Vaali

Inji Idupazhagi Song Lyrics

Song Details
Starring: Sivaji Ganesan, Kamal Haasan, Revathi, Gautami
Music: Ilaiyaraaja
Singers: S. Janaki, Kamal Haasan, Minmini

Inji Iduppazhaga Manja Sivapazhaga
Kallach Siripazhaga Kalla Injii
Verum Kaathu Thaanga Varuthu

Ila Ithu Naala Onnum Ila Pattuthan
Marakka Manam Kooduthilaiyae Right
Marunthiruvenigale

Inji Idupazhagi Manja Sivapazhagi
Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthilaiye

Marakkuma Maaman Ennam
Mayakkuthae Panjavarnam
Madiyilae Oonjal Poda Maanae Vaa

Inji Idupazhagi Manja Sevapazhagi
Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthilaiye

Thannanth Thanichirukka Thathalichu Thanirukka
Un Ninaippil Naan Parichen Thaamaraiya
Punnai Vanathinila Pedai Kuyil Koovayila
Unnudaiya Vethanaiyai Naan Arinjen

Un Kaluthil Malaiyida Unnirandu Tholai Thoda
Enna Thavam Senjeno En Mamaaa
Vannakkili Kaiyai Thoda Chinna Chinna Kolamida
Ullam Mattum Un Vazhiye Naane
Ullam Mattum Un Vazhiyae Naaney

Inji Iduppazhaga Manja Sevapazhaga
Kallach Sirippazhaga
Marakka Manam Kooduthilaiye

Inji Iduppazhagi Manja Sivapazhagi
Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthilaiyae

Adikkira Kaaththai Kelu
Asaiyura Naaththai Kelu
Nadakira Aatha Kelu Nee Thana

Inji Iduppazhagi Manja Sivapazhagi
Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthilaiyae

பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கௌதமி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ் ஜானகி, கமல்ஹாசன், மின்மினி

இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா
கள்ள சிரிப்பழகா கள்ள இஞ்சி
வெறும் காத்து தாங்க வருது

இல்ல இது நால ஒன்னும் இல்ல பாட்டுதான்
மறக்க மனம் கூடுதில்லையே ரைட்
மறந்திருவேணிகளே

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே

மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே

தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பரிச்சேன் தாமரைய
புண்ணை வனத்தினில பேடை குயில் கூவையில
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்

உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோலை தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையை தொட சின்ன சின்ன கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே நானே

இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே

அடிக்கிற காத்தை கேளு
அசையுற நாத்தை கேளு
நடக்கிற ஆத்த கேளு நீ தானா

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே