Vaali

Enthan Anbe Sonthame Song Lyrics

“Enthan Anbe Sonthame” Song Lyrics From “Irandu Manam(1985)” Movie composed by M. S. Viswanathan and Sung by S. Janaki and P. Jayachandran. The Enthan Anbe Sonthame Lyrics are Penned by Vaali.

Enthan Anbe Sonthame Neethaan Endrum
Enthan Anbe Sonthame Neethaan Endrum
Vinnmeengal Udhirum Kaalam Varinum
Ullamathu Maarumo Unnai Vitu Pogumo

Enthan Anbe Sonthame Neethaan Endrum
Enthan Anbe Sonthame Neethaan Endrum

Mannavan Enthan Nenjam
Mangai Nee Vaazhum Manjam
Kannile Kadhal Konjum
Kanni Naan Unthan Thanjam

Enathu Manam Endrum Unnodu
Veru Oru Pennai Naadaathu
Ilamai Pongum Kanni Poomaathu
Innoruvar Kayil Seraathu

Odum Nadhiye Unnai Thodarnthu
Dhinam Varum Nizhal Naane
Ullamathu Maarumo Unnai Vitu Pogumo

Enthan Anbe Sonthame Neethaan Endrum
Enthan Anbe Sonthame Neethaan Endrum

Vannangal Vaanil Maarum
Vaazhkkaiyum Orr Naal Maarum
Kaalangal Maarumpothum
Kadhalo Nenjil Vaazhum

Valarum Pirai Vaanil Theinthaalum
Anbu Manam Endrum Theyaathu
Imayamathu Saainthu Veezhnthaalum
Endrum Intha Kadhal Saayaathu

Vaazhum Varaikkum Nammai Pirikka
Thadai Inge Illai Endren
Ullamathu Maarumo Unnai Vitu Pogumo

Enthan Anbe Sonthame Neethaan Endrum
Enthan Anbe Sonthame Neethaan Endrum
Vinnmeengal Udhirum Kaalam Varinum
Ullamathu Maarumo Unnai Vitu Pogumo

Ullamathu Maarumo Unnai Vitu Pogumo

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

மன்னவன் எந்தன் நெஞ்சம்
மங்கை நீ வாழும் மஞ்சம்
கண்ணிலே காதல் கொஞ்சும்
கன்னி நான் உந்தன் தஞ்சம்

எனது மனம் என்றும் உன்னோடு
வேறு ஒரு பெண்ணை நாடாது
இளமை பொங்கும் கன்னி பூமாது
இன்னொருவர் கையில் சேராது

ஓடும் நதியே உன்னை தொடர்ந்து
தினம் வரும் நிழல் நானே
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

வண்ணங்கள் வானில் மாறும்
வாழ்க்கையும் ஓர் நாள் மாறும்
காலங்கள் மாறும்போதும்
காதலோ நெஞ்சில் வாழும்

வளரும் பிறை வானில் தேய்ந்தாலும்
அன்பு மனம் என்றும் தேயாது
இமயமது சாய்ந்து வீழ்ந்தாலும்
என்றும் இந்த காதல் சாயாது

வாழும் வரைக்கும் நம்மை பிரிக்க
தடை இங்கே இல்லை என்றேன்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

“ENTHAN ANBE SONTHAME” SONG DETAILS
Starring: Suresh , Sulakshana and Jayasree
Music: M. S. Viswanathan
Singers: S. Janaki and P. Jayachandran
Lyricist: Vaali