Idharkuthaan Song Lyrics From Bigil Tamil Movie, Starring Thalapathy Vijay, Nayanthara in lead roles. It was sung by Dhee, Sunitha Sarathy, Arjun Chandy and composed by isaipuyal A.R.Rahman. The Song Was Penned by Vivek.

Song Details
Starring: Vijay, Nayanthara
Music: A. R. Rahman
Singers: Dhee, Sunitha Sarathy, Arjun Chandy
Idharkuthaan Valimai Serthome Idharkuthaano
Ranangal Kaaranangal Aagiduthey
Kaaranangalaai Irundha Thozhgal Thozhgal
Sumandha Baarangalai Anbodu Ninaikkuthey
Muyandru Paarthome
Oh Oh Oh Indha Nodigale
Oh Oh Oh Inba Vedigale
Idharke Andha Valigale
Kanneer Thuligale Kanneer Thuligale
Silandhiyin Valigale
Valigalaaga Maarum Indha Naalo
Tharigalin Adigalil Aadayaagum Noolo
Olividum Pathakkangal Kolvaar Yaro
Avargalin Kaalgalil Dhinam Uzhaitha Sero
Oh Oh Oh Indha Nodigale
Oh Oh Oh Inba Vedigale
Idharke Andha Valigale
Kanneer Thuligale Kanneer Thuligale
Oh Oh Oh
Oh Oh Oh
இதற்குதான் வலிமை சேர்த்தோமே
இதற்குத்தானோ
ரணங்கள் காரணங்கள் ஆகிடுதே
காரணங்களாய் இருந்த தோள்கள் தோள்கள்
சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே
முயன்று பார்த்தோமே
ஓ ஓ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ இன்ப வெடிகளே
இதற்க்கே அந்த வலிகளே
கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே
சிலந்தியின் வலிகளே
வழிகளாக மாறும் இந்த நாளோ
தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ
ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ
அவர்களின் கால்களில் தினம் உழைத்த சேரோ
ஓ ஓ ஓ இந்த நொடிகளே
ஓ ஓ ஓ இன்ப வெடிகளே
இதற்க்கே அந்த வலிகளே
கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ