Ithu Ethanai Kaala Thavippu Song Lyrics From Vaa Vaa Vasanthame Movie Starring Elango, Selvi in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Mano and K. S. Chithra. Ithu Ethanai Kaala Thavippu lyrics are penned by Gangai Amaran.
Ithu Ethanai Kaala Thavippu Song Lyrics | Vaa Vaa Vasanthame | English & Tamil Font
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
Madhu Motham Thaan Motham Thaan
Nitham Thaan Pudhu Sathathaal Pitham Thaan
Idhu Sondham Thaan Bandham Thaane
Pudhu Andham Thaan En Atthaane Haa
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
Idaividaamale Paattu
En Yekkam Koodum Kettu
Oru Thadai Illaamale Saayum
Nadhi Thaavi Odi Paayum
Kaama Dheva Raagam
Kaana Vendum Baavam
Nadu Chaama Nera Mogam
Saaya Vendum Dhegam
Manjam Thaan Kenja Vendum
Konjam Pol Konja Vendum
Aaha Nenjam Thaan Anjum Paaru Hai
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
Thirai Idaamale Aattam
Udal Medai Pola Thondrum
Yedhum Maraithidaamale Kaattum
Rathimaaran Aattam Paattam
Tholil Maalai Aagum
Thookkam Odi Pogum
Narum Thenil Poovum
Ooru Dhegam Paadhai Maarum
Vetkam Thaan Vittu Pogum
Mottu Thaan Pattu Dhegam
Aaha Sorgam Thaan Pakkam Aagum Haa
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
Madhu Motham Thaan Motham Thaan
Nitham Thaan Pudhu Sathathaal Pitham Thaan
Idhu Sondham Thaan Bandham Thaane
Pudhu Andham Thaan En Atthaane
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
Idhu Ethanai Kaala Thavippu
Pudhu Muthirai Podum Thudippu
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
மது மொத்தம்தான் மொத்தம்தான்
நித்தம்தான் புது சத்தத்தால் பித்தம் தானே
இது சொந்தம்தான் பந்தம் தானே
புது அந்தம்தான் என் அத்தானே
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
இடைவிடாமலே பாட்டு
என் ஏக்கம் கூடும் கேட்டு
ஒரு தடை இல்லாமலே சாயும்
நதி தாவி ஓடிப் பாயும்
காமதேவ ராகம்
காண வேண்டும் பாவம்
நடுச்சாம நேர மோகம்
சாய வேண்டும் தேகம்
மஞ்சம்தான் கெஞ்ச வேண்டும்
கொஞ்சம் போல் கொஞ்ச வேண்டும்
ஆஹ நெஞ்சம்தான் அஞ்சும் பாரு ஹய்
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
திரை இடாமலே ஆட்டம்
உடல் மேடை போல தோன்றும்
எதும் மறைத்திடாமலே காட்டும்
ரதி மாறன் ஆட்டம் பாட்டம்
தோளில் மாலை ஆகும்
தூக்கம் ஓடிப் போகும்
நறும் தேனில் பூவும்
ஊறும் தேகம் பாதை மாறும்
வெட்கம்தான் விட்டுப் போகும்
மொட்டுத்தான் பட்டுத் தேகம்
ஆஹ சொர்க்கம்தான் பக்கம் ஆகும் ஹோ
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
மது மொத்தம்தான் மொத்தம்தான்
நித்தம்தான் புது சத்தத்தால் பித்தம் தானே
இது சொந்தம்தான் பந்தம் தானே
புது அந்தம்தான் என் அத்தானே
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு
இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு