Viveka

Eyy Beta Idhu En Patta Song Lyrics

Eyy Beta Idhu En Patta Song Lyrics – ஏய் பேட்டா இது என் பட்டா பாடல் வரிகள் From Pusha Tamil Movie Composed by Devi Sri Prasad and sung by Nakash Aziz. Eyy Beta Idhu En Patta Lyrics are penned by Viveka.

Song NameEyy Beta Idhu En Patta
MoviePushpa – The Rise
StarringAllu Arjun, Fahadh Faasil and Rashmika Mandanna
MusicDevi Sri Prasad
SingerNakash Aziz
LyricsViveka
Music LabelAditya Music

Eyy Beta Idhu En Patta Song Lyrics – ஏய் பேட்டா இது என் பட்டா பாடல் வரிகள்

Vala Pakkam Naane
Ida Pakkam Naane
Thala Mela Aagayam
Moththam Naane

Ada Thappum Naane
Ye Rightum Naane
Thappukkum Rightukum
Appan Naane

Ennoda Moodhi Vella
Bhoomi Mela Yaarumilla
Sooradhi Sooran Ingu Naane
En Mele Kai Vekka
Yaarum Porakka Villa
Porandhakka Andha Aalum Naane

Ennoda Meesa Rendu
Theetti Vecha Kodari Da
Raththam Varum Mandaiyila
Raatchasan Naan Sandayila Vaa

Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Are Eyy Beta Idhu En Patta

Unnai Kadalula Pottakka
Meena Kavvukittu Varuvenda
Unnai Kaaththula Yerunjakka
Naan Kaathadi Aavenda

Ada Mannukulla Unnai Vechu
Podhachakka
Naan Vairamaga Maari Vandhu
Getha Jolippen Da

Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Are Eyy Beta Idhu En Patta

Nee Yevanda Yevanda Sollu
Irumba Pola Naan Dhillu
Ada Valachalum Vaazhaven Thallu

Nee Yevanda Yevanda Sollu
Thee Pori Pola Naan Dhillu
Ennai Theenduna Kaattu Thee Thallu

Nee Yevanda Yevanda Sollu
Paaraya Pola Naan Dhillu
Vediya Odaichaalum Uliya Sethachaalum
Vanagura Silayaaven Naanu

Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Are Eyy Beta Idhu En Patta

வல பக்கம் நானே
இட பக்கம் நானே
தல மேல ஆகாயம்
மொத்தம் நானே

அட தப்பும் நானே
யே ரைட்-உம் நானே
தப்புக்கும் ரைட் கும்
அப்பன் நானே

என்னோட மோதி வெல்ல
பூமி மேல யாருமில்லா
சூராதி சூரன் இங்கு நானே
என் மேல கையவைக்க
யாரும் பொறக்க வில்ல
பொறந்தாக்கா அந்த ஆளும் நானே

என்னோட மீச ரெண்டு
தீட்டி வெச்ச கோடாரி டா
ரத்தம் வரும் மண்டையில
ராட்சசன் நான் சண்டையில வா

ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா

உன்ன கடலுல போட்டாக்கா
மீன கவ்விகிட்டு வருவேண்டா
உன்ன காத்துல எருஞ்சாக்கா
நான் காத்தாடி ஆவேண்டா
அட மண்ணுக்குள்ள
உன்ன வெச்சு பொதாச்சாக்கா
நா வைரமாக மாறி வந்து
கெத்தா ஜொலிப்பேன் டா

ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா

நீ எவண்டா எவண்டா சொல்லு
இரும்பா போல நான் தில்லு
அட வளச்சாலும் வாழவேன் தள்ளு

நீ எவண்டா எவண்டா சொல்லு
தீப்பொறி போல நான் தில்லு
என்ன தீண்டுனா காட்டு தீ தள்ளு

நீ எவண்டா எவண்டா சொல்லு
பாறை போல நான் தில்லு
வெடிய ஓடைச்சாலும்
உலிய சிதைச்சாலும்
வணங்குற சிலையாவேன் நானு

ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா

YouTube video