Kalaikumar

Iruvathu Vayathu Varai (Male) Song Lyrics

Iruvathu Vayathu Varai (Male) Song Lyrics From Kannodu Kanbathellam Movie Starring Arjun and Sonali Bendre. The Song was Composed by Deva and Sung by Hariharan. The Iruvathu Vayathu Varai (Male) Lyrics are penned by Kalai Kumar.

Song NameIruvathu Vayathu Varai (Male)
Movie NameKannodu Kanbathellam
StarringArjun and Sonali Bendre
MusicDeva
SingerHariharan
LyricistKalai Kumar
Music Label

Iruvathu Vayathu Varai (Male) Song Lyrics | Kannodu Kanbathellam | English & Tamil Font

Iruvathu Vayathu Varai
En Pettrorin Vasam Irunthen
Irupathu Nimidaththile
Naan Un Vasam Aagivitten

Un Kannil Enna Kaanthamo
Naan Ariyen Naan Ariyen
Kadhal Seitha Maayamo
Naan Ariyen Naan Ariyen
Ennil Vantha Mattram Ennavo

Paarvaigalum Modhiyathe
Kodi Minnal Thondruthe
Idhayam Idam Maariyathe
Iru Uyirum Sernthathe

Iruvathu Vayathu Varai
En Pettrorin Vasam Irunthen
Irupathu Nimidaththile
Naan Un Vasam Aagivitten

Ullangal Pesum Mozhi Padippome
Kangalil Naamum Ini Sirippome
Azhagu Vaanavillil Iruvar Peyarai
Serththu Ezhuthi Adhai Rasippome

Nam Ullam Rendum Pattamaagave Maaralaam
Adhai Kadhal Noolil Katti Vaanile Parakkalaam
Naam Thoongum Neram Kadhal Ninaivu
Kichu Kichu Moottum Pothum
Vetkkam Vanthu Konjam Sirippome

Iruvathu Vayathu Varai
En Pettrorin Vasam Irunthen
Irupathu Nimidaththile
Naan Un Vasam Aagivitten

Muththaththai Kavithai Ena Rasippome
Kannaththil Ezhuthivida Thudiththome
Kadalil Karai Manalil Sernthe Nadanthu
Paadha Suvadugalai Inaippome

Nam Muththa Saththam Thaalamagavey Maaralaam
Nam Moochchil Kadhal Raagam Ketkave Rasikkalaam
Varum Kaalam Ellam Kadhal Endraal
Nammai Pattri Ulagam Solla
Anbe Anbe Naamum Inaippome

Iruvathu Vayathu Varai
En Pettrorin Vasam Irunthen
Irupathu Nimidaththile
Naan Un Vasam Aagivitten

Un Kannil Enna Kaanthamo
Naan Ariyen Naan Ariyen
Kadhal Seitha Maayamo
Naan Ariyen Naan Ariyen
Ennil Vantha Mattram Ennavo

Paarvaigalum Modhiyathe
Kodi Minnal Thondruthe
Idhayam Idam Maariyathe
Iru Uyirum Sernthathe

Iruvathu Vayathu Varai
En Pettrorin Vasam Irunthen
Irupathu Nimidaththile
Naan Un Vasam Aagivitten

இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன்

உன் கண்ணில் என்ன காந்தமோ
நான் அறியேன் நான் அறியேன்
காதல் செய்த மாயமோ
நான் அறியேன் நான் அறியேன்
என்னில் வந்த மாற்றம் என்னவோ

பார்வைகளும் மோதியதே
கோடி மின்னல் தோன்றுதே
இதயம் இடம் மாறியதே
இரு உயிரும் சேர்ந்ததே

இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன்

உள்ளங்கள் பேசும் மொழி படிப்போமே
கண்களில் நாமும் இனி சிரிப்போமே
அழகு வானவில்லில் இருவர் பெயரை
சேர்த்து எழுதி அதை ரசிப்போமே

நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம்
அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம்
நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு
கிச்சு கிச்சு மூட்டும் போதும்
வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே

இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன்

முத்தத்தை கவிதை என ரசிப்போமே
கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே
கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து
பாத சுவடுகளை இணைப்போமே

நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம்
நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம்
வரும் காலம் எல்லாம் காதல் என்றால்
நம்மை பற்றி உலகம் சொல்ல
அன்பே அன்பே நாமும் இணைப்போமே

இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன்

உன் கண்ணில் என்ன காந்தமோ
நான் அறியேன் நான் அறியேன்
காதல் செய்த மாயமோ
நான் அறியேன் நான் அறியேன்
என்னில் வந்த மாற்றம் என்னவோ

பார்வைகளும் மோதியதே
கோடி மின்னல் தோன்றுதே
இதயம் இடம் மாறியதே
இரு உயிரும் சேர்ந்ததே

இருவது வயது வரை
என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசம் ஆகிவிட்டேன்

 

Added by

Navaneethan

SHARE