
Nandri Naranthavan Nadaipinamendru
Ingoru Thanthai Vidhi Seithaar
Magan Irunthum Avanukku Thithi Seithaar
Vilakkin Adiyil Iruttirunthaalum
Velichcham Kodukkum Anaivarukkum
Vilakkin Adiyil Iruttirunthaalum
Velichcham Kodukkum Anaivarukkum
Aduthavar Kanneer Thudaippavar Vaazhvum
Adhupol Inge Amainthirukkum
Ivargal Indiyargal
Ivargal Indiyargal
Koottu Kudumbathin Paarathai Ellaam
Yettru Kondaan Intha Sumaithaangi
Antha Imai Pola Kaathaan Thuyil Neengi
Than Kai Pattri Thaali Anintha
Nangaiyai Kooda Thodavillai
Than Kai Pattri Thaali Anintha
Nangaiyai Kooda Thodavillai
Naayagan Pole Naayagi Amainthaal
Bhoomiyil Ivarkkor Inaiyillai
Ivargal Indiyargal
Ivargal Indiyargal
India Mannin Panpukkum Anbukkum
Ilakkanamaga Iruppavarkal
Nalla Ilakkiyamaga Nilappavargal
Ivargal Indiyargal
Ivargal Indiyargal
இவர்கள் இந்தியர்கள்
இவர்கள் இந்தியர்கள்
இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும்
இலக்கணமாக இருப்பவர்கள்
நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள்
இவர்கள் இந்தியர்கள்
தன் மகனாயினும் தவறுகள் புரிந்தால்
நன் மகன் அல்ல என நினைத்தார்
இந்த நல்லவன் பிள்ளையின் உயிர் பறித்தார்
வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால்
வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார்
வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால்
வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார்
பாரினில் தர்மம் வாழ்ந்திட வேண்டி
பாசத்தை மண்ணில் புதைத்துவிட்டார்
இவர்கள் இந்தியர்கள்
இவர்கள் இந்தியர்கள்
நன்றி மறந்தவன் நடைப்பிணமென்று
இங்கொரு தந்தை விதி செய்தார்
மகன் இருந்தும் அவனுக்கு திதி செய்தார்
விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும்
விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும்
வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும்
அடுத்தவர் கண்ணீர் துடைப்பவர் வாழ்வும்
அதுபோல் இங்கே அமைந்திருக்கும்
இவர்கள் இந்தியர்கள்
இவர்கள் இந்தியர்கள்
கூட்டுக் குடும்பத்தின் பாரத்தை எல்லாம்
ஏற்றுக் கொண்டான் இந்த சுமைதாங்கி
அதை இமை போல் காத்தான் துயில் நீங்கி
தன் கைப் பற்றி தாலி அணிந்த
நங்கையை கூட தொடவில்லை
தன் கைப் பற்றி தாலி அணிந்த
நங்கையை கூட தொடவில்லை
நாயகன் போலே நாயகி அமைந்தாள்
பூமியில் இவர்க்கோர் இணையில்லை
இவர்கள் இந்தியர்கள்
இவர்கள் இந்தியர்கள்
இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும்
இலக்கணமாக இருப்பவர்கள்
நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள்
இவர்கள் இந்தியர்கள்
இவர்கள் இந்தியர்கள்