Mohan Rajan

Ezhutha Kadhaiyo Song Lyrics

Song Details
Starring: Manikandan and Sri Gouri Priya
Music: Sean Roldan
Singers: Sean Roldan and Meha Agarwal

Vizhigalil Aruvi Paayuthey
Nijanagalil Ezhuthi Kaayithey
Ninaivugal Maruvi Theyithey
Kanavugal Nazhuvi Oduthey

Ezhutha Kadhaiyo
Ezhutha Kadhaiyo
Oru Puriya Nilaiyo
Ini Pudhithaai Vazhiyo
Idhu Ezhutha Kadhaiyo

Kanatha Mounam Pola
Kobam Yethum Illai
Udaintha Alugai Pola
Gniyanam Ondru Illai
Kaalam Aatridaatha
Kaayam Ingu Illai
Idhu Ezhutha Kadhaiyo

Kalaindhu Pona Kanavu
Meendum Servathillai
Karaiyai Serum Malaigal
Pirivil Servathillai
Maarum Nodiyai Pola
Maayam Yethum Illai
Idhu Ezhtha Kadhaiyo

Oh Ezhutha Kadhaiyo
Ezhutha Kadhaiyo
Oru Puriya Nilaiyo
Ini Pudhithaai Vazhiyo
Idhu Ezhutha Kadhaiyo

Aaruyire
Aaruyire
Aaruyire
Aaruyire

Ezhutha Kadhaiyo
Ezhutha Kadhaiyo
Oru Puriya Nilaiyo
Ini Pudhithaai Vazhiyo
Idhu Ezhutha Kadhaiyo

விழிகளில் அருவி பாயிதே
நிஜங்களை எழுதி காயிதே
நினைவுகள் மறுவி தேயிதே
கனவுகள் நழுவி ஓடுதே

எழுதா கதையோ
எழுதா கதையோ
ஒரு புரியா நிலையோ
இனி புதியாய் வழியோ
இது எழுதா கதையோ

கனத்த மௌனம் போல
கோபம் ஏதும் இல்லை
உடைந்த அழுகை போல
ஞானம் ஒன்று இல்லை
காலம் ஆற்றிடாத
காயம் இங்கு இல்லை
இது எழுதா கதையோ

கலைந்து போன கனவு
மீண்டும் சேர்வதில்லை
கரையை சேரும் மலைகள்
பிரிவில் சோர்வதில்லை
மாறும் நொடியை போல
மாயம் ஏதும் இல்லை
இது எழுதா கதையோ

ஓ எழுதா கதையோ
எழுதா கதையோ
ஒரு புரியா நிலையோ
இனி புதியாய் வழியோ
இது எழுதா கதையோ

ஆருயிரே
ஆருயிரே
ஆருயிரே
ஆருயிரே

எழுதா கதையோ
எழுதா கதையோ
ஒரு புரியா நிலையோ
இனி புதியாய் வழியோ
இது எழுதா கதையோ