“Innum Konjam Oothadi” Song Lyrics From “Oru Velladu Vengaiyagiradhu(1980)” Movie Composed by M. S. Viswanathan and Sung by Malaysia Vasudevan and S. Janaki. The Innum Konjam Oothadi Lyrics are Penned by Na. Kamarasan.
Innum Konjam Oothadi Pulla
Enakku Ennamo Pannuthu Ulla
Innum Konjam Oothadi Pulla
Enakku
Innum Konjam Oothadi Pulla
Enakku Ennamo Pannuthu Ulla
Unthan Kannil Irunthu
Rendu Ambu Paranthu
Nenjil Vanthu Paayuthadi
Adhu Paayum Pozhuthu
Idhai Podumpozhuthu
Bhoomi Rompa Suththuthadi
Vendiyatha Kelunga Saami
Naan Kettathathai Kodukkira Bhoomi
Vendiyatha Kelunga Saami
Naan Kettathathai Kodukkira Bhoomi
Intha Mangai Udambu
Neenga Thinnum Karumbu
Bodhai Tharum Pudhu Virunthu
Intha Thanga Kozhusu
Unga Rokka Parisu
Paarungaiyaa Idhai Pakkamirunthu
Innum Konjam Oothadi Pulla
Enakku Ennamo Pannuthu Ulla
Ennennamo Pannuthu Ulla
Sirichchaa Idhzh Virichchaa
Nenjil Veri Yeruthu
Nadanthaa Idai Asainjaa
Manam Un Mela Thaavuthu
Sirichchaa Idhzh Virichchaa
Nenjil Veri Yeruthu
Nadanthaa Idai Asainjaa
Manam Un Mela Thaavuthu
Ninaichchaa Ennai Ninaichchaa
Udambu Sooderume
Ninaichchaa Ennai Ninaichchaa
Udambu Sooderume
Anaichchaa Konjam Anaichchaa
Adhu Thannaale Maarume
Aahaa Anaichchaa Konjam Anaichchaa
Adhu Thannaale Maarume
Innum Konjam Ooththadi Pulla
Enakku Ennamo Pannuthu Ulla
Ennennamo Pannuthu Ulla
Nadhiyaa Unnai Ninaichchen
Adhai Naan Neenthavaa
Muraiyaa Idhu Sariyaa
Vetkkam Ippothu Thevaiyaa
Poranthaa Ponna Poranthaa
Vetakkam Thevaithaanga
Maraivaa Konjam Maraivaa
Anga Aaththoram Vaangaiyyaa
Maraivaa Konjam Maraivaa
Anga Aaththoram Vaangaiyyaa
Innum Konjam Ooththadi Pulla
Enakku Ennamo Pannuthu Ulla
Ennennamo Pannuthu Ulla
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
உந்தன் கண்ணில் இருந்து
ரெண்டு அம்பு பறந்து
நெஞ்சில் வந்து பாயுதடி
அது பாயும் பொழுது
இதை போடும்பொழுது
பூமி ரொம்ப சுத்துதடி
வேண்டியதை கேளுங்க சாமி
நான் கேட்டதை கொடுக்கிற பூமி
வேண்டியதை கேளுங்க சாமி
நான் கேட்டதை கொடுக்கிற பூமி
இந்த மங்கை உடம்பு
நீங்க தின்னும் கரும்பு
போதை தரும் புது விருந்து
இந்த தங்க கொழுசு
உங்க ரொக்க பரிசு
பாருங்கையா இதை பக்கமிருந்து
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
என்னென்னமோ பண்ணுது உள்ள
சிரிச்சா இதழ் விரிச்சா
நெஞ்சில் வெறி ஏறுது
நடந்தா இடை அசைஞ்சா
மனம் உன் மேல தாவுது
சிரிச்சா இதழ் விரிச்சா
நெஞ்சில் வெறி ஏறுது
நடந்தா இடை அசைஞ்சா
மனம் உன் மேல தாவுது
நினைச்சா என்னை நினைச்சா
உடம்பு சூடேறுமே
நினைச்சா என்னை நினைச்சா
உடம்பு சூடேறுமே
அணைச்சா கொஞ்சம் அணைச்சா
அது தன்னாலே மாறுமே
ஆஹா அணைச்சா கொஞ்சம் அணைச்சா
அது தன்னாலே மாறுமே
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
என்னென்னமோ பண்ணுது உள்ள
நதியா உன்னை நினைச்சேன்
அதில் நான் நீந்தவா
முறையா இது சரியா
வெட்கம் இப்போது தேவையா
பொறந்தா பொண்ணா பொறந்தா
வெட்கம் தேவைதாங்க
மறைவா கொஞ்சம் மறைவா
அங்க ஆத்தோரம் வாங்கய்யா
மறைவா கொஞ்சம் மறைவா
அங்க ஆத்தோரம் வாங்கய்யா
இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள
எனக்கு என்னமோ பண்ணுது உள்ள
என்னென்னமோ பண்ணுது உள்ள
“INNUM KONJAM OOTHADI” SONG DETAILS
Starring: Sivakumar and Saritha
Music: M. S. Viswanathan
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Lyricist: Na. Kamarasan