Eththanai Eththanai Song Lyrics From Puthiya Theerpu Movie Starring Vijayakanth, Ambika in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan and K. S. Chithra. Eththanai Eththanai lyrics are penned by Vairamuthu.
Eththanai Eththanai
Thunbam Inge
Thandhaiyar Sindhiya
Raththam Enge
Eththanai Eththanai
Thunbam Inge
Thandhaiyar Sindhiya
Raththam Enge
Kaasukku Vikkudhu
Sattam Inge
Kaasukku Vikkudhu
Sattam Inge
Kai Katti Nikkudhu
Dharmam Inge
Innum Vidiyalaiye Ho
Innum Vidiyalaiye
Innum Vidiyalaiye Ho
Innum Vidiyalaiye
Eththanai Eththanai
Thunbam Inge
Thandhaiyar Sindhiya
Raththam Enge
Dhesathil Aarezhu
Therdhalgal Vandhadhu
Enna Nadandhirukku
Ingu Oru Silarkku
Hoi Thondhi Peruthirukku
Appan Thiruvodu
Pillaikku Vandhadhu
Enna Thalai Ezhuthu
Kannai Konjam Thudaithu
Singa Padai Nadathu
Pudhiya Saridham
Ezhudhave
Ilaiya Puligal Ezhugave
Idhayam Thudikkudhu
Idho Idho Ooo
Udhaiyam Azhaikkudhu
Adho Adho
Kizhakku Velukkum
Pozhudhu Irukku Uranguvom
Yutham Pirakkattume Hoi
Raththam Therikkattume
Yutham Pirakkattume Hoi
Raththam Therikkattume
Eththanai Eththanai
Thunbam Inge
Thandhaiyar Sindhiya
Raththam Enge
Oorukku Vandhadhu
Oomai Chudhandhiram
Ondrum Tharavillaiye
Indha Thalaimuraiye Hoi
Lanja Parambaraiye
Kovanam Illaadha Dhesathil
Innaikku Ethanai Katchi Kodi
Kannai Parikkiradhe Hoi
Vinnai Maraikkiradhe
Iniyum Thadukka
Mudiyumaa
Kizhakkai Nagartha Mudiyumaa
Surandum Narigale
Enge Enge E
Thirandu Varugirom
Ange Ange
Varambu Kadandhu
Narambu Ezhundhu Thudikkudhe
Yutham Pirakkattume Hoi
Raththam Therikkattume
Yutham Pirakkattume Hoi
Raththam Therikkattume
Eththanai Eththanai
Thunbam Inge
Thandhaiyar Sindhiya
Raththam Enge
Eththanai Eththanai
Thunbam Inge
Thandhaiyar Sindhiya
Raththam Enge
Kaasukku Vikkudhu
Sattam Inge
Kaasukku Vikkudhu
Sattam Inge
Kai Katti Nikkudhu
Dharmam Inge
Innum Vidiyalaiye Ho
Innum Vidiyalaiye
Innum Vidiyalaiye Ho
Innum Vidiyalaiye
எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே
எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே
காசுக்கு விக்குது சட்டம் இங்கே
காசுக்கு விக்குது சட்டம் இங்கே
கை கட்டி நிக்குது தர்மம் இங்கே
இன்னும் விடியலையே ஹோ
இன்னும் விடியலையே ஹோ
இன்னும் விடியலையே
எத்தனை எத்தனை துன்பம் இங்கே….ஏ
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே
தேசத்தில் ஆறேழு தேர்தல்கள் வந்தது
என்ன நடந்திருக்கு இங்கு ஒரு சிலர்க்கு
ஹோய் தொந்தி பெருத்திருக்கு
அப்பன் திருவோடு பிள்ளைக்கு வந்து
என்ன தலையெழுத்து
கண்ணைக் கொஞ்சம் துடைத்து
சிங்கப் படை நடத்து
புதிய சரிதம் எழுதவே
இளைய புலிகள் எழுகவே
இதயம் துடிக்குது இதோ இதோ ஓ
உதயம் அழைக்குது அதோ அதோ
கிழக்கு வெளுக்கும்
பொழுது இருக்கு
உறங்குவோம் ஹோய்
யுத்தம் பிறக்கட்டுமே
ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே
யுத்தம் பிறக்கட்டுமே
ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே
எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே
ஊருக்குள் வந்தது ஊமைச் சுதந்திரம்
ஒன்றும் தரவில்லையே
இந்தத் தலைமுறையே ஹோய்
வஞ்சப் பரம்பரையே
கோவணம் இல்லாத தேசத்தில்
இன்றைக்கு எத்தனை கட்சிக் கொடி
கண்ணைப் பறிக்கிறதே
ஹோய் விண்ணை மறைக்கிறதே
இனியும் தடுக்க முடியுமா
கிழக்கை வகுக்க முடியுமா
சுரண்டும் நரிகளே எங்கே எங்கே
திரண்டு வருகுறோம் அங்கே அங்கே
வரம்பு கடந்து நரம்பு
எழுந்து துடிக்குதே
யுத்தம் பிறக்கட்டுமே
ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே
யுத்தம் பிறக்கட்டுமே
ஹோய் ரத்தம் தெறிக்கட்டுமே
எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே
எத்தனை எத்தனை துன்பம் இங்கே
தந்தையர் சிந்திய ரத்தம் எங்கே
காசுக்கு விக்குது சட்டம் இங்கே
காசுக்கு விக்குது சட்டம் இங்கே
கை கட்டி நிக்குது தர்மம் இங்கே
இன்னும் விடியலையே ஹோ
இன்னும் விடியலையே ஹோ
இன்னும் விடியலையே