Hey Maina Vaa Maina Song Lyrics

Hey Maina Vaa Maina Song Lyrics From Maaveeran Movie Starring Rajinikanth, Ambika, and Jaishankar in the Lead Roles. The Song was Composed by Ilaiyaraaja and Sang by Malaysia Vasudevan and K. S. Chitra. Hey Maina Vaa Maina Lyrics are Penned by Gangai Amaran.

Song NameHey Maina Vaa Maina
Movie NameMaaveeran
StarringRajinikanth, Ambika, and Jaishankar
Music DirectorIlaiyaraaja
SingersMalaysia Vasudevan and K. S. Chitra
LyricistGangai Amaran

Hey Maina Vaa Maina Song Lyrics | Maaveeran | English & Tamil Font

M: Hey Maina Vaa Maina
Hey Maina Konjam Vaa Maina
Paada Paada Kooda Kooda
F: Raagaththodu Paada Paada
Thaalaththodu Kooda Kooda
Aadippaadi Kooda Koodaatho

F: Hey Maina Konjam Vaa Maina

F: Kooduthu Kuraiyuthu Yeruthu Iranguthu
Idhayam Idhayam Idhayam
Ange Paaduthu Parakkuthu Aaduthu Azhaikkuthu
Paruvam Paruvam Paruvam

F: Kooduthu Kuraiyuthu Yeruthu Iranguthu
Idhayam Idhayam Idhayam
Ange Paaduthu Parakkuthu Aaduthu Azhaikkuthu
Paruvam Paruvam Paruvam

M: Thaanaaga Ishtappattaa Thenaana Nenjangal
Poovaaga Manjamittu Joraaga Konjungal
F: Yedhetho Solli Solli Soodaachchu Ennullam
Podhaatho Killa Killa Punnaagum En Nenjam

M: Varuvathum Tharuvathum Pudhu Pudhu Anupavam
Valarum Manathai Kilarum

M: En Anbe Maina Konjam Vaa Maina
F: Paada Paada Kooda Kooda
M: Raagaththodu Paada Paada
Thaalaththodu Kooda Kooda
Aadippaadi Kooda Koodaatho

M: Hey Maina Konjam Vaa Maina

M: Paavai Madiyil Paarvai Pidiyil
Saranam Saranam Saranam
Ange Kaanum Suvaiyil Kadhal Idhazhil
Tharanum Tharanum Tharanum

M: Paavai Madiyil Paarvai Pidiyil
Saranam Saranam Saranam
Ange Kaanum Suvaiyil Kadhal Idhazhil
Tharanum Tharanum Tharanum

F: Pattaadai Kattikkonda Paaloorum Mottukkal
Paadaatha Raagam Thottu Paadaatho Mettukkal
M: Paalodum Mottukkullum Senthenin Sottukkal
Naan Vaanga Pakkam Vanthen Nee Ennai Kattikkol

F: Parugavum Urugavum Palasugam Perugavum
Idhuthaan Tharunam Varanum
F: En Anbe

M: Hey Maina Konjam Vaa Maina
Paada Paada Kooda Kooda
F: Raagaththodu Paada Paada
Thaalaththodu Kooda Kooda
Aadippaadi Kooda Koodaatho

F: Hey Maina Konjam Vaa Maina
M: Hey Maina Konjam Vaa Maina

ஆ: ஹே மைனா வா மைனா
ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட கூட கூட
பெ: ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ

பெ: ஹே மைனா கொஞ்சம் வா மைனா

பெ: கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்

பெ: கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்

ஆ: தானாக இஷ்டப்பட்டா தேனான நெஞ்சங்கள்
பூவாக மஞ்சமிட்டு ஜோராக கொஞ்சுங்கள்
பெ: ஏதேதோ சொல்லிச் சொல்லி சூடாச்சு என்னுள்ளம்
போதாதோ கிள்ள கிள்ள புண்ணாகும் என் நெஞ்சம்

ஆ: வருவதும் தருவதும் புது புது அனுபவம்
வளரும் மனதை கிளரும்

ஆ: என் அன்பே மைனா கொஞ்சம் வா மைனா
பெ: பாட பாட கூட கூட
ஆ: ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ

ஆ: ஹோ மைனா கொஞ்சம் வா மைனா

ஆ: பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்

ஆ: பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்

பெ: பட்டாடை கட்டிக்கொண்ட பாலூறும் மொட்டுக்கள்
பாடாத ராகம் தொட்டு பாடாதோ மெட்டுக்கள்
ஆ: பாலோடும் மொட்டுக்குள்ளும் செந்தேனின் சொட்டுக்கள்
நான் வாங்க பக்கம் வந்தேன் நீ என்னைக் கட்டிக்கொள்

பெ: பருகவும் உருகவும் பலசுகம் பெருகவும்
இதுதான் தருணம் வரணும்
பெ: என் அன்பே

ஆ: ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட கூட கூட
பெ: ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ

பெ: ஹோ மைனா கொஞ்சம் வா மைனா
ஆ: ஹே மைனா கொஞ்சம் வா மைனா

ADVERTISEMENT