Uma Devi

Hey Penne Penne Song Lyrics

Kadhal

Nenjil Thaen Ootrudhey

Kaatril

Mella Yaazh Meettudhey

 

Kannaala Nee Kadhal

Pachcha Kuththa

Nenjellaam Panjaagi

Pondhenna

 

Kaatrodu Kaatraagum

Kaatraadi Pol

Kadhal Unnodu

Thaan

 

Hey Penne Penne

Unnai Kanda Pinney

Neram Nalla Neram

Endru Thondruthey

 

Ohh Minnum Ponney

Kannu Kulley Unthan Bimbam

Engo Enna Kondu Poguthey

 

Adikkara Veyila Pol Uththu Paakkara

Adikkadi Kulira Pol Vanthu Eerkkara

 

Verellaam Pookkirathey

Povellaam Verkkirathey

Kolaaru Idhayaththile

Kadhal Thiththikkuthey

 

Kadhil Mella Kadhal Solli

Kaatril Yettri Enna Kooti Pogira

Nooru Kalaal Nenjam Oda

Kaattu Theeya Enna Paththa Vekkara

 

Maaa Mazhaiyai Pol

Thean Pozhindhaaye

Meen Kannaala

Oon Kalandhaaye

 

Hey Penne Penne

Unnai Kanda Pinney

Neram Nalla Neram Endru Thondruthey

 

Kaatriliniley Varum Geetham

Kaatriliniley

Kaatriliniley Varum Geetham

 

Hey Penne Penne

Unnai Kanda Pinney

Neram Nalla Neram Endru Thondruthey

Ohh Minnum Ponney

Kannu Kulley Unthan Bimbam

Engo Enna Kondu Poguthey

 

Adikkara Veyila Pol Uththu Paakkara

Adikkadi Kulira Pol Vanthu Eerkkara

 

Verellaam Pookkirathey

Poovellaam Verkkirathey

Kolaaru Idhayaththile

Kadhal Thiththikkuthey

 

Hey Penne Song Lyrics in Tamil Font

 

காதல்

நெஞ்சில் தேன் ஊற்றுதே

காற்றில்

மெல்ல யாழ் மீட்டுதே

 

கண்ணால நீ காதல்

பச்ச குத்த

நெஞ்செல்லாம் பஞ்சாகி

போனதென்ன

காற்றோடு காற்றாகும்

காற்றாடி போல்

காதல் உன்னோடுதான்

 

ஹே பெண்ணே பெண்ணே

உன்னை கண்ட பின்னே

நேரம் நல்ல நேரம்

என்று தோன்றுதே

 

ஓ மின்னும் பொன்னே

கண்ணு குள்ளே உந்தன் பிம்பம்

எங்கோ என்ன கொண்டு போகுதே

 

அடிக்கற வெயில போல் உத்து பாக்குற

அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்கற

 

வேறெல்லாம் பூக்கிறதே

பூவெல்லாம் வேர்க்கிறதே

கோளாறு இதயத்திலே

காதல் தித்திக்குதே

 

காதல் மெல்ல காதல் சொல்லி

காற்றில் ஏற்றி என்ன கூட்டி போகிற

நூறு காலால் நெஞ்சம் ஓட

காட்டு தீய என்ன பத்த வெக்கற

 

மா மழையை போல்

தேன் பொழிந்தாயே

மீன் கண்ணால

ஊன் கலந்தாய்

 

ஹே பெண்ணே பெண்ணே

உன்னை கண்ட பின்னே

நேரம் நல்ல நேரம்

என்று தோன்றுதே

 

காற்றிலினிலே வரும் கீதம்

காற்றிலினிலே

காற்றிலினிலே வரும் கீதம்

 

ஹே பெண்ணே பெண்ணே

உன்னை கண்ட பின்னே

நேரம் நல்ல நேரம்

என்று தோன்றுதே

 

ஓ மின்னும் பொன்னே

கண்ணு குள்ளே உந்தன் பிம்பம்

எங்கோ என்ன கொண்டு போகுதே

 

அடிக்கற வெயில போல் உத்து பாக்குற

அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்கற

 

வேறெல்லாம் பூக்கிறதே

பூவெல்லாம் வேர்க்கிறதே

கோளாறு இதயத்திலே

காதல் தித்திக்குதே